• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
இங்கிலாந்தின் தொடர் மழைக்கு ‘பிளாக்ட் ‘ (Blocked) வானிலை மாற்றமே காரணம் – வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/10
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்தின் 100-க்கும் மேற்பட்ட பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் சில பகுதிகளுக்கு மஞ்சள் நிற மழை எச்சரிக்கையை (Yellow rain warning) விடுத்துள்ளது.

கடந்த சில வாரங்களாக வானிலை மாற்றத்தில் ஏற்பட்டுள்ள ஒரு ‘தடை’ (Blocked position) காரணமாகவே இந்தத் தொடர் மழை நீடிக்கிறது.

இதில் சிறிய மாற்றம் ஏற்படும் அறிகுறிகள் தெரிந்தாலும், மீண்டும் மழை தொடர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இன்று காலை நிலவரப்படி, இங்கிலாந்தில் 98 இடங்களில் வெள்ள எச்சரிக்கையும், 170 இடங்களில் வெள்ள அபாய முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே நிலம் அதிக ஈரப்பதத்துடன் இருப்பதாலும், ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாலும் வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

ஸ்காட்லாந்தில் 2 வெள்ள எச்சரிக்கைகளும், வேல்ஸில் 5 வெள்ள அபாய முன்னெச்சரிக்கைகளும் நடைமுறையில் உள்ளன.

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே இங்கிலாந்து முழுவதும் மேகமூட்டமான வானிலையும் மழையும் நீடிக்கிறது.

பொதுவாக, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் இங்கிலாந்தைக் கடந்து கிழக்கு நோக்கி நகரும். ஆனால் தற்போது ஸ்காண்டிநேவியா (Scandinavia) பகுதியில் ஒரு பெரிய உயர் அழுத்த மண்டலம் (High pressure) நிலை கொண்டுள்ளமையினால் இதனை பிளாக்ட் ‘ (Blocked) வானிலை என அழைக்கின்றனர்.

இது ஒரு ‘சாலைத் தடை’ (Road-block) போல செயல்பட்டு, மழை மேகங்களை கிழக்கு நோக்கி நகர விடாமல் தடுக்கிறது.

இதனால் இங்கிலாந்து மற்றும் மேற்கு ஐரோப்பா முழுவதும் ஒரே இடத்தில் மழை மேகங்கள் தேங்கி நின்று தொடர்ந்து மழையைக் கொடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: england weatheruk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவர் பாடசாலை ஊழியர் குற்றவாளி நிரூபணம்!

Next Post

பங்களாதேஷுக்கான வரிகளை 19 சதவீதமாகக் குறைத்த அமெரிக்கா!

Related Posts

பங்களாதேஷுக்கான வரிகளை 19 சதவீதமாகக் குறைத்த அமெரிக்கா!
அமொிக்கா

பங்களாதேஷுக்கான வரிகளை 19 சதவீதமாகக் குறைத்த அமெரிக்கா!

2026-02-10
குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவர் பாடசாலை ஊழியர் குற்றவாளி நிரூபணம்!
இங்கிலாந்து

நெருக்கடி நிலைமை முதல் புத்தரின் நினைவுச் சின்னங்கள் வரை இலங்கையுடன் இந்தியா!
ஆசிரியர் தெரிவு

நெருக்கடி நிலைமை முதல் புத்தரின் நினைவுச் சின்னங்கள் வரை இலங்கையுடன் இந்தியா!

2026-02-10
பிரித்தானியாவில் ரயில் ஓட்டுநர்களுக்கான வயதெல்லை 18 ஆக குறைப்பு!
இங்கிலாந்து

பிரித்தானியாவில் ரயில் ஓட்டுநர்களுக்கான வயதெல்லை 18 ஆக குறைப்பு!

2026-02-10
முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் மூலம் 802 பேர் கைது
இலங்கை

புதிய உறுப்பினர்கள்  தொடர்பில் பொருளாதார ஸ்திரத்தன்மை நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!
இலங்கை

பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை கூடும் நாடாளுமன்றம்

2026-02-10
Next Post
பங்களாதேஷுக்கான வரிகளை 19 சதவீதமாகக் குறைத்த அமெரிக்கா!

பங்களாதேஷுக்கான வரிகளை 19 சதவீதமாகக் குறைத்த அமெரிக்கா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
பங்களாதேஷுக்கான வரிகளை 19 சதவீதமாகக் குறைத்த அமெரிக்கா!

பங்களாதேஷுக்கான வரிகளை 19 சதவீதமாகக் குறைத்த அமெரிக்கா!

0
இங்கிலாந்தின் தொடர் மழையிக்கு ‘பிளாக்ட் ‘ (Blocked) வானிலை மாற்றமே காரணம் – வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு!

இங்கிலாந்தின் தொடர் மழையிக்கு ‘பிளாக்ட் ‘ (Blocked) வானிலை மாற்றமே காரணம் – வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு!

0
குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவர் பாடசாலை ஊழியர் குற்றவாளி நிரூபணம்!

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவர் பாடசாலை ஊழியர் குற்றவாளி நிரூபணம்!

0
குருணாகலில் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல்!

திருகோணமலை சம்பவம்: பிக்குகளை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.