• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம்
மட்டக்களப்பில்  பேரணி- பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல்!

மட்டக்களப்பில் பேரணி- பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல்!

Hanushya P by Hanushya P
2026/02/04
in கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களபப்பில் சுதந்திர தினத்தையிட்டு கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்காவரை , இன்று சென்ற கரிநாள் எதிர்ப்பு ஆர்ப்பாட பேரணியை , கோட்டமுனை பாலத்தில் வைத்து பொலிசார் தடுத்து நிறுத்தியதையடுத்து பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல் நிலையடுத்து அங்கு வீதியில் அமர்ந்திருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் காணாமல் போன உறுவுகள் சங்கம் பொது அமைப்புக்கள் கரிநாள் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

இதனையடுத்து மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இந்நாள்,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் காணாமல் போண உறவுகள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்றிணைந்தனர்.

blank

இதனை தொடர்ந்து சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழர்களின் கரிநாள், தமிழர்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரி எனும் தொனிப் பொருளில் காணாமல் போன உறவுகளுக்கு நீதி வேண்டும்,  வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம், எமது மண் எமக்கு வேண்டும் போன்ற அரசுக்கு எதிரான சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்பாட்ட ஊர்வலமாக காந்தி பூங்காவை நோக்கி ஆர்ப்பாட ஊர்வலமாக சென்றனர்.

இதனையடுத்து மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள முக்கிய சந்திகளில் பொலிசார் மற்றும் கலகம் அடக்கும் பொலிசார் பலத்த பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்ட வந்த நிலையில் , கோட்டமுனை பாலத்தில் வைத்து ஆர்ப்பாட்டகாரர்களை பொலிசார் காந்தி பூங்காவிற்கு செல்ல முடியாது அங்கு 78 வது சுதந்திர தின நிகழ்வு ஒன்று இடம்பெற்று வருகின்றது.

எனவே அங்கு இரு தரப்பினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கின்றது எனவே அங்கு செல்ல முடியாது நீங்கள் பிரதான பஸ்தரிப்பு நிலையம் சென்று ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளுமாறு பொலிசார் தெரிவித்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதனையடுத்து ஆர்ப்பாட்டகார்கள் , இல்லை எங்களுக்கு சுதந்திரம் இருக்கின்றது இந்த வீதியால் சென்று காந்தி பூங்கா முன்னாள் உள்ள மணிக்கூட்டுக் கோபுரம் சென்று அங்கிருந்து பிரதான பஸ் நிலையம் பகுதிக்கு செல்ல வழிவிடுமாறு, பொலிசாரின் தடுப்பை மீறி செல்ல முற்பட்டதையடுத்து பொலிசாருக்கும் ஆர்பாட்டகார்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து கலகம் அடக்கும் பொலிசார் வரவழைக்கப்பட்டு ஆர்ப்பாட்டகாரர்களை தடுத்து நிறுத்தியதையடுத்து அவர்கள் அங்கு வீதியில் அமர்ந்திருந்து; பகல்12.00 மணிவரையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related

Tags: BatticaloaEastern University Students'protest
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

Next Post

ஈரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

Related Posts

யாழில் வாள்வெட்டுச் சம்பவம் : இளைஞன் படுகாயம்!
இலங்கை

ஏறாவூரில் 16 வயது சிறுவனை கடத்தி சென்று தாக்கி சமூக ஊடகத்தில் வீடியோ காட்சி வெளியிட்ட சம்பவத்தில் 16 சிறுவன் கைது!

2026-06-16
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு
இலங்கை

பொலிஸ் உட்பட 5 மனித கொ*லை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-06-15
குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் உயிரிழப்பு- இரு பொலிஸார் இடைநிறுத்தம்
அம்பாறை

குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் உயிரிழப்பு- இரு பொலிஸார் இடைநிறுத்தம்

2026-06-13
இரண்டரை ஏக்கர் கஞ்சா தோட்டம் முற்றுகை சந்தேகநபர்கள் தப்பியோட்டம்!
இலங்கை

இரண்டரை ஏக்கர் கஞ்சா தோட்டம் முற்றுகை சந்தேகநபர்கள் தப்பியோட்டம்!

2026-06-12
ஊடகவியலாளர்களுக்கு  AI தொடர்பான பயிற்சி.
இலங்கை

ஊடகவியலாளர்களுக்கு AI தொடர்பான பயிற்சி.

2026-06-12
காரைதீவு, மாளிகைக்காடு பிரதேச கடலரிப்பு பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதில் பாராமுகம்
அம்பாறை

காரைதீவு, மாளிகைக்காடு பிரதேச கடலரிப்பு பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதில் பாராமுகம்

2026-06-12
Next Post
ஈரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

ஈரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

தடம் புரண்ட ரயில் , மாற்று வழிகளை பின்பற்றுமாறு கோரிக்கை

தடம் புரண்ட ரயில் , மாற்று வழிகளை பின்பற்றுமாறு கோரிக்கை

இந்தியாவும், இலங்கையின் சுதந்திர கொண்டாட்டத்தில் பங்கெடுக்கிறது

இந்தியாவும், இலங்கையின் சுதந்திர கொண்டாட்டத்தில் பங்கெடுக்கிறது

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
ஈரான் ஒப்பந்தத்தில் 300 பில்லியன் டொலர் தனியார் முதலீட்டு நிதி!

ஈரான் ஒப்பந்தத்தில் 300 பில்லியன் டொலர் தனியார் முதலீட்டு நிதி!

0
2026 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்; நியூஸிலாந்தை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை!

2026 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்; நியூஸிலாந்தை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை!

0
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

13 மணிநேர நீர்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

0
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

பொலிஸ் நிலையங்களின் சேவை தொடர்பான பொது மக்கள் கருத்துக்களுக்கு QR குறியீடு அறிமுகம்!

0
குறைந்த பயன்பாட்டு காணிகளை புதிய முதலீட்டு வாய்ப்புகளுக்காக வழங்க  திட்டம்!

2026-06-17

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.