• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தமே மு.க.ஸ்டாலின் தோல்விக்கு காரணம் – ஜெகன் மோகன் ரெட்டி எச்சரிக்கை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தமே மு.க.ஸ்டாலின் தோல்விக்கு காரணம் – ஜெகன் மோகன் ரெட்டி எச்சரிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/29
in இந்தியா, தமிழகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் காரணமாகவே நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், வை.எஸ்.ஆர் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆந்திர பிரதேசத்தில் விரைவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், ஆகவே தொண்டர்கள் அனைவரும் வழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் தமிழ்நாடு, மேற்கு வங்க தேர்தல்கள் முடிவுகளில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

வாக்குகள் குறைந்தாலும் அதிகரித்தாலும் ஆபத்து என்பதை அம்மாநில தேர்வு முடிவுகள் தெளிவாக கூறுகிறது. தொண்டர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரின் சொந்த தொகுதியான கொளத்தூரில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளமையும் ஜெகன் மோகன் ரெட்டி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தேர்தல் ஆணைய தரவுகளின்படி கொளத்தூரில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: india newsStalin
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

IPL Qualifier 2 இன்று: இறுதிப் போட்டிக்கு நுழையப்போவது யார்?

Next Post

பிரித்தானிய எல்லையில் அடுத்த ஆண்டு முதல் அகதிகளின் வயதைக் கண்டறிய AI முக அங்கீகார தொழில்நுட்பம்!

Related Posts

நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர உதவி!
உலகம்

நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350 ஆக உயர்வு!

2026-08-27
பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீது இம்ரான் கானின் மகன்கள்  குற்றச்சாட்டு!
உலகம்

பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீது இம்ரான் கானின் மகன்கள் குற்றச்சாட்டு!

2026-08-27
இந்தியாவை சோதித்த தினுஷ; மூன்று சதங்களுடன் வரலாற்றில் பெயர் பதித்தார்!
கிரிக்கெட்

இந்தியாவை சோதித்த தினுஷ; மூன்று சதங்களுடன் வரலாற்றில் பெயர் பதித்தார்!

2026-08-27
நேபாள வெள்ள அனர்த்தம்: காணாமல் போனோர் பட்டியலில் இலங்கையர் இல்லை!
இலங்கை

நேபாள வெள்ள அனர்த்தம்: காணாமல் போனோர் பட்டியலில் இலங்கையர் இல்லை!

2026-08-27
மெட்டா நிறுவனத்துக்கு எச்சரிக்கை
அமொிக்கா

குழந்தைகளுக்கு உளவியல் பாதிப்பு: பெற்றோர்களின் வழக்குக்கு மெட்டா நிறுவனம் இழப்பீட்டுச் சமரசம்!

2026-08-27
நேபாளத்தை உலுக்கிய பேரிடரல் 157 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்!
உலகம்

நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரிப்பு!

2026-08-27
Next Post
பிரித்தானிய எல்லையில் அடுத்த ஆண்டு முதல் அகதிகளின் வயதைக் கண்டறிய AI முக அங்கீகார தொழில்நுட்பம்!

பிரித்தானிய எல்லையில் அடுத்த ஆண்டு முதல் அகதிகளின் வயதைக் கண்டறிய AI முக அங்கீகார தொழில்நுட்பம்!

பிரித்தானியாவில் உயிருக்குப் போராடிய நிரபராதி மாணவனுக்கு கைவிலங்கு பூட்டிய பொலிஸார் குறித்து விசாரணை தீவிரம்!

பிரித்தானியாவில் உயிருக்குப் போராடிய நிரபராதி மாணவனுக்கு கைவிலங்கு பூட்டிய பொலிஸார் குறித்து விசாரணை தீவிரம்!

வட அயர்லாந்தில் வீடற்றோர் எண்ணிக்கை 50,000 ஆக உயர்வு – சமூக வீட்டுத் திட்டத்தில் கடுமையான நெருக்கடி!

வட அயர்லாந்தில் வீடற்றோர் எண்ணிக்கை 50,000 ஆக உயர்வு - சமூக வீட்டுத் திட்டத்தில் கடுமையான நெருக்கடி!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர உதவி!

நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350 ஆக உயர்வு!

0
வடக்கில் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் நியமனம்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

0
மடக்கும்புற பகுதியில் விவசாய ஊக்குவிப்பு உரமானியம் வழங்கல்!

மடக்கும்புற பகுதியில் விவசாய ஊக்குவிப்பு உரமானியம் வழங்கல்!

0
பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீது இம்ரான் கானின் மகன்கள்  குற்றச்சாட்டு!

பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீது இம்ரான் கானின் மகன்கள் குற்றச்சாட்டு!

0
சமூக ஊடகங்களை உலுக்கிய அம்பலங்கொட சம்பவம் – உதவி ஆய்வாளர் இடமாற்றம்!

அம்பலங்கொடை சம்பவம் தொடர்பாக மேலும் 2 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் !

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.