• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ள (Addenbrooke’s Hospital)மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு சம்பவம்!

Hanushya P by Hanushya P
2026/03/14
in இங்கிலாந்து, உலகம்
65 2
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

கேம்பிரிட்ஜில் உள்ள (Addenbrooke’s Hospital) மருத்துவமனையில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மூளை அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த ஜான் ப்ராக்கென்புரி (John Brackenbury) என்ற நபர் சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவருடைய குடும்பத்தினர் மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ஜான் பிராக்கன்பரி 2016 நவம்பரில் மூளை ரத்தக்கசிவால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்களின் மதிப்பீட்டுப்படி அவருக்கு 48 மணி நேரத்திற்குள் அவசர அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. ஆனால், அதே நேரத்தில் இருந்த மற்றொரு நோயாளிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதால், அவருடைய சிகிச்சை தாமதமானது. இதன் விளைவாக அவர் உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்குப் பிறகு, மருத்துவமனையின் செயல்முறைகளை மேம்படுத்த பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், அந்த பரிந்துரைகள் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்று தகவல் தெரிவிப்பவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மருத்துவமனையின் அந்தத் துறை தற்போது விரைவான விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றது

ஜானின் மகள் ஜென்னி டங்க் (Jenny Dunk) தனது தந்தையின் மரணத்திலிருந்து எந்தப் பாடங்களும் கற்றுக்கொள்ளப்படாதது மிகவும் வருத்தமளிப்பதாகவும் ‘வெறுக்கத்தக்கது’ என்றும் கூறினார். ‘என் அப்பாவை ஒரு மனிதராக யாரும் பார்த்ததில்லை. அனைவரும் தங்களது சுயநலத்தையும், தங்கள் புகழையும் காக்கும் முயற்சியிலேயே இருந்தனர்,’ என்று அவர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான முன்னுரிமை வழங்கும் நடைமுறைகள் மற்றும் மருத்துவப் பொறுப்புத் தன்மை குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

தற்போது நடைபெறும் விசாரணை இந்த சம்பவத்தில் ஏற்பட்ட தவறுகளை வெளிக்கொணருமா என்பதைக் குடும்பத்தினரும் பொதுமக்களும் எதிர்பார்த்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related

Tags: #athavan #athavannews #newsupdateAddenbrooke’s Hospital in Cambridgedrawn attention.incident
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரஷ்ய எண்ணெய் சலுகையை நிராகரித்த பிரித்தானியா

Next Post

இங்கிலாந்தில் பெட்ரோல் விலை உயர்வால் பதற்றம்

Related Posts

இங்கிலாந்தில் பெட்ரோல் விலை உயர்வால் பதற்றம்
இங்கிலாந்து

2026-03-14
ரஷ்ய எண்ணெய் சலுகையை நிராகரித்த பிரித்தானியா
இங்கிலாந்து

ரஷ்ய எண்ணெய் சலுகையை நிராகரித்த பிரித்தானியா

2026-03-14
போதைப்பொருள் கும்பலின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள்!

2026-03-13
மத்திய கிழக்கில் பற்றியெரியும் போர் நெருப்பு! 1,444 உயிர்கள் பறிபோயின!
ஈரான்

வானிலேயே சிதறிய அமெரிக்க இராணுவ விமானம்! ஈராக்கில் நிகழ்ந்த பயங்கரம்
உலகம்

2026 ஜனவரியில் எதிர்பாராத விதமாக சரிந்த இங்கிலாந்து பொருளாதாரம்!
இங்கிலாந்து

2026 ஜனவரியில் எதிர்பாராத விதமாக சரிந்த இங்கிலாந்து பொருளாதாரம்!

2026-03-13
Next Post
இங்கிலாந்தில் பெட்ரோல் விலை உயர்வால் பதற்றம்

இங்கிலாந்தில் பெட்ரோல் விலை உயர்வால் பதற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
இங்கிலாந்தில் பெட்ரோல் விலை உயர்வால் பதற்றம்

இங்கிலாந்தில் பெட்ரோல் விலை உயர்வால் பதற்றம்

0
மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ள (Addenbrooke’s Hospital)மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு சம்பவம்!

மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ள (Addenbrooke’s Hospital)மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு சம்பவம்!

0
ரஷ்ய எண்ணெய் சலுகையை நிராகரித்த பிரித்தானியா

ரஷ்ய எண்ணெய் சலுகையை நிராகரித்த பிரித்தானியா

0
மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்றுமதித் துறைகளுக்கு பாதிப்பு

ஸ்ரீபவானந்தராஜா எம்.பி மீது குற்றச்சாட்டு முன்வைத்த பிரதேச சபையின் உறுப்பினர்கள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.