கம்பளை திருவருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான பங்குனி உத்தர இரதோற்சவ விஞ்ஞாபனம் நிகழ்வு ஆரம்பமாகியதுடன், இன்று தேர் திருவிழா நிகழ்வு , கம்பளை மகாவலி கங்கையில் இருந்து தீர்த்தகுட பவனியும் இடம்பெற்றது
இந்த நிகழ்வில் அதிக பக்த அடியார்கள் கலந்துகொண்டு கம்பளை மகாவலி ஆற்றில் இருந்து தீர்த்த பவனி அம்பகமுவ ஊடாக ஆலயத்தை சென்றடைந்தனர்.
இதில் பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது














