• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி டிஜிட்டல் யுகத்திற்கு – ஒன்லைன் வங்கிச் சேவை உத்தியோகபூர்வமாக அறிமுகம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/06
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி தனது சேவைகளை நவீனமயமாக்கும் முக்கிய முன்னேற்றமாக, டிஜிட்டல் வங்கிச் சேவையை (Online Banking) உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த அறிமுக நிகழ்வு நேற்று (04) வங்கிக் கிளையில் வங்கி முகாமையாளர் றியாத் ஏ. மஜீத் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம். எம். ஆசீக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய ஒன்லைன் வங்கிச் சேவையை திறந்து வைத்தார்.

நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் கவுன்சில் தலைவர் மற்றும் ஓய்வுபெற்ற கல்முனை ஸாஹிறாக் கல்லூரி அதிபர் ஏ. பீர் முஹம்மட், சாய்ந்தமருது அரச ஓய்வூதிய சங்கத் தலைவர் மற்றும் ஓய்வுபெற்ற அதிபர் எம்.ஐ.எம். இஸ்மாயில், தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம், சமுர்த்தி வங்கிச் சங்க முகாமையாளர் எஸ். றிபாயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் உதவி முகாமையாளர்கள், சமூக அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் வங்கி பணியாளர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.

சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி தனது 25ஆம் ஆண்டு நிறைவு வெள்ளி விழாவை கொண்டாடும் இத்தருணத்தில் இந்நவீன சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு விரைவான, பாதுகாப்பான மற்றும் எளிதான வங்கிச் சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் உரையாற்றிய வங்கி முகாமையாளர் றியாத் ஏ. மஜீத், “சமுர்த்தி வங்கி சேவைகளை முழுமையான டிஜிட்டல் தளத்திற்கு கொண்டு வருவது எமது நீண்டநாள் இலட்சியம். இன்று அது நனவாகியுள்ளது.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் வங்கிச் சேவைகளைப் பெற முடியும்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த புதிய ஒன்லைன் சேவை வங்கியின் சேவை தரத்தையும் வேகத்தையும் உயர்த்துவதோடு, மக்களின் நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கிராமப்புற மக்களுக்கும் நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான வங்கிச் சேவைகளை கொண்டு சேர்க்கும் முக்கிய முயற்சியாக இதை கருதுகின்றோம் என்றும் தெரிவித்தார்.

இந்த டிஜிட்டல் மாற்றத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்கிய உயர் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியின் இந்நவீன முயற்சி, கிராமப்புற வங்கிச் சேவைகளை டிஜிட்டல் தளத்திற்கு கொண்டு செல்லும் புதிய கட்டத்தை தொடங்கியுள்ளதாக சமூகத்தில் பாராட்டப்படுகிறது.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மக்காச் சோளத்துக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு!

Next Post

அஸ்வெசும கொடுப்பனவுகளிலும் முறைகேடு ? சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் கேள்வி!

Related Posts

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்
இலங்கை

2026-08-04
பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

செம்மணி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!
இலங்கை

செம்மணி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!

2026-08-04
குறைவடைந்து வரும் களனி கங்கையின் நீர்மட்டம்!
இலங்கை

களனி மற்றும் கலு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள எச்சரிக்கைகள் நீக்கம்!

2026-08-04
இலங்கை வந்தடைந்தது இந்திய டெஸ்ட் அணி !
இலங்கை

இலங்கை வந்தடைந்தது இந்திய டெஸ்ட் அணி !

2026-08-04
Next Post
அஸ்வெசும கொடுப்பனவுகளிலும் முறைகேடு ? சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் கேள்வி!

அஸ்வெசும கொடுப்பனவுகளிலும் முறைகேடு ? சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் கேள்வி!

LPL 2026 க்கான வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவு நாளை மறுதினம் ஆரம்பம்!

பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று முதல்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

11 நாள் முடிவில் 88.2 கோடி ரூபா வரை சென்ற ஜனநாயகன் வசூல் வேட்டை!

0
பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

0
எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

0
பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

பொலிஸ் மா அதிபர் குறித்து சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

0
கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

0
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

11 நாள் முடிவில் 88.2 கோடி ரூபா வரை சென்ற ஜனநாயகன் வசூல் வேட்டை!

2026-08-04
பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

2026-08-04
எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

2026-08-04
பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

பொலிஸ் மா அதிபர் குறித்து சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

2026-08-04
கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

2026-08-04

Recent News

ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

11 நாள் முடிவில் 88.2 கோடி ரூபா வரை சென்ற ஜனநாயகன் வசூல் வேட்டை!

2026-08-04
பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

2026-08-04
எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

2026-08-04
பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

பொலிஸ் மா அதிபர் குறித்து சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

2026-08-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.