• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !

புத்தளத்தில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/31
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

புத்தளம், கரம்பை – உடப்பு பிரதான வீதியின் சமீரகம பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து நேற்று (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளத்திலிருந்து கரம்பை வீதி வழியாகக் கொத்தாந்தீவு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த புத்தளம் டிப்போவிற்குச் சொந்தமான பேருந்தும், பெருக்குவட்டானிலிருந்து மதுரங்குளி நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் சமீரகம பகுதியில் வைத்து எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை, அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக மீட்டு கொத்தாந்தீவு கிராமிய வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

எனினும், அவர் சிகிச்சை பலனின்றி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்தில் கொத்தாந்தீவு, பெருக்குவட்டான் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி, உயிரிழந்தவரின் உடலத்தைப் பார்வையிட்டு முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, உடற்கூறாய்வுப் பரிசோதனைகளுக்காகச் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தின் சாரதி மதுரங்குளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்துக்கான காரணம் குறித்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Tags: ACCIDENTsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஹங்கம கடலில் நீராடச் சென்று அலையில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று மாணவர்களும் சடலங்களாக மீட்பு!

Next Post

சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் நேற்றுடன் நிறைவு!

Related Posts

சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் நேற்றுடன் நிறைவு!
இலங்கை

2026-05-31

பருத்தித்துறை கடற்றொழிலாளர்களைத் தேடும் பணி இந்தியக் கடல் எல்லை வரை விஸ்தரிப்பு!

இலங்கையில் மீண்டும் அதிரடியாக உயர்ந்தது எரிபொருள் விலை!

முச்சக்கர வண்டிக் கட்டணங்களை உயர்த்த முடிவு: முதலாவது கிலோமீற்றருக்கு 130 ரூபாய் எனத் தீர்மானம்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!
இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4 கிலோவிற்கும் அதிக ‘குஷ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது!

2026-05-30
Next Post
சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் நேற்றுடன் நிறைவு!

சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் நேற்றுடன் நிறைவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் நேற்றுடன் நிறைவு!

சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் நேற்றுடன் நிறைவு!

0
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !

புத்தளத்தில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு!

0
ஹங்கம கடலில் நீராடச் சென்று அலையில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று மாணவர்களும் சடலங்களாக மீட்பு!

ஹங்கம கடலில் நீராடச் சென்று அலையில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று மாணவர்களும் சடலங்களாக மீட்பு!

0
பருத்தித்துறை கடற்றொழிலாளர்களைத் தேடும் பணி இந்தியக் கடல் எல்லை வரை விஸ்தரிப்பு!

பருத்தித்துறை கடற்றொழிலாளர்களைத் தேடும் பணி இந்தியக் கடல் எல்லை வரை விஸ்தரிப்பு!

0
ஆசிய இளையோர் மெய்வல்லுநர் போட்டியில் இலங்கைக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் குவிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.