• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
காங்கிரஸ் அலுவலகம் சென்ற  தமிழக முதலமைச்சர் விஜய்!

காங்கிரஸ் அலுவலகம் சென்ற தமிழக முதலமைச்சர் விஜய்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/12
in இந்தியா, தமிழகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

இன்று பிற்பகல் 3 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் அலுவலகம் சென்ற தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை காங்கிரஸ் தலைவர்கள் முதல்வரை வாசலில் நின்று வரவேற்றனர்.

முதல்வர் விஜய்யை ஆரத்தழுவி வரவேற்றார் செல்வப்பெருந்தகை.

அங்கு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் புகைப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் விஜய்.

முதல்வர் வருகையின்போது தவெக தொண்டர்கள் இருபுறமும் நின்று கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

இதேவேளை, இதை அடுத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீனை முதல்வர் ஜோசப் விஜய் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

முதல்வர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து ஐயூஎம்எல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் சந்திப்புக்குப் பின் காதர் மொய்தீன் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

அதில் முதல்வரின் அன்புப் பரிமாற்றம் தொடரட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: cm vijayindia newstvk
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மட்டக்களப்பில் கடும் மழையினால் வெல்லாவெளி மண்டூர் வீதி உடைப்பு போக்குவரத்து துண்டிப்பு!

Next Post

நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலை: நாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!

Related Posts

இந்தியா

எவரெஸ்ட் சிகரத்தில் 30 ஆண்டுகளாக இருந்த ‘கிரீன் பூட்ஸ்’ உடல் மீட்பு: இந்தியா அதிரடி நடவடிக்கை!

2026-08-09
ஜார்க்கண்டில் 16வது நாளாக நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்; இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு!
இந்தியா

ஜார்க்கண்டில் 16வது நாளாக நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்; இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு!

2026-08-09
அமெரிக்காவில் H-1B விசா ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்ய திட்டம்!
அமொிக்கா

அமெரிக்காவில் H-1B விசா ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்ய திட்டம்!

2026-08-09
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்து: விமானி உட்பட இருவர் உயிரிழப்பு!
உலகம்

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்து: விமானி உட்பட இருவர் உயிரிழப்பு!

2026-08-09
கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கை
இலங்கை

கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

2026-08-09
இந்திய வெளியுறவுச் செயலரின் வருகை – நிலாந்தன்!
இலங்கை

இந்திய வெளியுறவுச் செயலரின் வருகை – நிலாந்தன்!

2026-08-09
Next Post
சீரற்ற வானிலையால் வெள்ளத்தில் மூழ்கிய முக்கிய பகுதி – ஒருவர் மாயம்

நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலை: நாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!

மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழக முதல்வர் கடிதம்!

மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழக முதல்வர் கடிதம்!

‘த்ரிஷ்யம் 3’ (Drishyam 3) படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் வெளியானது !

'த்ரிஷ்யம் 3' (Drishyam 3) படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் வெளியானது !

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.