• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
ரமலான் காலத்திலும் விதிமீறல்: 6 சம்மாந்துறை வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/26
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் நேற்று நடைபெற்ற வாராந்த உணவு நிலைய பரிசோதனையின் போது, தயிர் விற்பனை தொடர்பாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட வர்த்தக நிலையம் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அங்கு விற்பனை செய்யப்பட்ட தயிரின் தரம் தொடர்பில் சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, அதே இரவே  நீதிமன்றில் ‘B’ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணையின் போது தயிரின் நிலையை நேரில் பரிசீலித்த சம்மாந்துறை நீதவான், சம்பந்தப்பட்ட விற்பனையாளரை கடுமையாக எச்சரித்ததுடன், சந்தேகத்திற்குரிய 58 தயிர் சட்டிகளையும் உடனடியாக அழிக்குமாறு உத்தரவிட்டார்.

மேலும், வழக்கின் மேலதிக விசாரணைக்காக எதிர்வரும் மார்ச் 21 ஆம் திகதி தவணை இடப்பட்டது.

அதோடு, நேற்றைய தினம் மட்டுமே உணவு பாதுகாப்பு விதிமீறல்களில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட 6 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுமக்களின் நலனை பாதிக்கும் வகையில் தரமற்ற மற்றும் சந்தேகத்திற்குரிய உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் செயல்கள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படும் எனவும், இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்தும் தீவிர கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படும் எனவும் சம்மாந்துறை சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது அவற்றின் தரம், தயாரிப்பு மற்றும் காலாவதித் திகதிகளை கவனமாகச் சரிபார்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

பொதுச் சுகாதாரப் பணிகள் மக்களின் நலனுக்காக இடையறாது தொடரும் என அதிகாரிகள் வலியுறுத்தினர்.

Related

Tags: BatticaloaSAMMANTHURAsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61ஆவது கூட்டத்தொடர்

Next Post

குறைபாடுகளை ஆய்வு செய்ய நெடுங்கேணி பிரசேவைத்தியசாலைக்கு ரவிகரன் எம்.பி களவிஜயம்!

Related Posts

அனோஜனின் மரண தண்டனை இரத்து – சவுதி அரசுக்கு ஜனாதிபதி நன்றி
இலங்கை

2026-10-14
முதல் நாளிலே ₹125 கோடி வசூல்? ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு!
சினிமா

க.பொ.த. சா/த பரீட்சை; மீளாய்வுக்கான விண்ணப்ப காலக்கெடு இன்றுடன் நிறைவு!
இலங்கை

உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு!

2026-10-14
ஞானசார தேரர் சீருடை விவகாரம்: சிறைச்சாலைகள் திணைக்களம் விளக்கம்!

அனோஜன் சிவராசாவுக்கு நிம்மதி – மரண தண்டனையை இரத்துச் செய்தது சவூதி உச்சநீதிமன்றம்!

ஞானசார தேரர் மனுக்களை விசாரிக்கும் அமர்விலிருந்து நீதியரசர் விலகல்
இலங்கை

ஞானசார தேரர் மனுக்களை விசாரிக்கும் அமர்விலிருந்து நீதியரசர் விலகல்

2026-10-14
Next Post
குறைபாடுகளை ஆய்வு செய்ய நெடுங்கேணி பிரசேவைத்தியசாலைக்கு ரவிகரன் எம்.பி களவிஜயம்!

குறைபாடுகளை ஆய்வு செய்ய நெடுங்கேணி பிரசேவைத்தியசாலைக்கு ரவிகரன் எம்.பி களவிஜயம்!

வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழப்பு

இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் மூவர் உயிரிழப்பு

க. பொ. த சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு - பாடசாலைகளில் விசேட பொலிஸ் பாதுகாப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
அனோஜனின் மரண தண்டனை இரத்து – சவுதி அரசுக்கு ஜனாதிபதி நன்றி

அனோஜனின் மரண தண்டனை இரத்து – சவுதி அரசுக்கு ஜனாதிபதி நன்றி

0
ஜந்தர் மந்தர் போராட்டம்: CJP தலைவர்கள் திகார் சிறையில் அடைப்பு!

ஜந்தர் மந்தர் போராட்டம்: CJP தலைவர்கள் திகார் சிறையில் அடைப்பு!

0
முதல் நாளிலே ₹125 கோடி வசூல்? ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு!

முதல் நாளிலே ₹125 கோடி வசூல்? ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு!

0
க.பொ.த. சா/த பரீட்சை; மீளாய்வுக்கான விண்ணப்ப காலக்கெடு இன்றுடன் நிறைவு!

உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு!

0
ஞானசார தேரர் சீருடை விவகாரம்: சிறைச்சாலைகள் திணைக்களம் விளக்கம்!

ஞானசார தேரர் சீருடை விவகாரம்: சிறைச்சாலைகள் திணைக்களம் விளக்கம்!

0
அனோஜனின் மரண தண்டனை இரத்து – சவுதி அரசுக்கு ஜனாதிபதி நன்றி

அனோஜனின் மரண தண்டனை இரத்து – சவுதி அரசுக்கு ஜனாதிபதி நன்றி

2026-10-14
ஜந்தர் மந்தர் போராட்டம்: CJP தலைவர்கள் திகார் சிறையில் அடைப்பு!

ஜந்தர் மந்தர் போராட்டம்: CJP தலைவர்கள் திகார் சிறையில் அடைப்பு!

2026-10-14
முதல் நாளிலே ₹125 கோடி வசூல்? ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு!

முதல் நாளிலே ₹125 கோடி வசூல்? ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு!

2026-10-14
க.பொ.த. சா/த பரீட்சை; மீளாய்வுக்கான விண்ணப்ப காலக்கெடு இன்றுடன் நிறைவு!

உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு!

2026-10-14
ஞானசார தேரர் சீருடை விவகாரம்: சிறைச்சாலைகள் திணைக்களம் விளக்கம்!

ஞானசார தேரர் சீருடை விவகாரம்: சிறைச்சாலைகள் திணைக்களம் விளக்கம்!

2026-10-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: