• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை: மரண தண்டனை விதித்துள்ள உயர் நீதிமன்றம்!

அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை: மரண தண்டனை விதித்துள்ள உயர் நீதிமன்றம்!

Hanushya P by Hanushya P
2026/02/11
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொலன்னறுவை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், அமரகீர்த்தி அத்துகோரல தாக்கி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த 41 பேரில் 12 பேருக்கு மரண தண்டனை விதித்து, கம்பஹா மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் தீர்ப்பாயம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

அமரகீர்த்தி அத்துகோரல, தாக்கி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்படும் என கடந்த மாதம் 14ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மூவரடங்கிய நீதிபதிகள் தீர்பாயத்தின் முன்பாக வழங்கு விசாரணை இன்று காலை இடம்பெற்றது.

இந்த வழக்குடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பிற்கு மத்;தியில் முன்நிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.

நீண்ட விசாரணைக்குப் பின்னர், 16 பிரதிவாதிகள் குற்றவாளிகள் எனக் கண்டறிந்த நீதிமன்றம், அவர்களில் 12 பேருக்கு மரண தண்டனையும் 4 பேருக்கு 5 வருடம் ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத கால சிறைதண்டனையையும் விதித்தது.

இதேவேளை, படுகொலை சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த 23 பேர் இந்த வழக்கிலிருந்து, நிரபராதிகளாக கருதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த வழக்குடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக வழக்கு விசாரணையின் போது 13 மற்றும் 31 ஆம் பிரதிவாதிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மொத்தமாக 41 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி காலிமுகத்திடல் போராட்டத்தின்போது, நிட்டம்புவ நகரில் வைத்து பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல துப்பாக்கியுடன் தனது பாதுகாப்பு அதிகாரியுடன் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்வது அருகிலுள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியிருந்தது. இதன் பின்னரே இது தொடர்பான வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந்த இரட்டைப் படுகொலைச் சம்பவம் தொடர்பாக பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதன் பின்னர் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணைகளின் ஒரு கட்டமாக, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 37 சந்தேகநபர்கள் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் திகதி கடுமையான பிணை நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்க, கம்பஹா மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் எடுத்த முடிவை இரத்து செய்யுமாறு கோரி சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கடந்த 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த படுகொலை வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

blank

View this post on Instagram

Related

Tags: #athavan #athavannews #newsupdateAmarkeerthy Athukoralamurder case
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

‘மறுமலர்ச்சிக்கான பாதை’ திட்டத்தின் கீழ், ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி’ மேம்படுத்தல்

Next Post

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிற்கு எதிரான விசாரணையில் புதிய திருப்பம்

Related Posts

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!
இலங்கை

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

2026-03-14
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!
இலங்கை

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

2026-03-14
யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்
யாழ்ப்பாணம்

யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

2026-03-14
பண்டாரியாவெளி பகுதியில் பாரியளவிலான கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
இலங்கை

பண்டாரியாவெளி பகுதியில் பாரியளவிலான கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

2026-03-14
கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை நீடிக்கக்கூடும்
இலங்கை

கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை நீடிக்கக்கூடும்

2026-03-14
காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்!
இலங்கை

காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்!

2026-03-14
Next Post
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிற்கு எதிரான விசாரணையில் புதிய திருப்பம்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிற்கு எதிரான விசாரணையில் புதிய திருப்பம்

யாழ் இந்துக்கல்லூரி வளாக அருள்மிகு ஸ்ரீ சிவஞான வைரவ சுவாமி திருக்கோவிலின் மகாகும்பாபிஷேகம் இன்று!

யாழ் இந்துக்கல்லூரி வளாக அருள்மிகு ஸ்ரீ சிவஞான வைரவ சுவாமி திருக்கோவிலின் மகாகும்பாபிஷேகம் இன்று!

இந்தியா – பாகிஸ்தான் போட்டி; டிக்கெட் விலை கறுப்பு சந்தையில் 100,000 ரூபா?

இந்தியா - பாகிஸ்தான் போட்டி; டிக்கெட் விலை கறுப்பு சந்தையில் 100,000 ரூபா?

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

0
ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

0
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

0
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

0
யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

0
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

2026-03-14
ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

2026-03-14
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

2026-03-14
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

2026-03-14
யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

2026-03-14

Recent News

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

2026-03-14
ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

2026-03-14
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

2026-03-14
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

2026-03-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.