• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கையடக்க தொலைபேசிக்காக 11 வயது சகோதரியை கொலை செய்து குளியலறையில் தண்ணீர் தொட்டியில் போட்ட 14 வயது சகோதரன் கைது!

கையடக்க தொலைபேசிக்காக 11 வயது சகோதரியை கொலை செய்து குளியலறையில் தண்ணீர் தொட்டியில் போட்ட 14 வயது சகோதரன் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/30
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள நீதிமன்ற வீதியில் உள்ள வீடு ஒன்றின் தனிமையில் இருந்த 11 வயது சகோதரி வைத்திருந்த கையடக்க தொலைபேசியை தர மறுத்த காரணத்தால் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு குளியலறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் வீசிய சம்பவம் தொடர்பாக 14 வயது சிறுவனை இன்று (30) கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த வியாழக்கிழமை (28) மாலையில் ஏறாவூர் 5 பிரிவு நீதிமன்ற வீதியைச் சேர்ந்த சத்யானந்தன் சதிஷா,என்ற சிறுமி குளியலறை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த சிறுமியின் தாயார் வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்பு பெற்று சென்றுள்ளதுடன் தந்தையார் சம்பவ தினத்தன்று வேலைக்காக வெளியில் சென்றுள்ள நிலையில் 14 வயது சகோதரனும் 11 வயது சகோதரியும் தனியாக வீட்டில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் சகோதரி வைத்திருந்த கையடக்க தொலைபேசியை தருமாறு டிக் டாக் பார்க்க வேண்டும் என சகோதரன் கேட்டுக் கொண்டார் . அதற்கு சகோதரி கையடக்க தொலைபேசியை கொடுக்க மறுத்துள்ள நிலையில் இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் சகோதரியை அவரின் கழுத்தை நெரித்ததையடுத்து அவர் உயிரிழந்துள்ளார்.

இதனை தொடர்ந்து சகோதரியை இழுத்து சென்று குளியலறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டுவிட்டு ஒன்றும் தெரியாது போல வீட்டில் இருந்து பக்கத்து வீட்டுக்கு சென்றுள்ளார்.

அதே நேரம் வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த தந்தை வீட்டில் பிள்ளைகளை காணவில்லை என தேடிய போது குளியலறை தண்ணீர் தொட்டியில் 11 வயது மக்கள் வீழ்ந்து மயங்கி கிடப்பதை அவரை மீட்டு கண்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்த போது அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் 14 வயது சிறுவன் மீது சந்தேகம் கொண்ட பொலிசார் மேற்கொண்ட சிறுவன் சகோதரியை கொலை செய்துள்ளார் என பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து குறித்த சிறுவனை கைது செய்துள்ளதாகவும் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Tags: Batticaloachild deathsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அட்டமஸ்தானத்திற்கு புதிய தற்காலிகப் பொறுப்பாளர் நியமனம்: மல்வத்து மகா விகாரை அதிரடி அறிவிப்பு!

Next Post

நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்!

Related Posts

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகும் ரவி கருணாநாயக்க!
இலங்கை

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகும் ரவி கருணாநாயக்க!

2026-08-31
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

1 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2026-08-31
பமுனுகம கடற்கரையில் பரிதாபம்: பெண்ணொருவரும் மூன்று சிறுவர்களும் மாயம்!
இலங்கை

பமுனுகம கடற்கரையில் பரிதாபம்: பெண்ணொருவரும் மூன்று சிறுவர்களும் மாயம்!

2026-08-31
இலங்கை சுற்றுலாவில் புதிய சாதனை: புதிய விமான சேவைகள் அதிகரிப்பு!
இலங்கை

இலங்கை சுற்றுலாவில் புதிய சாதனை: புதிய விமான சேவைகள் அதிகரிப்பு!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!
இலங்கை

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
பல பகுதிகளுக்கு மழை; மீனவர்கள் அவதானம்!
ஆசிரியர் தெரிவு

பல பகுதிகளுக்கு மழை; மீனவர்கள் அவதானம்!

2026-08-31
Next Post
நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்!

நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்!

இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஆண்டனி கார்டன் பார்சிலோனா அணியில் இணைந்தார்!

இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஆண்டனி கார்டன் பார்சிலோனா அணியில் இணைந்தார்!

திருக்கேதீஸ்வர ஆலய தீர்த்த திருவிழா இன்று

திருக்கேதீஸ்வர ஆலய தீர்த்த திருவிழா இன்று

blank
  • Trending
  • Comments
  • Latest
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
ஆப்பிளின் அடுத்த அதிரடி: iPhone 18 Pro வெளியீட்டு திகதி கசிந்தது!  

ஆப்பிளின் அடுத்த அதிரடி: iPhone 18 Pro வெளியீட்டு திகதி கசிந்தது!  

2026-08-05
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பில் ஒருவர் கைது!

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பில் ஒருவர் கைது!

2026-08-19
லாரக் தீவு தாக்குதல் எதிரொலி: சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வு!

லாரக் தீவு தாக்குதல் எதிரொலி: சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வு!

0
லாரக் தீவை குறிவைத்த அமெரிக்கா; ஜோர்தானில் பதிலடி கொடுத்த ஈரான்!

லாரக் தீவை குறிவைத்த அமெரிக்கா; ஜோர்தானில் பதிலடி கொடுத்த ஈரான்!

0
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகும் ரவி கருணாநாயக்க!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகும் ரவி கருணாநாயக்க!

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

1 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

0
பமுனுகம கடற்கரையில் பரிதாபம்: பெண்ணொருவரும் மூன்று சிறுவர்களும் மாயம்!

பமுனுகம கடற்கரையில் பரிதாபம்: பெண்ணொருவரும் மூன்று சிறுவர்களும் மாயம்!

0
லாரக் தீவு தாக்குதல் எதிரொலி: சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வு!

லாரக் தீவு தாக்குதல் எதிரொலி: சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வு!

2026-08-31
லாரக் தீவை குறிவைத்த அமெரிக்கா; ஜோர்தானில் பதிலடி கொடுத்த ஈரான்!

லாரக் தீவை குறிவைத்த அமெரிக்கா; ஜோர்தானில் பதிலடி கொடுத்த ஈரான்!

2026-08-31
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகும் ரவி கருணாநாயக்க!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகும் ரவி கருணாநாயக்க!

2026-08-31
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

1 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2026-08-31
பமுனுகம கடற்கரையில் பரிதாபம்: பெண்ணொருவரும் மூன்று சிறுவர்களும் மாயம்!

பமுனுகம கடற்கரையில் பரிதாபம்: பெண்ணொருவரும் மூன்று சிறுவர்களும் மாயம்!

2026-08-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.