• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கிளிநொச்சியில் சிதைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/19
in இலங்கை, கிளிநொச்சி, பிரதான செய்திகள், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி, குமாரபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத நிலையில் மர்மமான முறையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி, குமாரபுரம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட சுட்டத்தீவு கோவில் அருகேயுள்ள வனப்பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக நேற்று (18) இரவு 8:25 மணியளவில் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்த நிலையில்
கிளிநொச்சி தலைமைப் பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதன்படி, மீட்கப்பட்ட சடலம் மிகவும் சிதைந்த நிலையில் காணப்படுவதால், அவர் யார் என்பதை இதுவரை உறுதி செய்யபடவில்லை.

உயிரிழந்தவருக்குச் சொந்தமான உடமைகளோ அல்லது குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகத்திற்கிடமான பொருட்களோ சம்பவ இடத்தில் இதுவரை கண்டெடுக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த மர்ம மரணம் குறித்து இன்று (19) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.

நீதவானின் நேரடிப் பார்வையிடல் மற்றும் உத்தரவைத் தொடர்ந்து, சடலம் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்படவுள்ளது.

இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த மரணம் குறித்து ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், உடனடியாகக் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related

Tags: deadbodykilinochisrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 41 பேர் கைது – 13 படகுகள் பறிமுதல்!

Next Post

இந்திய துணை ஜனாதிபதியிடம் இ.தொ.கா முன்வைக்கவுள்ள முக்கிய கோரிக்கைகள்!

Related Posts

இந்திய துணை ஜனாதிபதியிடம் இ.தொ.கா முன்வைக்கவுள்ள முக்கிய கோரிக்கைகள்!
இலங்கை

2026-04-19
சட்டவிரோத மீன்பிடியைத் தடுப்பது தொடர்பாக விசேட திட்டம்!
இலங்கை

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 41 பேர் கைது – 13 படகுகள் பறிமுதல்!

2026-04-19
இலங்கை வந்தடைந்தார் இந்திய துணை ஜனாதிபதி!

2005 ஆம் ஆண்டு சிங்கள மக்கள் யோசித்து வாக்களித்திருந்தால் ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள் – சுமந்திரன்
இலங்கை

அமைச்சரின் இராஜினாமா வரவேற்கத்தக்கது – எம்.ஏ. சுமந்திரன் சாடல்!

2026-04-18
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?
இலங்கை

ராகம பகுதியில் பெண்ணொருவரை சித்திரவதை செய்த ஐவருக்கும் விளக்கமறியல் உத்தரவு!

2026-04-18
தமிழரசு கட்சியுடன் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை
இலங்கை

தமிழரசு கட்சியுடன் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை

2026-04-18
Next Post
இந்திய துணை ஜனாதிபதியிடம் இ.தொ.கா முன்வைக்கவுள்ள முக்கிய கோரிக்கைகள்!

இந்திய துணை ஜனாதிபதியிடம் இ.தொ.கா முன்வைக்கவுள்ள முக்கிய கோரிக்கைகள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
இந்திய துணை ஜனாதிபதியிடம் இ.தொ.கா முன்வைக்கவுள்ள முக்கிய கோரிக்கைகள்!

இந்திய துணை ஜனாதிபதியிடம் இ.தொ.கா முன்வைக்கவுள்ள முக்கிய கோரிக்கைகள்!

0
கிளிநொச்சியில் சிதைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு !

கிளிநொச்சியில் சிதைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு !

0
சட்டவிரோத மீன்பிடியைத் தடுப்பது தொடர்பாக விசேட திட்டம்!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 41 பேர் கைது – 13 படகுகள் பறிமுதல்!

0
19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான முக்கோண ரி20 கிரிக்கெட் தொடரில்  இலங்கை இளையோர் மகளிர் அணி திரில்  வெற்றி !

கிளாஸ்கோவில் பெண்னொருவரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் மாயம் – விசாரணைகள் தீவிரம்!

ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.