• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பொது மக்களுக்கு இடையூறு விளைவித்த மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/02
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

வெசாக் காலகட்டத்தில் வெசாக் அலங்காரங்களை பார்வையிட வரும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், அதிக சத்தத்தை எழுப்பும் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்களை பண்டாரகம பொலிஸார் கைது செய்துள்ளதுடன் குறித்த மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் தமது பொறுப்பிற்குள் எடுத்துள்ளனர்.

பண்டாரகம நகரில் கடமையிலிருந்த போக்குவரத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞர்கள், பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பொறுப்பேற்கப்பட்ட பெரும்பாலான மோட்டார் சைக்கிள்களின் சைலன்சர்கள் மாற்றப்பட்டு முறையற்ற விதத்தில் பாகங்கள் இணைக்கப்பட்டு அதிக சத்தத்தை எழுப்பும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மோட்டார் சைக்கிள்களை மோட்டார் வாகனப் பரிசோதகரிடம் ஒப்படைத்து, குற்றப்பத்திரிகை தயார் செய்ததன் பின்னர் உரிமையாளர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

Related

Tags: arrestsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336 ரூபாவை கடந்தது: மத்திய வங்கி அறிவிப்பு!

Next Post

28 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் 13 சீனர்கள் கைது!

Related Posts

28 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் 13 சீனர்கள் கைது!
இலங்கை

2026-06-02

இனிவரும் காலங்களில் எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் கடும் நடவடிக்கை!
இலங்கை

முடிவுக்கு வரும் எரிபொருள் மானியம்; கவலையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்! 

2026-06-02
அரச வருமான நிறுவனங்களின் நேர்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மீளாய்வு

தனிநபர் ஒருவருக்கான மாதாந்த ஆகக்குறைந்த செலவு அதிகரிப்பு!

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வில் ஒரு எலும்புக்கூடு அடையாளம்!
இலங்கை

செம்மணியின் நேற்றைய அகழ்வில் கழுத்தில் காசு வடிவிலான தாயத்துடன் என்பு கூடு ஒன்று அடையாளம்!

2026-06-02
Next Post
28 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் 13 சீனர்கள் கைது!

28 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் 13 சீனர்கள் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
28 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் 13 சீனர்கள் கைது!

28 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் 13 சீனர்கள் கைது!

0
பொது மக்களுக்கு இடையூறு விளைவித்த மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல்!

பொது மக்களுக்கு இடையூறு விளைவித்த மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல்!

0
இனிவரும் காலங்களில் எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் கடும் நடவடிக்கை!

முடிவுக்கு வரும் எரிபொருள் மானியம்; கவலையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்! 

0
அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336 ரூபாவை கடந்தது: மத்திய வங்கி அறிவிப்பு!

அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336 ரூபாவை கடந்தது: மத்திய வங்கி அறிவிப்பு!

0
அரச வருமான நிறுவனங்களின் நேர்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மீளாய்வு

அரச வருமான நிறுவனங்களின் நேர்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மீளாய்வு

0
28 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் 13 சீனர்கள் கைது!

28 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் 13 சீனர்கள் கைது!

2026-06-02
பொது மக்களுக்கு இடையூறு விளைவித்த மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல்!

பொது மக்களுக்கு இடையூறு விளைவித்த மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல்!

2026-06-02
அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336 ரூபாவை கடந்தது: மத்திய வங்கி அறிவிப்பு!

அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336 ரூபாவை கடந்தது: மத்திய வங்கி அறிவிப்பு!

2026-06-02
இனிவரும் காலங்களில் எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் கடும் நடவடிக்கை!

முடிவுக்கு வரும் எரிபொருள் மானியம்; கவலையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்! 

2026-06-02
அரச வருமான நிறுவனங்களின் நேர்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மீளாய்வு

அரச வருமான நிறுவனங்களின் நேர்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மீளாய்வு

2026-06-02

Recent News

28 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் 13 சீனர்கள் கைது!

28 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் 13 சீனர்கள் கைது!

2026-06-02
பொது மக்களுக்கு இடையூறு விளைவித்த மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல்!

பொது மக்களுக்கு இடையூறு விளைவித்த மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல்!

2026-06-02
அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336 ரூபாவை கடந்தது: மத்திய வங்கி அறிவிப்பு!

அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336 ரூபாவை கடந்தது: மத்திய வங்கி அறிவிப்பு!

2026-06-02
இனிவரும் காலங்களில் எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் கடும் நடவடிக்கை!

முடிவுக்கு வரும் எரிபொருள் மானியம்; கவலையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்! 

2026-06-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.