• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழ். மாவட்டச் செயலகத்தில் வெசாக் பௌர்ணமி தின நிகழ்வு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/31
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் வெசாக் தின நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம்(30) காலை 10.00மணிக்கு மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் வணக்கத்துக்குரிய பௌத்த மதகுரு ஸ்ரீ நாகவிகாரை விகாராதிபதி மீஹாஹ ஜந்துறே ஸ்ரீவிமல தேரோ அவர்கள் கலந்துகொண்டு வெசாக் தினம் தொடர்பாக ஆசியுரை வழங்கியபோது, பெளத்தம் இந்தியாவில் தோற்றம் பெற்றதாகவும், புத்த பெருமான் பிறப்பு, ஞானம் அடைந்த மற்றும் முக்தி அடைந்த தினமே வெசாக் பௌர்ணமி தினம் எனவும், புத்த பகவான் விஷ்ணுவின் அவதாரமாக பெளத்த மக்களால் கருதப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், உலகத்தின் அனைத்து மக்களும் தர்மத்தின் வழியில் வாழ வேண்டும் எனவும், இலங்கை வாழ் மக்களாகிய நாம் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ வேண்டும் என இந்த வெசாக் பௌர்ணமி தினத்தில் ஆசீர்வாதம் செய்வதாகவும் குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில் வட மாகாண கடற்படைத் தளபதி, வடமாகாண விமானப்படைத் தளபதி, யாழ் மாவட்ட 51 வது படைப்பிரிவின் இராணுவ கட்டளைத் தளபதி, 512 ஆவது படைப்பிரிவின் இராணுவ தளபதி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர் , உதவி மாவட்டச் செயலாளர், மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், இராணுவ அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஆசீர்வாதங்களை பெற்றுக் கொண்டனர்.

blank blank

Related

Tags: Jaffnasrilanka newsVesak
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ்ப்பாணத்தில் இருவேறு பகுதிகளில் பாரிய கொள்ளை சம்பவம்!

Next Post

16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய அரசாங்கம் ஆலோசனை !

Related Posts

யாழ்ப்பாணத்தில் இருவேறு பகுதிகளில் பாரிய கொள்ளை சம்பவம்!
இலங்கை

2026-05-31
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வெசாக் வலையம் ஆரம்பம்!

கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?
இலங்கை

தையிட்டி விகாரையை புகைப்படம் எடுத்த இருவர் பிணையில் விடுதலை!

2026-05-31
பாழடைந்த கிணற்றில் பெண்ணின் சடலம் – காதலன் தலைமறைவு
இந்தியா

சென்னையில் பார் தகராறின் கொடூரம்: மோட்டார் சைக்கிள் மீது கார் ஏற்றி இலங்கைத் தமிழ் பெண் கொலை!

2026-05-31
சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் நேற்றுடன் நிறைவு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !
இலங்கை

புத்தளத்தில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு!

2026-05-31
Next Post
16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய அரசாங்கம் ஆலோசனை !

16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய அரசாங்கம் ஆலோசனை !

கடல்வழி கேபிள்களைப் பாதுகாக்க அமெரிக்கா, அவுஸ்திரேலியாவுடன் இணைந்து பிரித்தானிய நீர்க்கீழ் ட்ரோன் தொழில்நுட்பம் தயாரிப்பு!

நாய் உரிமையாளர்களுக்குக் கடுமையான சட்டங்களை கொண்டுவருமாறு  கோரும்   பாதிக்கப்பட்ட தாய்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
நாய் உரிமையாளர்களுக்குக் கடுமையான சட்டங்களை கொண்டுவருமாறு  கோரும்   பாதிக்கப்பட்ட தாய்!

நாய் உரிமையாளர்களுக்குக் கடுமையான சட்டங்களை கொண்டுவருமாறு கோரும் பாதிக்கப்பட்ட தாய்!

0
கடல்வழி கேபிள்களைப் பாதுகாக்க அமெரிக்கா, அவுஸ்திரேலியாவுடன் இணைந்து பிரித்தானிய நீர்க்கீழ் ட்ரோன் தொழில்நுட்பம் தயாரிப்பு!

கடல்வழி கேபிள்களைப் பாதுகாக்க அமெரிக்கா, அவுஸ்திரேலியாவுடன் இணைந்து பிரித்தானிய நீர்க்கீழ் ட்ரோன் தொழில்நுட்பம் தயாரிப்பு!

0
16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய அரசாங்கம் ஆலோசனை !

16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய அரசாங்கம் ஆலோசனை !

0
யாழ். மாவட்டச் செயலகத்தில் வெசாக் பௌர்ணமி தின நிகழ்வு!

யாழ். மாவட்டச் செயலகத்தில் வெசாக் பௌர்ணமி தின நிகழ்வு!

0
யாழ்ப்பாணத்தில் இருவேறு பகுதிகளில் பாரிய கொள்ளை சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் இருவேறு பகுதிகளில் பாரிய கொள்ளை சம்பவம்!

0
நாய் உரிமையாளர்களுக்குக் கடுமையான சட்டங்களை கொண்டுவருமாறு  கோரும்   பாதிக்கப்பட்ட தாய்!

நாய் உரிமையாளர்களுக்குக் கடுமையான சட்டங்களை கொண்டுவருமாறு கோரும் பாதிக்கப்பட்ட தாய்!

2026-05-31
கடல்வழி கேபிள்களைப் பாதுகாக்க அமெரிக்கா, அவுஸ்திரேலியாவுடன் இணைந்து பிரித்தானிய நீர்க்கீழ் ட்ரோன் தொழில்நுட்பம் தயாரிப்பு!

கடல்வழி கேபிள்களைப் பாதுகாக்க அமெரிக்கா, அவுஸ்திரேலியாவுடன் இணைந்து பிரித்தானிய நீர்க்கீழ் ட்ரோன் தொழில்நுட்பம் தயாரிப்பு!

2026-05-31
16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய அரசாங்கம் ஆலோசனை !

16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய அரசாங்கம் ஆலோசனை !

2026-05-31
யாழ். மாவட்டச் செயலகத்தில் வெசாக் பௌர்ணமி தின நிகழ்வு!

யாழ். மாவட்டச் செயலகத்தில் வெசாக் பௌர்ணமி தின நிகழ்வு!

2026-05-31
யாழ்ப்பாணத்தில் இருவேறு பகுதிகளில் பாரிய கொள்ளை சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் இருவேறு பகுதிகளில் பாரிய கொள்ளை சம்பவம்!

2026-05-31

Recent News

நாய் உரிமையாளர்களுக்குக் கடுமையான சட்டங்களை கொண்டுவருமாறு  கோரும்   பாதிக்கப்பட்ட தாய்!

நாய் உரிமையாளர்களுக்குக் கடுமையான சட்டங்களை கொண்டுவருமாறு கோரும் பாதிக்கப்பட்ட தாய்!

2026-05-31
கடல்வழி கேபிள்களைப் பாதுகாக்க அமெரிக்கா, அவுஸ்திரேலியாவுடன் இணைந்து பிரித்தானிய நீர்க்கீழ் ட்ரோன் தொழில்நுட்பம் தயாரிப்பு!

கடல்வழி கேபிள்களைப் பாதுகாக்க அமெரிக்கா, அவுஸ்திரேலியாவுடன் இணைந்து பிரித்தானிய நீர்க்கீழ் ட்ரோன் தொழில்நுட்பம் தயாரிப்பு!

2026-05-31
16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய அரசாங்கம் ஆலோசனை !

16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய அரசாங்கம் ஆலோசனை !

2026-05-31
யாழ். மாவட்டச் செயலகத்தில் வெசாக் பௌர்ணமி தின நிகழ்வு!

யாழ். மாவட்டச் செயலகத்தில் வெசாக் பௌர்ணமி தின நிகழ்வு!

2026-05-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.