• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
மகளிர் ரி20 கிரிக்கெட் தொடரை இழந்த நியூஸிலாந்து ஏ அணிக்கு நேற்றைய போட்டியில் ஆறுதல் வெற்றி!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/26
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் இலங்கை மகளிர் ஏ அணி தொடரினை ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் நியூஸிலாந்து மகளீர் ஏ அணி ஆறுதல் வெற்றியை தனதாக்கிக் கொண்டுள்ளது.

நேற்றைய 3ஆவது போட்டி ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றிருந்தது.

முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரை பறிகொடுத்த நியூஸிலாந்து மகளிர் ஏ அணிக்கு நேற்றைய வெற்றி ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் ஏ அணி 16.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 78 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

இதில் அணித் தலைவி சத்யா சந்தீப்பனி அதிகப்பட்சமாக 16 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

அத்துடன் சஞ்சனா காவிந்தி, சுமுது நிசன்சலா ஆகிய இருவரும் தலா 15 ஓட்டங்களையும் பியூமி வத்சலா 12 ஓட்டங்களையும் பெற்றனர்.

நியூசிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் ஜெஸ் வொட்கின் 4 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கேய்லி நைட் 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து மகளிர் ஏ அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 79 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

துடுப்பாட்டத்தில் ப்ரூ கெட்டொன் ஆட்டம் இழக்காமல் 30 ஓட்டங்களையும் கேட் அண்டசன் 17 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் ப்ரமுதி மெத்சரா 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சச்சினி நிசன்சலா 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: sports news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாளை டெல்லி செல்லும் தமிழக முதல்வர் விஜய்; மோடியை சந்திக்க வாய்ப்பு!

Next Post

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Related Posts

ஐ.பி.எல். 2026 தகுதிச்சுற்று 1: பெங்களுரு – குஜராத் இடையிலான போட்டி இன்று!
ஆசிரியர் தெரிவு

2026-05-26
சுற்றுச்சூழல் பேரழிவா? – 2026  கால்பந்து உலகக் கோப்பை தொடர் மீது எழும் விவாதங்கள்

2026-05-25
நாளை ஆரம்பமாகும் ஐபில் பிளேஓப் போட்டிகள் : பெங்களுர் எதிர் குஜராத் பலப்பரீட்சை
கிரிக்கெட்

இங்கிலிஸ் பீரிமியர் லீக் :  ஆர்சனல் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
உதைப்பந்தாட்டம்

இங்கிலிஸ் பீரிமியர் லீக் : ஆர்சனல் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

2026-05-25
லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பெத்தேல் பங்கேற்பது சந்தேகம்!
கிரிக்கெட்

லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பெத்தேல் பங்கேற்பது சந்தேகம்!

2026-05-24
“பதவி நீக்கம் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சருக்கு பிரமோத்ய விக்ரமசிங்க அவசர கடிதம்!
இலங்கை

2026-05-23
Next Post
தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட  குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

2026-05-06
தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல்!

0
மகளிர் ரி20 கிரிக்கெட் தொடரை இழந்த நியூஸிலாந்து ஏ அணிக்கு நேற்றைய போட்டியில் ஆறுதல் வெற்றி!

மகளிர் ரி20 கிரிக்கெட் தொடரை இழந்த நியூஸிலாந்து ஏ அணிக்கு நேற்றைய போட்டியில் ஆறுதல் வெற்றி!

0
நாளை டெல்லி செல்லும் தமிழக முதல்வர் விஜய்; மோடியை சந்திக்க வாய்ப்பு!

நாளை டெல்லி செல்லும் தமிழக முதல்வர் விஜய்; மோடியை சந்திக்க வாய்ப்பு!

0
இந்திய பிரதமரின் புரூனே விஜயம்

இந்திய பிரதமராக மோடி பொறுப்பேற்று இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு !

0
பிரிட்டிஷ் பாதுகாப்பு சேவைகள் தொடர்பில் புதிய குற்றச்சாட்டு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.