• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா தமிழகம்
“யார் ஆட்சிக்கு வந்தாலும் இதை மட்டும் செய்யுங்கள் போதும்!” – நடிகர் சிவக்குமார்

Hanushya P by Hanushya P
2026/04/23
in தமிழகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனது வாக்கினை செலுத்திய பின் நடிகர் சிவக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது யார் ஆட்சிக்கு வந்தாலும் இதை செய்ய வேண்டுமென அவர் கோரிக்கை ஒன்றை வைத்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் மொத்தம் 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். காலை 9 மணி நிலவரப்படி சுமார் 17.69 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்த சூழலில் சினிமா, அரசியல் என பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவக்குமார் சென்னையில் தனது வாக்கினை செலுத்தினார்.

“என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் யார் ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனடியாக மூட வேண்டும். குடிமக்களை குடிகார மக்களாக ஆக்கியது போதும்.

கோடி கோடியாக சொத்துகளை குவிக்காமல் கடைக்கோடி மக்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும். நான் வைக்கும் இந்த கருத்தை பல ஆண்டுகளாக சொல்லி வருகிறது. இதை செய்வார்களா என்று தெரியாது. ஆனால், செய்தால் சந்தோஷம். கிட்டத்தட்ட 40 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என சிவக்குமார் தெரிவித்தார்.

Related

Tags: Actor SivakumarAssembly electionsower should do this.reporters
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தனிப்பயன் பெயர் கொண்ட வாகனப் பதிவு எண்கள் விரைவில்!

Next Post

தமிழகத்தில் நல்ல ஒரு மாற்றம் வரும் -பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை!

Related Posts

தமிழகத்தில் நல்ல ஒரு மாற்றம் வரும் -பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை!
இந்தியா

2026-04-23
“நேரத்தை நீட்டியுங்கள்” – தேர்தல் ஆணையத்திடம் முறையிட்ட நடிகர் விஜய்
தமிழகம்

இதுவரை ஒரு கோடி வாக்காளர்கள் தங்களது கடமையை நிறைவேற்றினர்!

மேற்குவங்கத்தில் துவங்கியது முதற்கட்டத் தேர்தல்- 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு!

கோவையில் வாக்குச்சாவடியில் வாக்காளர்களை இனிப்பு கொடுத்து வரவேற்கும் ரோபோ!

போர் நிறுத்த வாய்ப்புகள் நிச்சயமற்ற நிலையில் எண்ணெய் விலைகள் 4% உயர்வு!
ஆசிரியர் தெரிவு

போர் நிறுத்த வாய்ப்புகள் நிச்சயமற்ற நிலையில் எண்ணெய் விலைகள் 4% உயர்வு!

2026-04-23
Next Post
தமிழகத்தில் நல்ல ஒரு மாற்றம் வரும் -பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை!

தமிழகத்தில் நல்ல ஒரு மாற்றம் வரும் -பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
edit post
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
edit post
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
edit post
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
edit post
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
edit post
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
edit post
தமிழகத்தில் நல்ல ஒரு மாற்றம் வரும் -பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை!

தமிழகத்தில் நல்ல ஒரு மாற்றம் வரும் -பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை!

0
edit post
“யார் ஆட்சிக்கு வந்தாலும் இதை மட்டும் செய்யுங்கள் போதும்!” – நடிகர் சிவக்குமார்

“யார் ஆட்சிக்கு வந்தாலும் இதை மட்டும் செய்யுங்கள் போதும்!” – நடிகர் சிவக்குமார்

0
edit post
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் கைது!

தனிப்பயன் பெயர் கொண்ட வாகனப் பதிவு எண்கள் விரைவில்!

0
edit post
ஊடக சுதந்திரத்திற்கு ஆபத்தா? செக் குடியரசின் புதிய நிதி சீர்திருத்தத் திட்டம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.