• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

மட்டு மாவிலங்கு துறையில் மகளின் வளையலை கேட்டு தாக்குதல் நடத்திய தந்தை கைது

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/07
in இலங்கை, பிரதான செய்திகள், மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

போதை பொருள் வாங்குவதற்கு பணம் தேவைக்காக 14 வயது சிறுமியான மகளின் கையில் இருந்த தங்க வளையலை கழட்டி தருமாறு அடித்து தாக்கியதில் சிறுமி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து  தந்தையை கைது செய்து பின்னர் எச்சரித்து விடுவித்த சம்பவம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (05) காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மாவிலங்குதுறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ள நிலையில் அதனை வாங்குவதற்கு பணம் இல்லாததையடுத்து 14 வயது சிறுமியான அவரது மகளின் கையில் இருந்த 3 பவுண் நிறை கொண்ட தங்க வளையலை கழட்டி தருமாறு கோரியுள்ளார்.

இதனையடுத்து குறித்த சிறுமி அதனை  கழட்டி   கொடுத்ததையடுத்து சிறுமியை அடித்து தாக்கியதில் சிறுமி காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டதுடன் இது தொடர்பாக பொலிசாருக்கு முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த நபரை பொலிசார் கைது செய்ய சென்ற போது பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அவரை கைது செய்தனர்

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி தந்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொலிசாரிடம் கோரியதை அடுத்து கைது செய்தவரை பொலிசார் எச்சரித்து விடுவித்தனர்.

Related

Tags: arrestdrugskattankudy policepolice
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈரானில் இடம்பெற்று வரும் தொடர் போராட்டங்கள் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரிப்பு!

Next Post

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேர் பொலிஸாரால் கைது!

Related Posts

கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி
அம்பாறை

கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி

2026-08-28
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்பு உரிமை தொடர்பான மனு விசாரணை நிறைவு!
இலங்கை

22-வது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவாக மனுத் தாக்கல்!

2026-08-28
15 நிமிடங்கள் முன்னதாக பேருந்து சேவை – சாலை முகாமை விளக்கம்.!

‘நவோதயபுரம்’ வீட்டுவசதித் திட்டத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்
இலங்கை

தங்கம் கடத்த முயன்ற 11 இந்தியர்களுக்கு எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியல்!

2026-08-28
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் சேவை மீள ஆரம்பம்!
இலங்கை

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் சேவை மீள ஆரம்பம்!

2026-08-28
Next Post
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேர் பொலிஸாரால் கைது!

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேர் பொலிஸாரால் கைது!

கிரீன்லாந்தை குறிவைக்கும் அமெரிக்கா; ஐரோப்பிய தலைவர்கள் கடும் எதிர்ப்பு!

சாரா ஜாஸ்மின் இறந்திருக்க வாய்ப்பில்லை: பொது பாதுகாப்பு அமைச்சர்

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி

கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி

0
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்பு உரிமை தொடர்பான மனு விசாரணை நிறைவு!

22-வது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவாக மனுத் தாக்கல்!

0
15 நிமிடங்கள் முன்னதாக பேருந்து சேவை – சாலை முகாமை விளக்கம்.!

15 நிமிடங்கள் முன்னதாக பேருந்து சேவை – சாலை முகாமை விளக்கம்.!

0
பேரழிவில் இருந்து மீளாத நேபாளம்; புதிய வெள்ள அபாயம் குறித்து அச்சம்!

நேபாள சோகம் – சுரங்கப்பாதையில் சிக்கிய 100க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகள் தீவிரம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.