• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இஸ்ரேல்
காசாவிற்கு உதவிப்பொருட்கள் எடுத்துச் சென்ற சமூக ஆர்வலர்கள் மீது இஸ்ரேல் கொ*லைவெறித் தாக்குதல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/23
in இஸ்ரேல், ஈரான், உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

காசாவிற்கு உதவிப்பொருட்கள் எடுத்துச் சென்ற சமூக ஆர்வலர்கள் மீது இஸ்ரேல் இராணுவம் கொ*லைவெறித் தாக்குதல் நடத்திய காணொளி, தற்போது வெளியாகியுள்ள நிலையில் பல சர்வதேச நாடுகள் இஸ்ரேலுக்கு கண்டனம் வெளியிட்டுள்ளன.

பெண் சமூக ஆர்வலரின் கழுத்தைப் பிடித்து நெரித்து, பாதுகாப்புப் படையினர் அவரைத் தரையில் தள்ளி கொடூரமாக தாக்கும் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

காசாவிற்குள் உதவிப்பொருட்கள் செல்லாத வகையில் எல்லைகளை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளது.

எனினும் தடையை எதிர்த்து ‘சுமூத் புளோட்டிலா’ என்ற உதவிக்கப்பல் காசாவுக்கு உதவிப்பொருட்களை எடுத்து வந்த நிலையில் அந்த கப்பல் குழுவினர் மீது இஸ்ரேல் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன் உச்சக்கட்டமாக இந்த தாக்குதலை ஊக்குவித்து, இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென் க்வீர், அந்த காட்சிகளை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கொடியியுடன் அந்த தாக்குதலை அமைச்சர் வரவேற்றுள்ளார்.

அமைச்சர் பென் க்வீர் பகிர்ந்துள்ள காணொளியில் கைது செய்யப்பட்ட சர்வதேச மனிதநேய ஆர்வலர்களின் கைகள் பின்னால் கட்டப்பட்டு, தலையைத் தரையில் முட்டியபடி முழங்காலிட்டு அமர வைக்கப்பட்டுள்ளமையும் பதிவாகியுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் எதிர்த்து கருத்து தெரிவித்த பெண் ஆர்வலரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். அவர்களில் பலர் ஏற்கனவே நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

இந்த காணொளி வெளியானதை தொடர்ந்து, கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் தங்கள் நாடுகளில் உள்ள இஸ்ரேலியத் தூதர்களை அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளன.

Related

Tags: Gazaisrealeworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மொனராகலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொ*லை !

Next Post

சீனாவில் கோர விபத்து: நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர எரிவாயு வெடிப்பில் 82 தொழிலாளர்கள் பலி; 9 பேர் காயம்!

Related Posts

நாளை முதல் கண்டியில் சிறப்பு போக்குவரத்து, பாதுகாப்பு திட்டம்!
இலங்கை

2026-08-17
ஆன்லைன் மோசடிகள் அதிகரிப்பு; மக்கள் அவதானம்!
இலங்கை

வங்கிக் கணக்குகளை குறிவைத்து புதிய மோசடி; மக்களை எச்சரிக்கும் SLCERT! 

2026-08-17
பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்க 2027 பட்ஜெட்டில் அதிக கவனம்!

பாடப்புத்தகங்கள் காணாமல்போனது குறித்து விசாரணை தீவிரம்!

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

1 பில்லியன் டொலர் வெளியேறிய விவகாரத்தில் நான்கு வங்கி முகாமையாளர்கள் கைது!

2026-08-17
ஜெட் ஸ்கீ கவிழ்ந்ததில் ஆபத்தில் சிக்கிய இரு சிறுவர்கள்! 
இலங்கை

ஜெட் ஸ்கீ கவிழ்ந்ததில் ஆபத்தில் சிக்கிய இரு சிறுவர்கள்! 

2026-08-17
Next Post
சீனாவில் கோர விபத்து: நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர எரிவாயு வெடிப்பில் 82 தொழிலாளர்கள் பலி; 9 பேர் காயம்!

சீனாவில் கோர விபத்து: நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர எரிவாயு வெடிப்பில் 82 தொழிலாளர்கள் பலி; 9 பேர் காயம்!

மே 18இற்குப் பின்னரான சிந்தனைகள் – நிலாந்தன்.

மே 18இற்குப் பின்னரான சிந்தனைகள் - நிலாந்தன்.

படிப்படியாக நிலைபெற்று வரும் தென்மேற்குப் பருவமழை!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

இலஞ்சம் வாங்கிய நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்குப் பிணை !

0
நாளை முதல் கண்டியில் சிறப்பு போக்குவரத்து, பாதுகாப்பு திட்டம்!

நாளை முதல் கண்டியில் சிறப்பு போக்குவரத்து, பாதுகாப்பு திட்டம்!

0
என்.ஜி.ஓ. சட்ட வரைவிற்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் போராட்டம்: மேலதிக செயலாளரிடம் மகஜர் கையளிப்பு!

என்.ஜி.ஓ. சட்ட வரைவிற்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் போராட்டம்: மேலதிக செயலாளரிடம் மகஜர் கையளிப்பு!

0
ஆன்லைன் மோசடிகள் அதிகரிப்பு; மக்கள் அவதானம்!

வங்கிக் கணக்குகளை குறிவைத்து புதிய மோசடி; மக்களை எச்சரிக்கும் SLCERT! 

0
வரலாற்றிலேயே மிக வலுவான ‘எல் நினோ’ உருவாகும் அபாயம்: தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு எச்சரிக்கை!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.