• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பத்திரிகையாளர்களை உளவு பார்த்த விவகாரம்: பிரித்தானிய அமைச்சர் ஜோஷ் சைமன்ஸ் ராஜினாமா!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/01
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடாளுமன்ற உறுப்பினராகும் முன் (Josh Simons ) ஜோஷ் சைமன்ஸ் தலைவராக இருந்த (Labour Together) ‘லேபர் டுகெதர்’ என்ற சிந்தனைக்குழாம் (Think Tank), பத்திரிகையாளர்களின் தனிப்பட்ட பின்னணி குறித்து அறிக்கை ஒன்றை தயாரித்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

குறிப்பாக, சண்டே டைம்ஸ் பத்திரிகையாளர் கேப்ரியல் போக்ரண்ட் (Gabriel Pogrund) என்பவரின் யூத மத நம்பிக்கை மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து அந்த அறிக்கை ஆராய்ந்ததாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் ‘APCO Worldwide’ நிறுவனம் தயாரித்த இந்த அறிக்கையில், பத்திரிகையாளர் போக்ரண்ட் அரச குடும்பம் குறித்து எழுதிய செய்திகள் பிரித்தானியாவை சீர்குலைப்பதாகவும், அவை ரஷ்யாவின் நலன்களுக்குச் சாதகமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக சுமார் 30,000 பவுண்டுகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரதமரின் ஒழுக்கநெறி ஆலோசகர் விசாரணை நடத்தினார்.

சைமன்ஸ் அமைச்சரவை விதிகளை மீறவில்லை என்று ஆலோசகர் கண்டறிந்த போதிலும், பொதுவெளியில் அவர் அளித்த விளக்கங்களுக்கும் அறிக்கையின் உண்மையான நோக்கத்திற்கும் இடையே உள்ள இடைவெளி அரசாங்கத்தின் நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அரசாங்கத்தின் முக்கியமான பணிகளுக்குத் திசைதிருப்பலாக இருக்க விரும்பவில்லை” எனக் கூறி சைமன்ஸ் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் சமர்ப்பித்தார்.

பிரதமர் கீர் ஸ்டார்மர், சைமன்ஸின் கடிதத்தை ‘வருத்தத்துடன்’ ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார்.

இருப்பினும், “மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவும் வேளையில், அமைச்சரின் ராஜினாமாவை சத்தமில்லாமல் மறைக்க பிரதமர் முயல்கிறார் என எதிர்க்கட்சித் தலைவரான கெமி படேனோக் (Kemi Badenoch) இது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Englanduk newsworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈரான் மீதான தாக்குதல்: அமெரிக்காவுடன் இணக்கம் காட்டினாலும் ‘எச்சரிக்கை’ காக்கும் பிரித்தானியா!

Next Post

டெவன் வானூர்தி தளத்தில் ஸ்கை டைவிங்கில் இடம்பெற்ற விபத்தில் 49 வயது நபர் உயிரிழப்பு!

Related Posts

வடக்கு கடற்படை கட்டளைக்கு கடற்படை தளபதி உத்தியோகபூர்வ விஜயம்
இலங்கை

2026-09-23
நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை: தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

எதிர்காலத்தின் எச்சரிக்கை மணி: சூப்பர் எல் நினோவால் 4,51,000 கூடுதல் உயிரிழப்பு அபாயம்!
ஆசிரியர் தெரிவு

எதிர்காலத்தின் எச்சரிக்கை மணி: சூப்பர் எல் நினோவால் 4,51,000 கூடுதல் உயிரிழப்பு அபாயம்!

2026-09-23
நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

2026-09-23
பன்னல கைது நடவடிக்கையின் தொடர்ச்சி: ஹெரோயின், பணம் உள்ளிட்ட பொருட்கள் மீட்பு!

சிறைச்சாலையில் ஹரக் கட்டா – கெஹல்பத்தர பத்மசிறி மோதல்; பொலிஸார் தீவிர விசாரணை!
இலங்கை

சிறைச்சாலையில் ஹரக் கட்டா – கெஹல்பத்தர பத்மசிறி மோதல்; பொலிஸார் தீவிர விசாரணை!

2026-09-23
Next Post
டெவன் வானூர்தி தளத்தில் ஸ்கை டைவிங்கில் இடம்பெற்ற விபத்தில் 49 வயது நபர் உயிரிழப்பு!

டெவன் வானூர்தி தளத்தில் ஸ்கை டைவிங்கில் இடம்பெற்ற விபத்தில் 49 வயது நபர் உயிரிழப்பு!

விமல் நடிக்​கும் ‘வடம்’ படத்தை இயக்​கி​யுள்​ள வி.கேந்​திரன்

மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் சென்ற விமான விபத்து குறித்த விசாரணை அறிக்கை வெளியானது!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
ஏற்றுமதி மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை – கிட்ணன் செல்வராஜ்

ஏற்றுமதி மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை – கிட்ணன் செல்வராஜ்

0
வடக்கு கடற்படை கட்டளைக்கு கடற்படை தளபதி உத்தியோகபூர்வ விஜயம்

வடக்கு கடற்படை கட்டளைக்கு கடற்படை தளபதி உத்தியோகபூர்வ விஜயம்

0
நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை: தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை: தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

0
எதிர்காலத்தின் எச்சரிக்கை மணி: சூப்பர் எல் நினோவால் 4,51,000 கூடுதல் உயிரிழப்பு அபாயம்!

எதிர்காலத்தின் எச்சரிக்கை மணி: சூப்பர் எல் நினோவால் 4,51,000 கூடுதல் உயிரிழப்பு அபாயம்!

0
நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

0
ஏற்றுமதி மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை – கிட்ணன் செல்வராஜ்

ஏற்றுமதி மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை – கிட்ணன் செல்வராஜ்

2026-09-23
வடக்கு கடற்படை கட்டளைக்கு கடற்படை தளபதி உத்தியோகபூர்வ விஜயம்

வடக்கு கடற்படை கட்டளைக்கு கடற்படை தளபதி உத்தியோகபூர்வ விஜயம்

2026-09-23
நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை: தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை: தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

2026-09-23
எதிர்காலத்தின் எச்சரிக்கை மணி: சூப்பர் எல் நினோவால் 4,51,000 கூடுதல் உயிரிழப்பு அபாயம்!

எதிர்காலத்தின் எச்சரிக்கை மணி: சூப்பர் எல் நினோவால் 4,51,000 கூடுதல் உயிரிழப்பு அபாயம்!

2026-09-23
நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

2026-09-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: