• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நிர்வாக மோசடிகளை நிறுத்துமாறு கோரி மன்னார் செஞ்சிலுவைச் சங்கத் தன்னார்வப் பணியாளர்கள் வாயைக் கட்டிப் போராட்டம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/15
in இலங்கை, பிரதான செய்திகள், மன்னாா், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

மன்னார் இலங்கை செஞ்சிலுவைச் சங்கக் கிளையில் இடம்பெறுவதாகக் கூறப்படும் நிர்வாக முறைகேடுகளைக் கண்டித்து, அந்த அமைப்பின் தன்னார்வப் பணியாளர்கள் இன்று (15) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றைப் முன்னெடுத்தனர்.

மன்னார் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 50-இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தில் தன்னார்வப் பணியாளர்களாகச் சேவையாற்றி வருகின்றனர்.

எந்தவித ஊதியமும் இன்றி மனிதநேயப் பணியாற்றி வரும் தங்களை, சங்கத்தின் உத்தியோகபூர்வ அங்கத்தவர்களாக இணைத்துக்கொள்ளுமாறு நீண்டகாலமாக விடுத்த கோரிக்கையை நிர்வாகம் திட்டமிட்டுப் புறக்கணித்து வருவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இன்று காலை 10 மணியளவில் மன்னார் பொது நூலகத்திற்கு முன்னால் ஒன்று கூடிய பணியாளர்கள், தமது வாய்களைச் சிவப்புத் துணியால் கட்டியவாறு அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“நிர்வாகமே ஜனநாயகத்தைக் கொலை செய்யாதே”, “அங்கத்துவத்தை உறுதிப்படுத்து” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, அங்கிருந்து மன்னார் மாவட்டச் செயலகம் வரை ஊர்வலமாகச் சென்றனர்.

போராட்டத்தின் இறுதியில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனைச் சந்தித்த தன்னார்வலர்கள், தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.

முறையற்ற விதத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்போதைய இடைக்கால நிர்வாக சபையை உடனடியாகக் கலைக்க வேண்டும்.

மாவட்டச் செயலாளர் தலைமையில் நிர்வாக முறைகேடுகள் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

கடந்த மூன்று வருடங்களாக நடத்தப்படாத பொதுச்சபைக் கூட்டத்தை ஜனநாயக முறையில் நடத்தி, புதிய நிர்வாகத்தைத் தெரிவு செய்ய வேண்டும்.

செஞ்சிலுவைச் சங்கத்தின் திட்டங்கள் மற்றும் நிதி விபரங்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.

தகுதியின் அடிப்படையில் தன்னார்வப் பணியாளர்களுக்கு உடனடியாக அங்கத்துவம் வழங்கப்பட வேண்டும். போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.

தனிப்பட்ட சிலரின் விருப்பத்திற்கு இணங்கச் சங்கம் வழிநடத்தப்படுவதாகவும், தேசிய யாப்பிற்கு முரணாகச் செயற்படுவதாகவும் அரசாங்க அதிபரிடம் பணியாளர்கள் விவரித்தனர்.

இந்தக் கோரிக்கைகளை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தேசியத் தலைவர் மீள்பரிசீலனை செய்து, தனியான விசாரணைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மக்களுக்காகச் சேவையாற்றும் ஒரு சர்வதேச அமைப்பின் மாவட்டக் கிளையில் எழுந்துள்ள இந்த நிர்வாகச் சிக்கல், மன்னார் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related

Tags: mannarprotestRE CROSEsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உலக அரங்கில் இலங்கையின் சமரி அத்தபத்து!

Next Post

‘சமாதானத்துக்கான நடைபயணம் ‘யாத்திரை 21 ஆம் திகதி ஆரம்பம்

Related Posts

‘சமாதானத்துக்கான நடைபயணம் ‘யாத்திரை 21 ஆம் திகதி ஆரம்பம்
இலங்கை

2026-04-15
சரியான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை!  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை!

மன்னார் வங்காலைப்பாடு கடலில் இரு மீன் பிடி படகுகள் மோதி விபத்து

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் என்பு சிதிலங்கள் மீட்பு!

இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் யாழ் உடுவில் பகுதியில் திறந்துவைப்பு!

மல்வத்து மகாநாயக்க தேரரைச் சந்தித்த ஜனாதிபதி
இலங்கை

மல்வத்து மகாநாயக்க தேரரைச் சந்தித்த ஜனாதிபதி

2026-04-15
Next Post
‘சமாதானத்துக்கான நடைபயணம் ‘யாத்திரை 21 ஆம் திகதி ஆரம்பம்

'சமாதானத்துக்கான நடைபயணம் 'யாத்திரை 21 ஆம் திகதி ஆரம்பம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
‘சமாதானத்துக்கான நடைபயணம் ‘யாத்திரை 21 ஆம் திகதி ஆரம்பம்

‘சமாதானத்துக்கான நடைபயணம் ‘யாத்திரை 21 ஆம் திகதி ஆரம்பம்

0
நிர்வாக மோசடிகளை நிறுத்துமாறு கோரி மன்னார் செஞ்சிலுவைச் சங்கத் தன்னார்வப் பணியாளர்கள் வாயைக் கட்டிப் போராட்டம்!

நிர்வாக மோசடிகளை நிறுத்துமாறு கோரி மன்னார் செஞ்சிலுவைச் சங்கத் தன்னார்வப் பணியாளர்கள் வாயைக் கட்டிப் போராட்டம்!

0
உலக அரங்கில் இலங்கையின் சமரி அத்தபத்து!

உலக அரங்கில் இலங்கையின் சமரி அத்தபத்து!

0
சரியான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை!  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை!

சரியான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை! மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை!

0
மெலோனிக்குத் துணிச்சல் இல்லை – இத்தாலியப் பிரதமரை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.