• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
கொடூரத் தாக்குதல் சதி தொடர்பாக இரண்டு பேருக்கு சிறைத்தண்டனை

கொடூரத் தாக்குதல் சதி தொடர்பாக இரண்டு பேருக்கு சிறைத்தண்டனை

Hanushya P by Hanushya P
2026/02/14
in இங்கிலாந்து, உலகம்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்தில் யூத சமூகத்தை இலக்காகக் கொண்டு இஸ்லாமிய அரசின் தூண்டுதலால் நடத்த திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் கொடூரத் தாக்குதல் சதி தொடர்பாக இரண்டு பேருக்கு நேற்று கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், அது கடந்த டிசம்பர் மாதம் Sydney நகரில் உள்ள Bondi Beach பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டை விடவும் மிகக் கொடியதாக அமைந்திருக்கும் என வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
வடமேற்கு இங்கிலாந்தில் அமைந்துள்ள Manchester நகரில் உள்ள யூத ஜெப ஆலயத்தை குறிவைத்து இந்தத் தாக்குதல் திட்டமிடப்படடுள்ளது

38 வயதான வாலித் சாதாவ்ய் மற்றும் 52 வயதான அமர் ஹுசைன் ஆகியோர் குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விசாரணையின் போது, குற்றவாளிகள் பல்வேறு ஆயுதங்களைப் பெற முயன்றதுடன், தாக்குதல் நடைபெற வேண்டிய இடங்களை முன்கூட்டியே ஆய்வு செய்திருந்ததும் வெளிச்சத்துக்கு வந்தது. மான்செஸ்டர் நகரில் உள்ள ஜெப ஆலயத்தில் அதிக மக்கள் திரண்ட நேரத்தைத் தேர்ந்தெடுத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்பட்டது.

நீதிமன்றத்தில் வெளியிடப்பட்ட தகவல்களின் படி, குற்றவாளிகள் இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக தீ,விரவாத கருத்துகளைப் பரப்பியதுடன், தாக்குதலுக்கான உந்துதலையும் அங்கிருந்து பெற்றிருந்தனர். அவர்கள் இடையே பரிமாறப்பட்ட தகவல்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் வழக்கின் முக்கிய சான்றுகளாக அமைந்தன.

இதேவேளை இந்த வழக்கு இங்கிலாந்தில் மத அடிப்படையிலான தீவிரவாதம் மற்றும் வெறுப்பு குற்றச்செயல்களுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறது. குறிப்பாக யூத சமூகத்தை இலக்காகக் கொண்ட தாக்குதல்கள் குறித்து பாதுகாப்பு அமைப்புகள் அதிக விழிப்புடன் செயல்பட்டு வருவதுடன் , பொதுமக்கள் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளை உடனடியாக சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Related

Tags: horrific attack in EnglandPrisonuk
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தைப் பெங்கல் விழா.

Next Post

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Related Posts

தவிர்க்கக்கூடிய மருத்துவ பாதிப்புகளுக்கான இழப்பீட்டை வழங்க அழுத்தம்
இங்கிலாந்து

தவிர்க்கக்கூடிய மருத்துவ பாதிப்புகளுக்கான இழப்பீட்டை வழங்க அழுத்தம்

2026-06-26
போர் பதற்றத்தால் ஹீத்ரோவின் பயணிகள் செயற்பாடு 1.1% குறையும் என தகவல்!
இங்கிலாந்து

போர் பதற்றத்தால் ஹீத்ரோவின் பயணிகள் செயற்பாடு 1.1% குறையும் என தகவல்!

2026-06-26
ரஷ்யாவின் நிலப்பரப்புகள் மீது உக்ரேன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்கள்!
உலகம்

ரஷ்யாவின் நிலப்பரப்புகள் மீது உக்ரேன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்கள்!

2026-06-26
பயண அனுமதிப் பத்திர கட்டண விவகாரம் – பிரிட்டிஷ் ஏர்வேஸுக்கு கடும் விமர்சனம்!
இங்கிலாந்து

பயண அனுமதிப் பத்திர கட்டண விவகாரம் – பிரிட்டிஷ் ஏர்வேஸுக்கு கடும் விமர்சனம்!

2026-06-26
பக்கிங்காம் அரண்மனை புதுப்பிப்புக்கு £370 மில்லியன்!
இங்கிலாந்து

பக்கிங்காம் அரண்மனை புதுப்பிப்புக்கு £370 மில்லியன்!

2026-06-26
கிரேட்டர் மான்செஸ்டர் அருகே காட்டுத்தீ தீவிரம்! 
இங்கிலாந்து

கிரேட்டர் மான்செஸ்டர் அருகே காட்டுத்தீ தீவிரம்! 

2026-06-26
Next Post
கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

அக்குரேகொட கொலை: 10 பொலிஸ் குழுக்கள் விசாரணைக்கு

அக்குரேகொட கொலை: 10 பொலிஸ் குழுக்கள் விசாரணைக்கு

மனைவியை தீ வைத்து எரித்துக் கொன்ற கணவன்!

மனைவியை தீ வைத்து எரித்துக் கொன்ற கணவன்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

நாடு தழுவிய ரீதியில் அதிரடி வேட்டை! தேசிய செயற்திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கைது!

0
சாரா ஜாஸ்மின் இறந்திருக்க வாய்ப்பில்லை: பொது பாதுகாப்பு அமைச்சர்

போதைப்பொருளுக்கு இடமில்லை – முக்கிய அறிவிப்பு

0
சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

0
பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

0
மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.