• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா தமிழகம்
தமிழக மகளிர் காங்கிரஸ்  செயற்குழு கூட்டத்தில் மோதல்

Hanushya P by Hanushya P
2026/04/13
in தமிழகம்
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால், மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஹசீனா சையது ராஜினாமா செய்ததையடுத்து, பொறுப்பு தலைவராக ராமலட்சுமி நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று நடந்த தமிழக மகளிர் காங்கிரஸ்  செயற்குழு கூட்டத்தில் மோதல் வெடித்தது.

சென்னையில் தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா தலைமையில் மகளிர் அணியினரின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மகளிர் அணி மாவட்ட தலைவர்கள் மற்றும் அகில இந்திய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில்,  ‘தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பு தலைவராக ராமலட்சுமி நிமிக்கப்படுகிறார்; சட்டசபை தேர்தல் பணிகளை கவனிப்பார். அவருக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்’ என அறிவிக்கப்பட்டது.
அதற்கு,  மாவட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ‘எங்களை ஆலோசிக்காமல், தன்னிச்சையாக மாநில தலைவரை அறிவித்ததை ஏற்க முடியாது’ என கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதை தொடர்ந்து, ‘மாநில தலைவராக ராமலட்சுமி தான் செயல்படுவார். பின்,முறையாக மாநில தலைவர் அறிவிக்கப்படுவார்; அனைவரும் ஏற்க வேண்டும்; இல்லாவிட்டால் மாவட்ட தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என அல்கா லம்பா எச்சரித்தார். இதனால் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

இது குறித்து, மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தேர்தலில், மகளிர் காங்கிரசுக்கு 33 சதவீதம் ஒதுக்கீடு கேட்டு தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால்,  28 தொகுதிகளில் இரண்டு பெண்களுக்கு தான் வாய்ப்பு கிடைத்தது. மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் என பணியாற்றி, அகில இந்திய செயலர், மாநில தலைவர் பொறுப்பு வகித்த ஹசீனாவுக்கு ‘சீட்’ வழங்கவில்லை.

இதனால் அவர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்து விட்டார். ஆனால், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி அவரை அல்கா லம்பா நீக்கியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹசீனா சையது ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர்.

Related

Tags: acting presidentCongressprotestRamalakshmi
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முஜிபுர் CID யில் முறைப்பாடு

Next Post

உன்னதமான வரலாற்று மரபுரிமைகளுடன் இந்த புத்தாண்டு அமைய எனது நல்வாழ்த்துகள்-ஜனாதிபதி!

Related Posts

விவசாயக் கடன் தள்ளுபடி : ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி முதல்வர் விஜய் உத்தரவு
இந்தியா

2026-05-25
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்  – மத்திய அரசுக்கு விஜய் கடிதம்
இந்தியா

குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு!

2026-05-25
டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ள தமிழக முதல்வர்!
இந்தியா

டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ள தமிழக முதல்வர்!

2026-05-23
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னையில் போராட்டம்!

2026-05-21
யாசகம் பெற்ற தொகையில் அரசுக்கு 1 கோடி ரூபாய் நிதி உதவி!
இந்தியா

யாசகம் பெற்ற தொகையில் அரசுக்கு 1 கோடி ரூபாய் நிதி உதவி!

2026-05-20
சென்னையில் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

2026-05-18
Next Post
உன்னதமான வரலாற்று மரபுரிமைகளுடன் இந்த புத்தாண்டு  அமைய எனது நல்வாழ்த்துகள்-ஜனாதிபதி!

உன்னதமான வரலாற்று மரபுரிமைகளுடன் இந்த புத்தாண்டு அமைய எனது நல்வாழ்த்துகள்-ஜனாதிபதி!

கசப்புணர்வுகளை  களைந்து, சிநேகத்துடன்  ஒரு புதிய ஆரம்பத்தைப் பெற்றுக்கொள்வோம்-பிரதமர்!

மனித உடலால் உணரக்கூடிய வெப்பமான வானிலை நிலவக்கூடும்

பிற்பகலில் மழைக்கு வாய்ப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட கொழும்பு மீனவர்களுக்கு  மீன்பிடி வலைகள்: பிரதி அமைச்சர் ரத்ன கமகே

டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட கொழும்பு மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள்: பிரதி அமைச்சர் ரத்ன கமகே

0
விவசாயக் கடன் தள்ளுபடி : ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி முதல்வர் விஜய் உத்தரவு

விவசாயக் கடன் தள்ளுபடி : ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி முதல்வர் விஜய் உத்தரவு

0
செயற்கை நுண்ணறிவை (AI) கட்டுப்படுத்த சட்டம் அவசியம் – திருச்சபையின் தலைவர் போப் லியோ வலியுறுத்தல்!

சுற்றுச்சூழல் பேரழிவா? – 2026  கால்பந்து உலகக் கோப்பை தொடர் மீது எழும் விவாதங்கள்

இந்தியாவில் நான்காவது முறையாக இன்றும் எரிபொருள்களின் விலை உயர்வு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.