• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
2026 சட்டமன்றத் தேர்தல்; இந்தியாவின் பல மாநிலங்களில் வாக்குப் பதிவு ஆரம்பம்!

2026 சட்டமன்றத் தேர்தல்; இந்தியாவின் பல மாநிலங்களில் வாக்குப் பதிவு ஆரம்பம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/04/09
in ஆசிரியர் தெரிவு, இந்தியா, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

கேரளா, அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்று (9) ஒரே கட்டமாக 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு நடவடிக்கைாயனது மாலை 5 மணி வரை நடைபெறும்.

தேர்தல் முடிவுகள் மே 4 ஆம் திகதி அறிவிக்கப்படும்.

தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் நோக்குடன், 126 உறுப்பினர்களைக் கொண்ட அசாம் சட்டமன்றத்திற்கான முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்கள் தொடங்கியுள்ளன. 

கேரளாவில் உள்ள 140 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறும் இந்தத் தேர்தலில், சிபிஐ(எம்) தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (LDF), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆகிய மூன்று அணிகளுக்கிடையே போட்டிகள் நிலவுகின்றன.

புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

இந்த யூனியன் பிரதேசம் தற்போது, ​​முதலமைச்சர் என். ரங்கசாமி தலைமையிலும், பாஜகவின் ஆதரவுடனும் அகில இந்திய என். ஆர். காங்கிரஸ் (AINRC) தலைமையிலான கூட்டணியால் ஆளப்பட்டு வருகிறது.

மேலும், கர்நாடகா, நாகாலாந்து மற்றும் திரிபுரா முழுவதும் உள்ள பல சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களும் இன்று நடைபெறுகின்றன. 

கோவாவின் போண்டா இடைத்தேர்தலுக்கான தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை பம்பாய் மேல் நீதிமன்றம் செல்லாதது என அறிவித்து, ஏப்ரல் 9 தேர்தலை இரத்து செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: assamAssembly elections 2026KeralaPuducherryஅஸ்ஸாம்கேரளாசட்டமன்றத் தேர்தல்புதுச்சேரி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈரானைச் சுற்றி அமெரிக்க இராணுவம் நிலைத்திருக்கும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

Next Post

டிட்வா புயல் பாதிப்பு: யாழ். மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட உதவி

Related Posts

75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழைக்கு வாய்ப்பு
இலங்கை

இன்றைய வானிலை நிலவரம்

2026-06-27
சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!
இலங்கை

சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

2026-06-26
ஐ.நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைப் பணிகளுக்காக1,132 பேர் கொண்ட படையினர் குழு
இலங்கை

ஐ.நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைப் பணிகளுக்காக1,132 பேர் கொண்ட படையினர் குழு

2026-06-26
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

லொகு பெட்டிக்கு நீதிமன்றம் உத்தரவு – ஜூலை 10 வரை விளக்கமறியல்

2026-06-26
எரிபொருள் விலையில் விரைவில் மக்களுக்கு நிவாரணம் – அரசாங்கம்
இலங்கை

எரிபொருள் விலையில் விரைவில் மக்களுக்கு நிவாரணம் – அரசாங்கம்

2026-06-26
காலிமுகத்திடல் பரதநாட்டிய சாதனை நிகழ்வில் பண மோசடி
இலங்கை

காலிமுகத்திடல் பரதநாட்டிய சாதனை நிகழ்வில் பண மோசடி

2026-06-26
Next Post
டிட்வா புயல் பாதிப்பு: யாழ். மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட உதவி

டிட்வா புயல் பாதிப்பு: யாழ். மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட உதவி

விளையாட்டுப் பொருட்களுக்குள் ‘ஐஸ்’ விபரீதம்! கொரியர் மூலம் நடந்தேறிய கடத்தல்

விளையாட்டுப் பொருட்களுக்குள் 'ஐஸ்' விபரீதம்! கொரியர் மூலம் நடந்தேறிய கடத்தல்

பிரதான வீதியில் குப்பை கொட்டிய 5 வர்த்தகர்களுக்கு நீதிமன்றத்தில் வழக்கு!

பிரதான வீதியில் குப்பை கொட்டிய 5 வர்த்தகர்களுக்கு நீதிமன்றத்தில் வழக்கு!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழைக்கு வாய்ப்பு

இன்றைய வானிலை நிலவரம்

0
போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

நாடு தழுவிய ரீதியில் அதிரடி வேட்டை! தேசிய செயற்திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கைது!

0
சாரா ஜாஸ்மின் இறந்திருக்க வாய்ப்பில்லை: பொது பாதுகாப்பு அமைச்சர்

போதைப்பொருளுக்கு இடமில்லை – முக்கிய அறிவிப்பு

0
சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

0
பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.