• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானியாவில் உயிருக்குப் போராடிய நிரபராதி மாணவனுக்கு கைவிலங்கு பூட்டிய பொலிஸார் குறித்து விசாரணை தீவிரம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/29
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவில் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 18 வயது பல்கலைக்கழக மாணவன் ஒருவரை, பொலிஸார் தவறாகக் கைது செய்து கைவிலங்கு பூட்டிய சம்பவம் தொடர்பாகப் பொலிஸ் கண்காணிப்பு அமைப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சவுதாம்ப்டன் (Southampton) நகரில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற இந்த சம்பவத்தில், முதலாம் ஆண்டு பல்கலைக்கழக மாணவரான ஹென்றி நோவாக் (Henry Nowak) என்பவர் கத்தியால் குத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலை வழக்குத் தொடர்பாக 23 வயதுடைய விக்ரம் திக்வா (Vickrum Digwa) என்ற இளைஞன் குற்றவாளி என நேற்று நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஹாம்ப்ஷயர் மற்றும் ஐல் ஆஃப் வைட் பொலிஸ் திணைக்களம் தங்களது தவறுக்காக பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளது.

சம்பவத்தின்போது தான் தான் பாதிக்கப்பட்டவர் எனவும் ஹென்றி நோவாக் தன்னை தாக்கியமையினால் தான் பாதுகாப்பிற்காக அவரை தாக்கியதாகவும் கொலையாளி விக்ரம் திக்வா போலீசாரிடம் பொய் வாக்குமூலம் வழங்கியமையினால் பொலிஸார் காயமடைந்து இருந்த ஹென்றி நோவாக்கை வைத்தியசாலையில் அனுமதிக்காது கை விலங்கிட்டனர்.

இந்த நிலையில் பொலிஸாரின் இந்த மனிதாபிமானமற்ற நடவடிக்கை குறித்து ‘சுயாதீன பொலிஸ் நடத்தைக்கான அலுவலகம்’ (IOPC) தற்போது தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரித்தானிய எல்லையில் அடுத்த ஆண்டு முதல் அகதிகளின் வயதைக் கண்டறிய AI முக அங்கீகார தொழில்நுட்பம்!

Next Post

வட அயர்லாந்தில் வீடற்றோர் எண்ணிக்கை 50,000 ஆக உயர்வு – சமூக வீட்டுத் திட்டத்தில் கடுமையான நெருக்கடி!

Related Posts

வட அயர்லாந்தில் வீடற்றோர் எண்ணிக்கை 50,000 ஆக உயர்வு – சமூக வீட்டுத் திட்டத்தில் கடுமையான நெருக்கடி!
இங்கிலாந்து

2026-05-29

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தமே மு.க.ஸ்டாலின் தோல்விக்கு காரணம் – ஜெகன் மோகன் ரெட்டி எச்சரிக்கை!
இந்தியா

உத்தரபிரதேசத்தில் பாலம் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழப்பு!

அமெரிக்கா – ஈரான் இடையே 60 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தம்: ஜனாதிபதி ட்ரம்பின் ஒப்புதலுக்காகக் காத்திருப்பு!
அமொிக்கா

தலைமுறைகள்  கடந்த  36 வருட  எதிர்ப்பார்ப்பு –  இந்த  அரசாங்கத்தில்   நிறைவேறுமா?
இலங்கை

2026-05-28
Next Post
வட அயர்லாந்தில் வீடற்றோர் எண்ணிக்கை 50,000 ஆக உயர்வு – சமூக வீட்டுத் திட்டத்தில் கடுமையான நெருக்கடி!

வட அயர்லாந்தில் வீடற்றோர் எண்ணிக்கை 50,000 ஆக உயர்வு - சமூக வீட்டுத் திட்டத்தில் கடுமையான நெருக்கடி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
வட அயர்லாந்தில் வீடற்றோர் எண்ணிக்கை 50,000 ஆக உயர்வு – சமூக வீட்டுத் திட்டத்தில் கடுமையான நெருக்கடி!

வட அயர்லாந்தில் வீடற்றோர் எண்ணிக்கை 50,000 ஆக உயர்வு – சமூக வீட்டுத் திட்டத்தில் கடுமையான நெருக்கடி!

0
பிரித்தானியாவில் உயிருக்குப் போராடிய நிரபராதி மாணவனுக்கு கைவிலங்கு பூட்டிய பொலிஸார் குறித்து விசாரணை தீவிரம்!

பிரித்தானியாவில் உயிருக்குப் போராடிய நிரபராதி மாணவனுக்கு கைவிலங்கு பூட்டிய பொலிஸார் குறித்து விசாரணை தீவிரம்!

0
பிரித்தானிய எல்லையில் அடுத்த ஆண்டு முதல் அகதிகளின் வயதைக் கண்டறிய AI முக அங்கீகார தொழில்நுட்பம்!

பிரித்தானிய எல்லையில் அடுத்த ஆண்டு முதல் அகதிகளின் வயதைக் கண்டறிய AI முக அங்கீகார தொழில்நுட்பம்!

0
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தமே மு.க.ஸ்டாலின் தோல்விக்கு காரணம் – ஜெகன் மோகன் ரெட்டி எச்சரிக்கை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தமே மு.க.ஸ்டாலின் தோல்விக்கு காரணம் – ஜெகன் மோகன் ரெட்டி எச்சரிக்கை!

0
IPL Qualifier 2 இன்று: இறுதிப் போட்டிக்கு நுழையப்போவது யார்?

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.