• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பாலத்திலிருந்து லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/12
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

வாரியப்பொல – நாரம்மல வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ பகுதியில் அமைந்துள்ள கொலமுணுஓயா பாலத்திலிருந்து லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று அதிகாலை 1.00 மணி முதல் 2.00 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் கட்டுப்பொத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகிச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் மீரிகம, பல்லேவெல பகுதியைச் சேர்ந்த 63 மற்றும் 42 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஆனமடுவ பகுதியிலிருந்து செங்கற்களை ஏற்றிக்கொண்டு மீரிகம நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்துப் பொலிஸார் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில், அதிகாலை வேளையில் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கமே லொறி கட்டுப்பாட்டை இழந்து பாலத்திலிருந்து கவிழக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

தற்போது உயிரிழந்தவர்களின் சடலங்கள் கட்டுப்பொத்த பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கட்டுப்பொத்த பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Tags: ACCIDENTsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

செந்நெல் கிராமம் 2 இல் நீண்டகாலம் பாவிக்கப்படாத பாதை மீண்டும் திறப்பு!

Next Post

உடலில் மறைத்து கொக்கெய்ன் கடத்தல்: உகண்டா பெண் கைது !

Related Posts

கல்கிசைப் பகுதியில் ஏழு பெண்கள் உட்பட 8 பேர் கைது
இலங்கை

உடலில் மறைத்து கொக்கெய்ன் கடத்தல்: உகண்டா பெண் கைது !

2026-04-12

மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

சிறுவனைப் பலிகொடுத்துப் புதையல் தோண்ட முயற்சி: பிரதேச செயலக கணக்காளர் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-04-12
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இலங்கை

ஒரே வாரத்தில் விபத்துகளால் 49 பேர் உயிரிழப்பு!

2026-04-12
சட்டத்தரணிகள் சங்கத்தின்  ஒருங்கிணைப்பு முயற்சிகளும்  ஒரு புதிய சமூக  உடன்படிக்கைக்கான வாய்ப்புக்களும்! நிலாந்தன்.

மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள்  பொருத்தமற்றமை-பொது பயன்பாடுகள் ஆணைக்குழு!
இலங்கை

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்து பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அதிரடி!

2026-04-12
Next Post
கல்கிசைப் பகுதியில் ஏழு பெண்கள் உட்பட 8 பேர் கைது

உடலில் மறைத்து கொக்கெய்ன் கடத்தல்: உகண்டா பெண் கைது !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
கல்கிசைப் பகுதியில் ஏழு பெண்கள் உட்பட 8 பேர் கைது

உடலில் மறைத்து கொக்கெய்ன் கடத்தல்: உகண்டா பெண் கைது !

0
பாலத்திலிருந்து லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

பாலத்திலிருந்து லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

0
செந்நெல் கிராமம் 2 இல் நீண்டகாலம் பாவிக்கப்படாத பாதை மீண்டும் திறப்பு!

செந்நெல் கிராமம் 2 இல் நீண்டகாலம் பாவிக்கப்படாத பாதை மீண்டும் திறப்பு!

0
மட்டுவில் 8 பேர் கைது

சிறுவனைப் பலிகொடுத்துப் புதையல் தோண்ட முயற்சி: பிரதேச செயலக கணக்காளர் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

ஒரே வாரத்தில் விபத்துகளால் 49 பேர் உயிரிழப்பு!

0
கல்கிசைப் பகுதியில் ஏழு பெண்கள் உட்பட 8 பேர் கைது

உடலில் மறைத்து கொக்கெய்ன் கடத்தல்: உகண்டா பெண் கைது !

2026-04-12
பாலத்திலிருந்து லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

பாலத்திலிருந்து லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

2026-04-12
செந்நெல் கிராமம் 2 இல் நீண்டகாலம் பாவிக்கப்படாத பாதை மீண்டும் திறப்பு!

செந்நெல் கிராமம் 2 இல் நீண்டகாலம் பாவிக்கப்படாத பாதை மீண்டும் திறப்பு!

2026-04-12
மட்டுவில் 8 பேர் கைது

சிறுவனைப் பலிகொடுத்துப் புதையல் தோண்ட முயற்சி: பிரதேச செயலக கணக்காளர் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-04-12
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

ஒரே வாரத்தில் விபத்துகளால் 49 பேர் உயிரிழப்பு!

2026-04-12

Recent News

கல்கிசைப் பகுதியில் ஏழு பெண்கள் உட்பட 8 பேர் கைது

உடலில் மறைத்து கொக்கெய்ன் கடத்தல்: உகண்டா பெண் கைது !

2026-04-12
பாலத்திலிருந்து லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

பாலத்திலிருந்து லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

2026-04-12
செந்நெல் கிராமம் 2 இல் நீண்டகாலம் பாவிக்கப்படாத பாதை மீண்டும் திறப்பு!

செந்நெல் கிராமம் 2 இல் நீண்டகாலம் பாவிக்கப்படாத பாதை மீண்டும் திறப்பு!

2026-04-12
மட்டுவில் 8 பேர் கைது

சிறுவனைப் பலிகொடுத்துப் புதையல் தோண்ட முயற்சி: பிரதேச செயலக கணக்காளர் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-04-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.