• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் ஷம்மி சில்வா!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/04/27
in கிரிக்கெட், பிரதான செய்திகள், விளையாட்டு
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசாங்கத்தின் உயர்மட்டங்களில் அதிகரித்து வரும் அழுத்தம் மற்றும் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) தலைவர் ஷம்மி சில்வா புதன்கிழமை (29) தனது பதவியில் இருந்து விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், அவருடன் சேர்ந்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் செயற்குழுவும் பதவி விலகுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து ஷம்மி சில்வா இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாத்தியமான வெளியேறும் திட்டம் குறித்து விவாதிப்பதற்காக, ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார் என உள்வட்டாரங்கள் தெரிவித்தன. 

அந்த சந்திப்பு சுமூகமாக இருந்ததாகவும் அறியப்படுகிறது.

எவ்வாறெனினும் ஷம்மி சில்வா பதவி விலகும் பட்சத்தில், புதிய தேர்தல்கள் நடத்தப்படும் வரை, அதிகாரிகள் ஒரு இடைக்காலக் குழுவை நியமிக்கலாம் அல்லது ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை ஒரு தகுதிவாய்ந்த அதிகார அமைப்பின் கீழ் ஒப்படைக்கலாம்.

இதற்கிடையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரன் விக்ரமரத்ன ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் புதிய தலைவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2019 பெப்ரவரியில் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவராக முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷம்மி சில்வா, அன்று முதல் பல தேர்தல்களில் வெற்றி பெற்று அப்பதவியில் தொடர்ந்து பணியாற்றி வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Shammi SilvaSLCஷம்மி சில்வாஸ்ரீலங்கா கிரிக்கெட்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வட அயர்லாந்து கார் குண்டு வெடிப்பு: பச்சிளம் குழந்தைகள் நூலிழையில் உயிர் தப்பினர் !

Related Posts

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – டெல்லி கேபிடல்ஸ் மோதுகின்றன!
கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – டெல்லி கேபிடல்ஸ் மோதுகின்றன!

2026-04-27
பல்கலைக்கழக அனுமதி வழிகாட்டி கைநூல் இன்று நள்ளிரவு வெளியீடு!
இலங்கை

ஆட்சேர்ப்பு செய்யும்  கட்டணத்தில் மாற்றம்!
இலங்கை

அரச சேவைகள் இனி டிஜிட்டல் மயக் கோணத்தில்: நிறுவனத் தலைவர்களுக்குப் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

2026-04-27
விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 பிக்குகளுக்கு தடுப்பு காவல்!

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

யாழில் போதை மாத்திரைகளுடன் மருந்து விற்பனை பிரதிநிதிகள் கைது!

2026-04-27
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி அளவீடு நாளை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
வட அயர்லாந்து கார் குண்டு வெடிப்பு: பச்சிளம் குழந்தைகள் நூலிழையில் உயிர் தப்பினர் !

வட அயர்லாந்து கார் குண்டு வெடிப்பு: பச்சிளம் குழந்தைகள் நூலிழையில் உயிர் தப்பினர் !

0
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் ஷம்மி சில்வா

ரஷ்யா சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்

ஜனாதிபதி புடினைச் சந்திக்க ஈரான் வெளிவிகார அமைச்சர் மொஸ்கோ பயணம்!

சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பாகப் பிரித்தானியாவில்  போராட்டம் ஆரம்பம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.