• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பாழடைந்த கிணற்றில் பெண்ணின் சடலம் – காதலன் தலைமறைவு

நாட்டில் அடுத்தடுத்து இரு கொலைகள்: புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது நேர்ந்த விபரீதம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/15
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று (14) இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் பெண் ஒருவர் உட்பட இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், குளத்திலிருந்து ஆணொருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

வெல்லவாய, நெட்டொலகம பகுதியில் நேற்று மாலை பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் வெல்லவாய பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கள்ளக்காதலனுக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.

தாக்குதலின் பின்னர் சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில், வெல்லவாய பொலிஸார் அவரைத் தேடி வருகின்றனர்.

இதேவேளை, பயாகல, விகாரகந்த பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று சித்திரை புத்தாண்டுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதுபான விருந்தின் போது பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, அங்கிருந்த ஒருவர் தடியால் தாக்கப்பட்டதில் தலையில் பலத்த காயமடைந்து களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் 46 வயதுடைய அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

இக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பயாகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, அநுராதபுரம் நுவரவெவ குளத்திலிருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் ஆள் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இது தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து அநுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

புத்தாண்டு விடுமுறைக் காலத்தில் பதிவாகியுள்ள இச்சம்பவங்கள் அந்தந்தப் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.

Related

Tags: deathMurdersrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதியின் பங்கேற்புடன் 2026 எண்ணெய் தேய்க்கும் அரச விழா!

Next Post

அரச அலுவலகங்கள் இன்று முதல் வழமை போல் இயங்கும்: பயணிகளுக்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்!

Related Posts

டெங்கு தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்வு!
இலங்கை

டெங்கு தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்வு!

2026-07-21
விதிமுறைகள் மீறலுக்காக 11 நிறுவனங்களுக்கு 14.6 மில்லியன் ரூபா அபராதம்!
இலங்கை

விதிமுறைகள் மீறலுக்காக 11 நிறுவனங்களுக்கு 14.6 மில்லியன் ரூபா அபராதம்!

2026-07-21
பழங்களை இரசாயனங்கள் மூலம் பழுக்க வைப்பதைத் தடுக்க சட்ட ஏற்பாடுகள்!
இலங்கை

பழங்களை இரசாயனங்கள் மூலம் பழுக்க வைப்பதைத் தடுக்க சட்ட ஏற்பாடுகள்!

2026-07-21
GIT பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டன!
இலங்கை

GIT பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டன!

2026-07-21
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-07-21
கந்தளாயில் சந்தேகத்திற்கிடமான விதையை உட்கொண்ட 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
இலங்கை

கந்தளாயில் சந்தேகத்திற்கிடமான விதையை உட்கொண்ட 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

2026-07-20
Next Post
அரச அலுவலகங்களில் A/C, மின்தூக்கி பாவனையை குறைக்குமாறு அறிவிப்பு!

அரச அலுவலகங்கள் இன்று முதல் வழமை போல் இயங்கும்: பயணிகளுக்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்!

அமெரிக்கப் பயணம்: சர்ச்சைக்குரிய நபர்களை மன்னர் குடும்பம் சந்திக்காது – பெக்கிங்ஹாம் அரண்மனை உறுதி!

அமெரிக்கப் பயணம்: சர்ச்சைக்குரிய நபர்களை மன்னர் குடும்பம் சந்திக்காது - பெக்கிங்ஹாம் அரண்மனை உறுதி!

அமெரிக்கா வாழ் வெளிநாட்டவருக்கான அவசர அறிவிப்பு!

ஈரானுடன் போர் இல்லை! சமாதானத்தை நோக்கி அமெரிக்கா?

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
டெங்கு தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்வு!

டெங்கு தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்வு!

0
காயம் ஆறக் காலமாகும்; ஆர்ஜென்டினா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த மெஸ்ஸி!

காயம் ஆறக் காலமாகும்; ஆர்ஜென்டினா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த மெஸ்ஸி!

0
விதிமுறைகள் மீறலுக்காக 11 நிறுவனங்களுக்கு 14.6 மில்லியன் ரூபா அபராதம்!

விதிமுறைகள் மீறலுக்காக 11 நிறுவனங்களுக்கு 14.6 மில்லியன் ரூபா அபராதம்!

0
பழங்களை இரசாயனங்கள் மூலம் பழுக்க வைப்பதைத் தடுக்க சட்ட ஏற்பாடுகள்!

பழங்களை இரசாயனங்கள் மூலம் பழுக்க வைப்பதைத் தடுக்க சட்ட ஏற்பாடுகள்!

0
GIT பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டன!

GIT பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டன!

0
டெங்கு தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்வு!

டெங்கு தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்வு!

2026-07-21
காயம் ஆறக் காலமாகும்; ஆர்ஜென்டினா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த மெஸ்ஸி!

காயம் ஆறக் காலமாகும்; ஆர்ஜென்டினா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த மெஸ்ஸி!

2026-07-21
விதிமுறைகள் மீறலுக்காக 11 நிறுவனங்களுக்கு 14.6 மில்லியன் ரூபா அபராதம்!

விதிமுறைகள் மீறலுக்காக 11 நிறுவனங்களுக்கு 14.6 மில்லியன் ரூபா அபராதம்!

2026-07-21
பழங்களை இரசாயனங்கள் மூலம் பழுக்க வைப்பதைத் தடுக்க சட்ட ஏற்பாடுகள்!

பழங்களை இரசாயனங்கள் மூலம் பழுக்க வைப்பதைத் தடுக்க சட்ட ஏற்பாடுகள்!

2026-07-21
GIT பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டன!

GIT பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டன!

2026-07-21

Recent News

டெங்கு தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்வு!

டெங்கு தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்வு!

2026-07-21
காயம் ஆறக் காலமாகும்; ஆர்ஜென்டினா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த மெஸ்ஸி!

காயம் ஆறக் காலமாகும்; ஆர்ஜென்டினா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த மெஸ்ஸி!

2026-07-21
விதிமுறைகள் மீறலுக்காக 11 நிறுவனங்களுக்கு 14.6 மில்லியன் ரூபா அபராதம்!

விதிமுறைகள் மீறலுக்காக 11 நிறுவனங்களுக்கு 14.6 மில்லியன் ரூபா அபராதம்!

2026-07-21
பழங்களை இரசாயனங்கள் மூலம் பழுக்க வைப்பதைத் தடுக்க சட்ட ஏற்பாடுகள்!

பழங்களை இரசாயனங்கள் மூலம் பழுக்க வைப்பதைத் தடுக்க சட்ட ஏற்பாடுகள்!

2026-07-21
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.