• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
‘Gov Pay’ பெயரில் நடைபெறும் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/05/28
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக CCTV காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு அபராதம் விதிக்கப்படுவதாக கூறி, வாகன சாரதிகளை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் புதிய நிதி மோசடி குறித்து பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

மோசடி நடைபெறும் விதம் குறித்த பொலிஸாரின் தெளிவூட்டல்:

+639692161720 என்ற வெளிநாட்டு இலக்கத்திலிருந்து SMS அல்லது WhatsApp மூலம் உங்களுக்கு ஒரு செய்தி அனுப்பப்படும். 

அதில், நீங்கள் செய்ததாகக் கூறப்படும் போக்குவரத்து விதிமீறல் CCTV மூலம் பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்படும். 

அபராதத் தொகையை செலுத்துவதற்காக https://thecourierguy.eu.cc/lk என்ற இணையதள இணைப்பும் (Link) வழங்கப்படும்.

இந்த இணையதளம் அரசின் அதிகாரப்பூர்வ “Gov Pay” இணையதளத்தைப் போலவே மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

அதில் உங்கள் வாகன இலக்கத்தை உள்ளிட்டவுடன், நீங்கள் செய்ததாகக் கூறப்படும் போலியான போக்குவரத்து குற்ற அறிக்கையும் காட்டப்படும்.

அபராதத் தொகையை செலுத்த அடுத்த கட்டத்துக்கு செல்லும்போது, உங்கள் வங்கி அட்டை (Credit/Debit Card) தகவல்களை உள்ளிடுமாறு கேட்கப்படும். 

இதன் மூலம் உங்கள் வங்கி கணக்கிலுள்ள பணத்தை திருடுவதே இந்த மோசடியின் முக்கிய நோக்கமாகும்.

  • தெரியாத இணைப்புகளை (Links) திறக்க வேண்டாம்:

SMS அல்லது WhatsApp மூலம் வரும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை எந்த நிலையிலும் திறந்து, உங்கள் தனிப்பட்ட அல்லது வங்கி தகவல்களை வழங்க வேண்டாம்.

  • அதிகாரப்பூர்வ இணையதளங்களை மட்டுமே பயன்படுத்துங்கள்:

அரசாங்க கட்டண சேவைகளுக்காக எப்போதும் .gov.lk கொண்ட அதிகாரப்பூர்வ அரச இணையதளங்களையே பயன்படுத்தவும்.

  • வெளிநாட்டு தொலைபேசி இலக்கங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்:

இலங்கையில் போக்குவரத்து அபராதங்கள் அல்லது அறிவிப்புகள் ஒருபோதும் வெளிநாட்டு தொலைபேசி இலக்கங்கள் (உதா: +63…) மூலம் அனுப்பப்படமாட்டாது.

உங்கள் வங்கி அட்டையின் இரகசிய எண் (PIN), OTP குறியீடு அல்லது அட்டையின் பின்னால் உள்ள CVV எண்ணை எந்த வெளிப்புற நபரிடமும் பகிர வேண்டாம் – என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

Related

Tags: GOV PAYpoliceபண மோசடிபொலிஸார்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு!

Next Post

வெசாக் பண்டிகைக்காக தன்சல்கள் வழங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு!

Related Posts

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அபிவிருத்திக்கு முக்கியத்துவம்
உலகம்

வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்வு!

2026-06-30
சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர எந்த சக்தியாலும் முடியாது-மோடி குற்றச்சாட்டு
இந்தியா

கமேனியின் இறுதிச் சடங்குக்கு பிரதமர் உள்ளிட்ட இந்தியக் குழுவுக்கு அழைப்பு!

2026-06-30
பாகிஸ்தானை மீண்டும் ‘கிரே பட்டியலில்’ (Grey List)சேர்க்க இந்தியா முயற்சி!

வட அயர்லாந்தில் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் பயிற்சி மருத்துவர்கள்!
இங்கிலாந்து

ஒவ்வொரு பகுதிக்கும் சமமான அதிகாரம், வளர்ச்சி – ஆண்டி பர்ன்ஹாமின் தேர்தல் வாக்குறுதி!

பிரித்தானியாவில் 65 இலட்சம் வீடுகள் பற்றாக்குறை – அவசர உதவி கோரி அரசாங்கத்திற்கு அழுத்தம்!
இங்கிலாந்து

பிரித்தானியாவில் 65 இலட்சம் வீடுகள் பற்றாக்குறை – அவசர உதவி கோரி அரசாங்கத்திற்கு அழுத்தம்!

2026-06-30
Next Post
வெசாக் பண்டிகைக்காக தன்சல்கள் வழங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு!

வெசாக் பண்டிகைக்காக தன்சல்கள் வழங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு!

பொலிஸ்மா அதிபரின் பெயரை பயன்படுத்தி சைபர் அச்சுறுத்தல்கள்!

பிரித்தானியாவில் அதிகரிக்கும்  வெப்பம் – ஆறுகளில் குளிக்க சென்றவர்களில் இதுவரை 9க்கும் மேற்பட்டோர்   நீரில் மூழ்கி உயிரிழப்பு!

பிரித்தானியாவில் அதிகரிக்கும் வெப்பம் - ஆறுகளில் குளிக்க சென்றவர்களில் இதுவரை 9க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அபிவிருத்திக்கு முக்கியத்துவம்

வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்வு!

0
சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர எந்த சக்தியாலும் முடியாது-மோடி குற்றச்சாட்டு

கமேனியின் இறுதிச் சடங்குக்கு பிரதமர் உள்ளிட்ட இந்தியக் குழுவுக்கு அழைப்பு!

0
பாகிஸ்தானை மீண்டும் ‘கிரே பட்டியலில்’ (Grey List)சேர்க்க இந்தியா முயற்சி!

பாகிஸ்தானை மீண்டும் ‘கிரே பட்டியலில்’ (Grey List)சேர்க்க இந்தியா முயற்சி!

0
வட அயர்லாந்தில் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் பயிற்சி மருத்துவர்கள்!

வட அயர்லாந்தில் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் பயிற்சி மருத்துவர்கள்!

0
ஒவ்வொரு பகுதிக்கும் சமமான அதிகாரம், வளர்ச்சி – ஆண்டி பர்ன்ஹாமின் தேர்தல் வாக்குறுதி!

ஒவ்வொரு பகுதிக்கும் சமமான அதிகாரம், வளர்ச்சி – ஆண்டி பர்ன்ஹாமின் தேர்தல் வாக்குறுதி!

0
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அபிவிருத்திக்கு முக்கியத்துவம்

வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்வு!

2026-06-30
சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர எந்த சக்தியாலும் முடியாது-மோடி குற்றச்சாட்டு

கமேனியின் இறுதிச் சடங்குக்கு பிரதமர் உள்ளிட்ட இந்தியக் குழுவுக்கு அழைப்பு!

2026-06-30
பாகிஸ்தானை மீண்டும் ‘கிரே பட்டியலில்’ (Grey List)சேர்க்க இந்தியா முயற்சி!

பாகிஸ்தானை மீண்டும் ‘கிரே பட்டியலில்’ (Grey List)சேர்க்க இந்தியா முயற்சி!

2026-06-30
வட அயர்லாந்தில் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் பயிற்சி மருத்துவர்கள்!

வட அயர்லாந்தில் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் பயிற்சி மருத்துவர்கள்!

2026-06-30
ஒவ்வொரு பகுதிக்கும் சமமான அதிகாரம், வளர்ச்சி – ஆண்டி பர்ன்ஹாமின் தேர்தல் வாக்குறுதி!

ஒவ்வொரு பகுதிக்கும் சமமான அதிகாரம், வளர்ச்சி – ஆண்டி பர்ன்ஹாமின் தேர்தல் வாக்குறுதி!

2026-06-30

Recent News

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அபிவிருத்திக்கு முக்கியத்துவம்

வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்வு!

2026-06-30
சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர எந்த சக்தியாலும் முடியாது-மோடி குற்றச்சாட்டு

கமேனியின் இறுதிச் சடங்குக்கு பிரதமர் உள்ளிட்ட இந்தியக் குழுவுக்கு அழைப்பு!

2026-06-30
பாகிஸ்தானை மீண்டும் ‘கிரே பட்டியலில்’ (Grey List)சேர்க்க இந்தியா முயற்சி!

பாகிஸ்தானை மீண்டும் ‘கிரே பட்டியலில்’ (Grey List)சேர்க்க இந்தியா முயற்சி!

2026-06-30
வட அயர்லாந்தில் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் பயிற்சி மருத்துவர்கள்!

வட அயர்லாந்தில் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் பயிற்சி மருத்துவர்கள்!

2026-06-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.