• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சட்டவிரோத மீன்பிடியைத் தடுப்பது தொடர்பாக விசேட திட்டம்!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 41 பேர் கைது – 13 படகுகள் பறிமுதல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/19
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை கடற்படையினர் மற்றும் தொடர்புடைய திணைக்களங்கள் இணைந்து மேற்கொண்ட அதிரடி சோதனையில், சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினர், கடலோரக் காவல்படை, மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் ஆகியவை இணைந்து கடந்த ஏப்ரல் 01 முதல் 15 ஆம் திகதி வரை நாட்டின் பல்வேறு நீர்ப்பரப்புகளில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன.

சட்டவிரோத மீன்பிடி முறைகளைத் தடுத்து, கடல் வளத்தைப் பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

இந்த 15 நாள் தேடுதல் வேட்டையின் போது, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 41 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 11 சிறுபடகுகள் மற்றும் 2 இழுவைப் படகுகள்,
கடல் அட்டைகள், வணிக வெடிபொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள்,
கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் என்பன பரிமுத்துல செய்யப்பட்டுள்ளன.

கிழக்கு, வடக்கு மற்றும் வடமேற்கு கடற்படைக் கட்டளைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இந்தச் சோதனைகள் விரிவாக நடத்தப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர்கள் திருகோணமலை (செம்மலை, எலிசபெத் தீவு, உப்புரால், புடுவக்கட்டு),
முல்லைத்தீவு (நந்திக்கடல் களப்பு, அலம்பில்), யாழ்ப்பாணம் (கோமர் முனை), புத்தளம் (உச்சமுனை) உள்ளிட்ட பல கடற்கரைப் பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் இதர பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு, கின்னியா, கிளிநொச்சி, புத்தளம் ஆகிய பகுதிகளில் உள்ள மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்கள அலுவலகங்களிலும், புல்முடா விசேட அதிரடிப்படையினரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடிப்பது கடல்வாழ் உயிரினங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால், இத்தகைய கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related

Tags: arrestFishermansrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான முக்கோண ரி20 கிரிக்கெட் தொடரில் இலங்கை இளையோர் மகளிர் அணி திரில் வெற்றி !

Next Post

கிளிநொச்சியில் சிதைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு !

Related Posts

தமிழக மீனவர்கள் கைது
இலங்கை

களுவாஞ்சிகுடி கடலில் மீன் பிடிக்க சென்ற நபர் மாயம்!

2026-05-25
போலியான குற்றச்சாட்டுக்கள் ஊடாக ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க முடியாது- விமல்
இலங்கை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலை!

2026-05-25
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!
SriLanka Police

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் 3 சீன பிரஜைகள் கைது!

2026-05-25
டிக்கோயா இரட்டை கொலை சந்தேக நபருக்கு எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமரியல்!

வித்தியா கொலை வழக்கில் குற்றவாளி ஒருவர் சிறைச்சாலையில் உயிர்மாய்ப்பு!

அகமதாபாத் – கொழும்பு இடையில் நேரடி விமான சேவைகள்!

2026-05-24
Next Post
கிளிநொச்சியில் சிதைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு !

கிளிநொச்சியில் சிதைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு !

இந்திய துணை ஜனாதிபதியிடம் இ.தொ.கா முன்வைக்கவுள்ள முக்கிய கோரிக்கைகள்!

முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

மஹரகமையில் வீடொன்றுக்கு தீ வைத்து இரட்டை கொ*லை!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
தமிழக மீனவர்கள் கைது

களுவாஞ்சிகுடி கடலில் மீன் பிடிக்க சென்ற நபர் மாயம்!

0
போலியான குற்றச்சாட்டுக்கள் ஊடாக ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க முடியாது- விமல்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலை!

0
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் 3 சீன பிரஜைகள் கைது!

0
டிக்கோயா இரட்டை கொலை சந்தேக நபருக்கு எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமரியல்!

டிக்கோயா இரட்டை கொலை சந்தேக நபருக்கு எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமரியல்!

0
வித்தியா கொலை வழக்கில் குற்றவாளி ஒருவர் சிறைச்சாலையில் உயிர்மாய்ப்பு!

வித்தியா கொலை வழக்கில் குற்றவாளி ஒருவர் சிறைச்சாலையில் உயிர்மாய்ப்பு!

0
தமிழக மீனவர்கள் கைது

களுவாஞ்சிகுடி கடலில் மீன் பிடிக்க சென்ற நபர் மாயம்!

2026-05-25
போலியான குற்றச்சாட்டுக்கள் ஊடாக ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க முடியாது- விமல்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலை!

2026-05-25
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் 3 சீன பிரஜைகள் கைது!

2026-05-25
டிக்கோயா இரட்டை கொலை சந்தேக நபருக்கு எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமரியல்!

டிக்கோயா இரட்டை கொலை சந்தேக நபருக்கு எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமரியல்!

2026-05-25
வித்தியா கொலை வழக்கில் குற்றவாளி ஒருவர் சிறைச்சாலையில் உயிர்மாய்ப்பு!

வித்தியா கொலை வழக்கில் குற்றவாளி ஒருவர் சிறைச்சாலையில் உயிர்மாய்ப்பு!

2026-05-25

Recent News

தமிழக மீனவர்கள் கைது

களுவாஞ்சிகுடி கடலில் மீன் பிடிக்க சென்ற நபர் மாயம்!

2026-05-25
போலியான குற்றச்சாட்டுக்கள் ஊடாக ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க முடியாது- விமல்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலை!

2026-05-25
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் 3 சீன பிரஜைகள் கைது!

2026-05-25
டிக்கோயா இரட்டை கொலை சந்தேக நபருக்கு எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமரியல்!

டிக்கோயா இரட்டை கொலை சந்தேக நபருக்கு எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமரியல்!

2026-05-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.