• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
வெள்ளை மாளிகை அருகே பரஸ்பர துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர் உயிரிழப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/05/24
in அமொிக்கா, உலகம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை (23) மாலை உயிரிழந்ததாக அமெரிக்க ரகசிய சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகைக்கு அருகிலுள்ள 17 ஆவது தெரு மற்றும் பென்சில்வேனியா அவென்யூவில் உள்ள சோதனைச் சாவடியை அந்த நபர் அணுகி, தனது பையிலிருந்து துப்பாக்கியை வெளியே எடுத்து அதிகாரிகளை நோக்கிச் சுடத் தொடங்கினார். 

அதிகாரிகள் பதிலுக்கு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் அந்த சந்தேக நபர் காயமடைந்தார் என்று அந்த அமைப்பு கூறியது.

இந்தப் பரஸ்பரச் துப்பாக்கிச் சூட்டில் வழிப்போக்கர் ஒருவர் காயமடைந்தார் என்றும் அந்த அறிக்கை கூறியது.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஒரு சட்ட அமுலாக்க அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் சட்ட அமுலாக்கப் பணியாளர்கள் யாரும் காயமடையவில்லை என்று இரகசிய சேவை அமைப்பு தெரிவித்ததுடன், துப்பாக்கிச் சூடு நடந்தபோது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்தார் என்றும் அது குறிப்பிட்டது.

வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்கத்தின் இரவு விருந்து நடைபெற்ற ஹோட்டலுக்குள் துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, ட்ரம்ப் மற்றும் பிற அதிகாரிகள் அவசரமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு மாதத்திற்குப் பின்னர் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: GunfireWhite Houseஅமெரிக்காதுப்பாக்கிச் சூடுவெள்ளை மாளிகை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மோசமான வானிலையால் 7,482 குடும்பங்களைச் சேர்ந்த 28,933 பேர் பாதிப்பு!

Next Post

கடும் வெப்ப அலையால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 37 பேர் உயிரிழப்பு!

Related Posts

மே 18இற்குப் பின்னரான சிந்தனைகள் – நிலாந்தன்.
இலங்கை

2026-05-24
சீனாவில் கோர விபத்து: நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர எரிவாயு வெடிப்பில் 82 தொழிலாளர்கள் பலி; 9 பேர் காயம்!
உலகம்

2026-05-23
காசாவிற்கு உதவிப்பொருட்கள் எடுத்துச் சென்ற சமூக ஆர்வலர்கள் மீது இஸ்ரேல் கொ*லைவெறித் தாக்குதல்!
இஸ்ரேல்

வயோதிப தம்பதிகள் வெட்டிக்கொலை
இலங்கை

மொனராகலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொ*லை !

2026-05-23
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி – சபாநாயகருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரையில் பதில் இல்லை -ILA அமைப்பு குற்றம்!

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு!
இலங்கை

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு!

2026-05-23
Next Post
கடும் வெப்ப அலையால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 37 பேர் உயிரிழப்பு!

கடும் வெப்ப அலையால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 37 பேர் உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
கடும் வெப்ப அலையால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 37 பேர் உயிரிழப்பு!

கடும் வெப்ப அலையால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 37 பேர் உயிரிழப்பு!

0
வெள்ளை மாளிகை அருகே பரஸ்பர துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர் உயிரிழப்பு!

வெள்ளை மாளிகை அருகே பரஸ்பர துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர் உயிரிழப்பு!

0
மோசமான வானிலையால் 7,482 குடும்பங்களைச் சேர்ந்த 28,933 பேர் பாதிப்பு!

மோசமான வானிலையால் 7,482 குடும்பங்களைச் சேர்ந்த 28,933 பேர் பாதிப்பு!

0
2024 பெப்ரவரிக்கு பின்னர் 310 ரூபாவை விஞ்சிய டொலரின் பெறுமதி!

எதிர்வரும் வாரங்களின் டொலரின் பெறுமதி மேலும் குறையும் என அரசாங்கம் நம்பிக்கை!

0
படிப்படியாக நிலைபெற்று வரும் தென்மேற்குப் பருவமழை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.