• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
IPL Qualifier 2 இன்று: இறுதிப் போட்டிக்கு நுழையப்போவது யார்?

IPL Qualifier 2 இன்று: இறுதிப் போட்டிக்கு நுழையப்போவது யார்?

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/29
in கிரிக்கெட், விளையாட்டு
67 2
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நியூசண்டிகரில் உள்ள முலான்பூரில் நடைபெறும் தகுதி சுற்று 2-ல் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதில் வெற்றிப்பெறும் அணி ரோயல் செலன்ஜர்ஸ் பெங்களுரு அணியுடன் இறுதிப்போட்டியில் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி தகுதி சுற்று 1ல் நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணியிடம் 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்கிறது.

அந்த ஆட்டத்தில் அணித்தலைவராக சுப்மன் கில்லின் பல்வேறு முடிவுகள் விமர்சனங்களுக்கு வழிவகுத்தன.

குறிப்பாக நாணய சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடாமல் பந்துவீச்சை தேர்வு செய்திருந்தார்.

ஆடுகளம் ஓட்டங்கள் குவிப்புக்கு கடினமாக இருந்த நிலையில் எளிதான பல்வேறு கேட்ச்களை குஜராத் அணி வீரர்கள் தவறவிட்டனர்.

இதை பயன்படுத்திக் கொண்ட ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் 33 பந்துகளில் 93 ரன்கள் விளாசி ஆட்டத்தின் போக்கையே புரட்டிப் போட்டார்.

255 ஓட்டங்கள் இலக்கை துரத்திய குஜராத் அணியில் அழுத்தம் காரணமாக பவர்பிளேவிலேயே 5 விக்கெட்களை தாரை வார்த்ததால் அதன் பின்னர் மீள முடியாமல் போனது.

இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு இறுதிப் போட்டிக்கு நுழைவதற்கு 2-வது முறையாக கிடைத்துள்ள வாய்ப்பை குஜராத் அணி பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கக் கூடும்.

துடுப்பாட்டத்தை பொறுத்தவரையில் குஜராத் அணி அணி தங்களுடைய டொப் 3 துடுப்பாட்ட வீரர்களான சுப்மன் கில், சாய் சுதர்சன் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரையே பெரிதும் நம்பியிருக்கிறது.

இவர்கள் ஓட்டங்கள் குவிக்கத் தவறினால், போட்டியைத் தங்கள் பக்கம் திருப்பக்கூடிய துடுப்பாட்ட பலம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் மத்திய வரிசையில் இல்லை.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி எலிமினேட்டர் ஆட்டத்தில் 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்திய உற்சாகத்தில் களமிறங்குகிறது. அந்த ஆட்டத்தில் 15 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில், 12 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 97 ஓட்டங்களை விளாசி மிரட்டியிருந்தார்.

அவரிடம் இருந்து மேலும் ஒரு மிரட்டலான துடுப்பாட்டம் வெளிப்படக்கூடும்.

எனினும் அவருக்கு முகமது சிராஜ், காகிசோ ரபாடா ஆகியோர் நெருக்கடிதரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் அதிவேகம் மற்றும் ஸ்விங்கால் பலம் சேர்த்து வருகிறார்.

நடப்பு தொடரில் 24 விக்கெட்களை வீழ்த்தி அதிக விக்கெட்களை வீழ்த்தி உள்ள வீரர்களின் பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கும் ஆர்ச்சர், குஜராத் டைட்டன்ஸ் அணியின் துடுப்பாட்ட வரிசைக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும்.

இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் 31-ம் திகதி அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணியுடன் பலப்பரீட்சை நடத்தும்.

Related

Tags: Cricketsports news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ரம்புக்கனை – கலகெதர பகுதி பணி இன்று ஆரம்பம் !

Next Post

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தமே மு.க.ஸ்டாலின் தோல்விக்கு காரணம் – ஜெகன் மோகன் ரெட்டி எச்சரிக்கை!

Related Posts

வெனிசுலா நிலநடுக்கத்தால் தனது குடும்பத்தை இழந்த ஆர்ஜென்டினா கால்பந்து வீரர்!
உதைப்பந்தாட்டம்

வெனிசுலா நிலநடுக்கத்தால் தனது குடும்பத்தை இழந்த ஆர்ஜென்டினா கால்பந்து வீரர்!

2026-06-29
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் பென் ஸ்டோக்ஸ்!
கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் பென் ஸ்டோக்ஸ்!

2026-06-29
தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதி 16 சுற்றுக்கு முன்னேறியது கனடா!
ஆசிரியர் தெரிவு

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதி 16 சுற்றுக்கு முன்னேறியது கனடா!

2026-06-29
இந்தியாவை வீழ்த்தி அயர்லாந்து டி20 தொடர் வெற்றியைப் பதிவு செய்தது.
கிரிக்கெட்

இந்தியாவை வீழ்த்தி அயர்லாந்து டி20 தொடர் வெற்றியைப் பதிவு செய்தது.

2026-06-29
லண்டனில் மோசமான வானிலையால் 900க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்!
உதைப்பந்தாட்டம்

ஸ்கொட்லாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஸ்டீவ் கிளார்க் ராஜினாமா!

2026-06-28
உலகக் கிண்ண கால்பந்து: உருகுவேவை வீழ்த்தி ஸ்பெயின் அசத்தல் வெற்றி!
உதைப்பந்தாட்டம்

உலகக் கிண்ண கால்பந்து: உருகுவேவை வீழ்த்தி ஸ்பெயின் அசத்தல் வெற்றி!

2026-06-27
Next Post
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தமே மு.க.ஸ்டாலின் தோல்விக்கு காரணம் – ஜெகன் மோகன் ரெட்டி எச்சரிக்கை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தமே மு.க.ஸ்டாலின் தோல்விக்கு காரணம் – ஜெகன் மோகன் ரெட்டி எச்சரிக்கை!

பிரித்தானிய எல்லையில் அடுத்த ஆண்டு முதல் அகதிகளின் வயதைக் கண்டறிய AI முக அங்கீகார தொழில்நுட்பம்!

பிரித்தானிய எல்லையில் அடுத்த ஆண்டு முதல் அகதிகளின் வயதைக் கண்டறிய AI முக அங்கீகார தொழில்நுட்பம்!

பிரித்தானியாவில் உயிருக்குப் போராடிய நிரபராதி மாணவனுக்கு கைவிலங்கு பூட்டிய பொலிஸார் குறித்து விசாரணை தீவிரம்!

பிரித்தானியாவில் உயிருக்குப் போராடிய நிரபராதி மாணவனுக்கு கைவிலங்கு பூட்டிய பொலிஸார் குறித்து விசாரணை தீவிரம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
ஒற்றை ஆட்சி முறமையை இலங்கை தமிழரசு கட்சி முழுமையாக எதிர்க்கிறது- எம் ஏ சுமந்திரன்!

ஒற்றை ஆட்சி முறமையை இலங்கை தமிழரசு கட்சி முழுமையாக எதிர்க்கிறது- எம் ஏ சுமந்திரன்!

0
வட்ஸ்அப்பில் அறிமுகமாகவுள்ள புதிய பாதுகாப்பு அம்சங்கள்!

வட்ஸ்அப்பில் அறிமுகமாகவுள்ள புதிய பாதுகாப்பு அம்சங்கள்!

0
யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக  பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமனம்!

யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமனம்!

0
மகனைத் தேடிச் சென்ற தாயும் மகளும் விவசாயக் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு !

மகனைத் தேடிச் சென்ற தாயும் மகளும் விவசாயக் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு !

0
சீன பெரும் பணக்காரருக்கு அமெரிக்காவில் சிறைத்தண்டனை!

2026-06-30

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.