• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/23
in இந்தியா, தமிழகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி வாக்குப்பதிவுகள் இடம்பெற்று வந்த நிலையில் இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவுகள் நிறைவிற்கு வந்துள்ளன.

கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுடன் ஒப்பிடும்போது இம்முறை அதிகளவான மக்கள், தமது ஜனநாயக கடமையினை நிறைவேற்றியுள்ளனர்.

திராவிட முன்னேற்றக் கழகம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காங்கிரஸ் மற்றும் இதர தோழமை கட்சிகளுடன் இம்முறை களமிறங்கியுள்ளது.

நீண்ட காலமாக அதிமுக கூட்டணியில் இருந்த தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், இம்முறை திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்துள்ளது.

திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவிற்கு 10 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து களமிறங்கியுள்ளது. அதிமுக இந்த முறை பாரதிய ஜனதா கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது.

மொத்தமாகவுள்ள 234 தொகுதிகளில் அதிமுக 167 இடங்களில் நேரடியாகப் போட்டியிடுகிறது.
நடிகர் விஜய் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்றத் தேர்தலில் மிக முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காது, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.

கட்சித் தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

தமிழக அரசியல் வரலாற்றில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஆதரவை அதிகளவில் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் பாரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி இம்முறையும் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காது தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகின்றது.

கட்சி கொள்கையின் பிரகாரம் 234 தொகுதிகளில் 117 ஆண் வேட்பாளர்களையும் 117 பெண் வேட்பாளர்களையும் சமமாக சீமான் நிறுத்தியுள்ளார்.

இம்முறை தேர்தலில் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன், இதில் 14 இலட்சம் பேர் முதல் தடவையாக வாக்களிக்கவுள்ளனர்.

மாநிலம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், வாக்குப்பதிவு நிறைவடைந்ததுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 62 வாக்கெண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு எதிர்வரும் 04ஆம் திகதி வாக்குகள் எண்ணப்படவுள்ளமையும் குறிப்பிடதக்கது.

Related

Tags: electionindia newstvk
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

Next Post

நிந்தவூர் பிரதேச சபை கூட்டத்தில் வெளிநடப்பு

Related Posts

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு
தமிழகம்

2026-04-23
திரிணமூல் ஆட்சி போதும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்- பிரதமர் மோடி
இந்தியா

வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!

மேற்கு வங்கத்தில் 78.77% சதவீத வாக்குகள்!
தமிழகம்

மேற்கு வங்கத்தில் 78.77% சதவீத வாக்குகள்!

2026-04-23
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறிகள் தெரிகிறது – அன்புமணி

இதுவரை ஒரு கோடி வாக்காளர்கள் தங்களது கடமையை நிறைவேற்றினர்!
இந்தியா

3 மணிவரையான நிலவரப்படி, 70 சதவீதம் வாக்குகள் பதிவு!

2026-04-23
Next Post
நிந்தவூர் பிரதேச சபை  கூட்டத்தில் வெளிநடப்பு

நிந்தவூர் பிரதேச சபை கூட்டத்தில் வெளிநடப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
நிந்தவூர் பிரதேச சபை  கூட்டத்தில் வெளிநடப்பு

நிந்தவூர் பிரதேச சபை கூட்டத்தில் வெளிநடப்பு

0
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

0
திரிணமூல் ஆட்சி போதும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்- பிரதமர் மோடி

திரிணமூல் ஆட்சி போதும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்- பிரதமர் மோடி

0
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

0
ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – நிறைவடைந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.