• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் சீனா ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ போலச் செயல்பட்டதாக ஜெயநாத் கொலம்பகே ஒப்புதல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/02
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

முள்ளிவாய்க்கால் மண்ணில் ஈழத்தமிழினம் கொன்றழிக்கப்பட்ட இறுதிப் போரின் போது, சர்வதேச விதிகளைப் புறந்தள்ளி சீனா எவ்வாறு ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ போலச் செயல்பட்டது என்பதை, இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே (Admiral Jayanath Colombage) பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேசக் கல்வி மையத்தில் அண்மையில் உரையாற்றிய அவர், இரண்டாயிரத்து ஆறு முதல் இரண்டாயிரத்து ஒன்பது வரையான காலப்பகுதியில், கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களில் சீனா தனது சொந்தப் பாதுகாப்புக் கிடங்குகளை அமைத்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதிப் பத்திரத்துடன் அங்குக் சென்று, ஒரு ஷொப்பிங் பட்டியலைப்போலத் தமக்குத் தேவையான பேரழிவு ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, போர்க்களத்தில் உடனடியாகப் பயன்படுத்தியதாகவும், அதற்கான பணத்தை பின்னரே செலுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களின் உடல்கள் சிதறிக்கொண்டிருந்த போது, ஆயுத விநியோகம் செய்த அதே சீன நிறுவனங்கள் தான், போர் முடிந்த மறுதினமே கட்டுமான நிறுவனங்களாக அவதாரமெடுத்தன என்றும் இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில், தென்னிலங்கையைத் தனது கடன்பொறிக்குள் வீழ்த்திய சீனா, தற்போது மென் அதிகார அரசியல் ஊடாக வடக்குக் கிழக்கின் கடல் வளங்களையும், நிலப்பரப்புகளையும் கைப்பற்றத் தந்திரமாக நகர்வதாகத் தமிழ் தேசிய ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தமிழர்களுக்கான நீதியைத் தடுத்து நிறுத்தும் சீனா, வாழ்வாதார உதவிகள் என்ற போர்வையில் தமிழ் மக்களின் அரசியல் விழிப்புணர்வை மழுங்கடிக்க முயல்வதாகவும், இந்தச் சதிவலை குறித்துத் தமிழ் சமூகம் விழிப்படைய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related

Tags: Admiral Jayanath Colombagemullivaikalsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வவுனியாவில்  நெல் உலர்த்தும் தளம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது!

Next Post

ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல்: எரிசக்தி கட்டமைப்புகளுக்கு மேல் ட்ரோன்கள் பறக்க தடை !

Related Posts

வவுனியாவில்  நெல் உலர்த்தும் தளம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது!
இலங்கை

2026-06-02
28 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் 13 சீனர்கள் கைது!

பொது மக்களுக்கு இடையூறு விளைவித்த மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல்!

அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336 ரூபாவை கடந்தது: மத்திய வங்கி அறிவிப்பு!

இனிவரும் காலங்களில் எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் கடும் நடவடிக்கை!
இலங்கை

முடிவுக்கு வரும் எரிபொருள் மானியம்; கவலையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்! 

2026-06-02
அரச வருமான நிறுவனங்களின் நேர்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மீளாய்வு
இலங்கை

அரச வருமான நிறுவனங்களின் நேர்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மீளாய்வு

2026-06-02
Next Post
ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல்: எரிசக்தி கட்டமைப்புகளுக்கு மேல் ட்ரோன்கள் பறக்க தடை !

ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல்: எரிசக்தி கட்டமைப்புகளுக்கு மேல் ட்ரோன்கள் பறக்க தடை !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல்: எரிசக்தி கட்டமைப்புகளுக்கு மேல் ட்ரோன்கள் பறக்க தடை !

ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல்: எரிசக்தி கட்டமைப்புகளுக்கு மேல் ட்ரோன்கள் பறக்க தடை !

0
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் சீனா ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ போலச் செயல்பட்டதாக ஜெயநாத் கொலம்பகே ஒப்புதல்!

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் சீனா ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ போலச் செயல்பட்டதாக ஜெயநாத் கொலம்பகே ஒப்புதல்!

0
வவுனியாவில்  நெல் உலர்த்தும் தளம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது!

வவுனியாவில்  நெல் உலர்த்தும் தளம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது!

0
28 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் 13 சீனர்கள் கைது!

28 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் 13 சீனர்கள் கைது!

0
பொது மக்களுக்கு இடையூறு விளைவித்த மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல்!

பொது மக்களுக்கு இடையூறு விளைவித்த மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல்!

0
ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல்: எரிசக்தி கட்டமைப்புகளுக்கு மேல் ட்ரோன்கள் பறக்க தடை !

ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல்: எரிசக்தி கட்டமைப்புகளுக்கு மேல் ட்ரோன்கள் பறக்க தடை !

2026-06-02
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் சீனா ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ போலச் செயல்பட்டதாக ஜெயநாத் கொலம்பகே ஒப்புதல்!

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் சீனா ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ போலச் செயல்பட்டதாக ஜெயநாத் கொலம்பகே ஒப்புதல்!

2026-06-02
வவுனியாவில்  நெல் உலர்த்தும் தளம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது!

வவுனியாவில்  நெல் உலர்த்தும் தளம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது!

2026-06-02
28 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் 13 சீனர்கள் கைது!

28 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் 13 சீனர்கள் கைது!

2026-06-02
பொது மக்களுக்கு இடையூறு விளைவித்த மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல்!

பொது மக்களுக்கு இடையூறு விளைவித்த மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல்!

2026-06-02

Recent News

ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல்: எரிசக்தி கட்டமைப்புகளுக்கு மேல் ட்ரோன்கள் பறக்க தடை !

ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல்: எரிசக்தி கட்டமைப்புகளுக்கு மேல் ட்ரோன்கள் பறக்க தடை !

2026-06-02
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் சீனா ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ போலச் செயல்பட்டதாக ஜெயநாத் கொலம்பகே ஒப்புதல்!

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் சீனா ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ போலச் செயல்பட்டதாக ஜெயநாத் கொலம்பகே ஒப்புதல்!

2026-06-02
வவுனியாவில்  நெல் உலர்த்தும் தளம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது!

வவுனியாவில்  நெல் உலர்த்தும் தளம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது!

2026-06-02
28 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் 13 சீனர்கள் கைது!

28 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் 13 சீனர்கள் கைது!

2026-06-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.