அபிஷேக் நாமா இயக்கத்தில் விராட் கர்ணா, நடிகை நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் நாகபந்தம்.
கோடை விடுமுறையில் இப் படம் வெளியிடப்படவுள்ள நிலையில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான நமோ ரே பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
















