• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானிய எல்லையில் அடுத்த ஆண்டு முதல் அகதிகளின் வயதைக் கண்டறிய AI முக அங்கீகார தொழில்நுட்பம்!

பிரித்தானிய எல்லையில் அடுத்த ஆண்டு முதல் அகதிகளின் வயதைக் கண்டறிய AI முக அங்கீகார தொழில்நுட்பம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/29
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவிற்குள் நுழையும் அகதிகளில், தங்களைச் சிறுவர்கள் எனக் கூறி ஏமாற்ற நினைக்கும் பெரியவர்களைக் கண்டறிவதற்காக, செயற்கை நுண்ணறிவு மூலமான முக அங்கீகார (Facial Recognition) தொழில்நுட்பத்தை அடுத்த ஆண்டு (2027) முதல் எல்லையில் பயன்படுத்த பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எல்லைகளில் எடுக்கப்படும் அகதிகளின் புகைப்படங்களை பகுப்பாய்வு செய்து, அவர்களின் உண்மையான வயதைக் கணிக்கும் இந்த மென்பொருளை உருவாக்குவதற்கும், அதனைச் சோதித்துப் பார்ப்பதற்குமான ஒப்பந்தம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்டுள்ளது.

பிரித்தானியச் சட்டங்களின்படி, துணையின்றி தனியாக வரும் சிறுவர் அகதிகள் பொதுவான அகதிகள் முகாம்களுக்கு அனுப்பப்படாமல், சிறப்புப் பராமரிப்பு அமைப்புகளின் கீழ் பாதுகாக்கப்படுவார்கள்.

இது அவர்கள் பிரித்தானியாவில் தொடர்ந்து தங்கியிருப்பதற்கான வாய்ப்புகளை எளிதாக்குகிறது.

இதன் காரணமாகவே பலர் தங்களைச் சிறுவர்கள் எனப் பொய்யான விபரங்களைக் கூறி வருகின்றனர்.

கடந்த சில வருடங்களாக ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சிறிய படகுகள் மூலம் பிரித்தானியாவிற்குள் நுழைந்து புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதேவேளை , கடந்த 2026 மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த ஓராண்டு காலத்தில், தங்களைச் சிறுவர்கள் எனக் கூறி எல்லையில் நுழைந்த 6,400-க்கும் மேற்பட்ட அகதிகளிடம் நடத்தப்பட்ட வயதுப் பரிசோதனையில், சுமார் 43% பேர் பெரியவர்கள் என்பது உள்நாட்டு அமைச்சின் தரவுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த புதிய திட்டத்திற்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன், இத்திட்டத்தைக் கைவிடுமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

இது இன்னும் முழுமையாக நிரூபிக்கப்படாத ஒரு தொழில்நுட்பம் இதனைப் பயன்படுத்துவதன் மூலம், உண்மையாகவே பாதுகாப்புத் தேவைப்படும் பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களுக்கான உரிமைகளும் பாதுகாப்புகளும் பறிபோகும் அபாயம் உள்ளது.

மனித உரிமை அமைப்புகளின் விமர்சனங்களுக்கு மத்தியிலும், எல்லையோரப் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் பிரித்தானிய அரசாங்கம் இந்த AI தொழில்நுட்பத்தை அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்த தீவிரமாகத் தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தமே மு.க.ஸ்டாலின் தோல்விக்கு காரணம் – ஜெகன் மோகன் ரெட்டி எச்சரிக்கை!

Next Post

பிரித்தானியாவில் உயிருக்குப் போராடிய நிரபராதி மாணவனுக்கு கைவிலங்கு பூட்டிய பொலிஸார் குறித்து விசாரணை தீவிரம்!

Related Posts

பஸ் லலித்துக்கு 72 மணிநேர தடுப்புக் காவல்!
இலங்கை

பஸ் லலித்துக்கு 72 மணிநேர தடுப்புக் காவல்!

2026-08-25
இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் அவசர தரையிறக்கம்!
இலங்கை

இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் அவசர தரையிறக்கம்!

2026-08-25
சுரேஷ் சல்லேவுக்கு மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு! 
இலங்கை

சுரேஷ் சல்லேவுக்கு மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு! 

2026-08-25
கோட்டாபயவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரின் விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

கோட்டாபயவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரின் விளக்கமறியல் நீடிப்பு!

2026-08-25
எல் நினோ தாக்கம் தீவிரம்: ஒக்டோபர் – நவம்பரில் கனமழை!
இலங்கை

எல் நினோ தாக்கம் தீவிரம்: ஒக்டோபர் – நவம்பரில் கனமழை!

2026-08-25
பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலிலிருந்து சிரியா நீக்கம்!
உலகம்

பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலிலிருந்து சிரியா நீக்கம்!

2026-08-25
Next Post
பிரித்தானியாவில் உயிருக்குப் போராடிய நிரபராதி மாணவனுக்கு கைவிலங்கு பூட்டிய பொலிஸார் குறித்து விசாரணை தீவிரம்!

பிரித்தானியாவில் உயிருக்குப் போராடிய நிரபராதி மாணவனுக்கு கைவிலங்கு பூட்டிய பொலிஸார் குறித்து விசாரணை தீவிரம்!

வட அயர்லாந்தில் வீடற்றோர் எண்ணிக்கை 50,000 ஆக உயர்வு – சமூக வீட்டுத் திட்டத்தில் கடுமையான நெருக்கடி!

வட அயர்லாந்தில் வீடற்றோர் எண்ணிக்கை 50,000 ஆக உயர்வு - சமூக வீட்டுத் திட்டத்தில் கடுமையான நெருக்கடி!

பெல்ஃபாஸ்டின் சர்ச்சைக்குரிய ‘டிரைபெகா’ திட்டத்தில் அதிரடி மாற்றம்: 1,000 புதிய வீடுகளைக் கட்ட நில உரிமையாளர்கள் முடிவு!

பெல்ஃபாஸ்டின் சர்ச்சைக்குரிய 'டிரைபெகா' திட்டத்தில் அதிரடி மாற்றம்: 1,000 புதிய வீடுகளைக் கட்ட நில உரிமையாளர்கள் முடிவு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
இருமுடி படத்திற்கு எதிராக ஆந்திர ஆசிரியர்கள் கண்டனம் !

இருமுடி படத்திற்கு எதிராக ஆந்திர ஆசிரியர்கள் கண்டனம் !

0
சீன உரக் கப்பல் இறக்குமதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கு டிசம்பருக்கு ஒத்திவைப்பு!

சீன உரக் கப்பல் இறக்குமதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கு டிசம்பருக்கு ஒத்திவைப்பு!

0
மன்னார் படுகையில் பெட்ரோலிய ஆய்வு உரிமங்கள் வழங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது எரிசக்தி அமைச்சு!

மன்னார் படுகையில் பெட்ரோலிய ஆய்வு உரிமங்கள் வழங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது எரிசக்தி அமைச்சு!

0
பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!

0
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுப்பு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.