• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
முகத்தை மூடிக்கொண்டு வந்த இருவரினாலே வெசாக் கூடு சேதமாக்கப்பட்டுள்ளது – பீடாதிபதி தெரிவிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/03
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்திற்குள் மதில் ஏறி பாய்ந்து , அத்துமீறி நுழைந்த நபர்களே வெசாக் கூட்டினை சேதப்படுத்தினர்.

எனவே தேவையற்ற – விசமப் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடாதிபதி பேராசிரியர் என். கெங்காதரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடு கடந்த 31 ஆம் திகதி நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடாதிபதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தில் கல்வி பயிலும் சகல இன மாணவர்களும் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனுமே தமது கற்கைகைளை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஒவ்வொருவருடைய இன – மத, சமய – சமூக பண்பாட்டு விழுமியங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் அந்தந்தக் காலப்பகுதிகளில் அவரவர் கலாசார நிகழ்வுகளும் இடம்பெறுவது வழமையாகும்.

அந்த வகையில் கடந்த வார இறுதியில் பௌத்த மாணவர்களால் 30, 31 ஆம் திகதிகளில் வெசாக் நிகழ்வுகளை நடாத்துவதற்கு முறையாக அனுமதி கோரப்பட்டிருந்தது.

சகல மதங்களுக்கும் சம மரியாதை அளிக்கும் வகையில் நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 30 ஆம் திகதி எந்தவித அசம்பாவிதங்களுமின்றி நிகழ்வுகள் நிறைவு பெற்றிருந்தன.

31 ஆம் திகதி இரவு வரை நிகழ்வுகள் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்த பின்னர் பின்னிரவு 10:50 மணியளவில் முகங்களைத் துணியால் மூடியபடி மதில் வழியாகப் பாய்ந்து உள்நுழைந்த இனந்தெரியாத இரண்டு பேர் பீடத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் அலங்காரத்தை அடித்து சேதப்படுத்துவதை அவதானித்த கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவர்களை நோக்கிச் செல்ல அவர்கள் மதில் பாய்ந்து தப்பிச் சென்றனர்.

அதன் பின்னர் மீண்டும் நள்ளிரவு 12:50 மணிக்கு மீளவும் மதில் வழியால் குதித்து உள்நுளைந்துள்ளனர்.

மீண்டும் அதனைக் கண்ணுற்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவர்களை விரட்டிச் சென்ற போது அவர்கள் மதிலேறித் தப்பிச் சென்றுவிட்டனர்.

சம்பவம் தொடர்பில் அந்த நேரத்தில் பீடாதிபதிக்கு அறிவிக்கப்பட்டு உடனடியாகத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பீடத்துக்கு விரைந்து வந்து தகவல்களினைப் பெற்றதோடு மறுநாள் துணைவேந்தரின் அறிவுறுத்தலுக்கமைய பதிவாளரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு இவ் அநாகரிக செயலில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

தற்போது பீடத்தில் வழமையான கற்கை நடவடிக்கைகள் ஒற்றுமையாக நடைபெறுகின்றது.

இதற்கிடையில் இச் சம்பவத்தின் அடிப்படையில் இன நல்லுறவைப் பாதிக்கும் வகையிலான தேவையற்ற பிரசாரங்களும் செய்திகளும் பரவிய வண்ணமுள்ளன.

அடிப்படையில் பல்கலைக்கழகத்தின் சுமூகமான இயக்கத்தைக் குழப்பும் வகையிலும் தமிழ் – சிங்கள மாணவர்களிடையே காணப்படும் புரிந்துணர்வைக் குழப்பும் வகையில் இந்தச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது .

மாணவர்கள் மிகத் தெளிவாக உள்ளனர்.

எனவே தேவையற்ற – விசமப் பிரசாரங்களினை மேற்கொள்ள வேண்டாம் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது .

Related

Tags: jaffna universitysrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியாவில் வெளிநாட்டவருக்கான விசா மற்றும் குடியேற்ற விதிகளில் புதிய மாற்றம்!

Next Post

தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ரா சிறைத்தண்டனையில் இருந்து விடுதலை!

Related Posts

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழக மீனவர்கள் கைது!
இலங்கை

ஹிக்கடுவவில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 53 வயது மீனவர் மாயம்!

2026-06-03
காங்கேசன் துறைமுகத்துக்கு திடீர் விஜயம் செய்த இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா!

3,000 பயிற்சி தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை!

நெடுந்தீவு மகா வித்தியாலய நூலகம் இந்திய உயர்ஸ்தானிகரால் திறந்து வைப்பு!

நேபாளத்துடனான எல்லை பிரச்சினையில் மூன்றாம் தரப்பினருக்கு இடமில்லை – இந்தியா திட்டவட்டம்!
இந்தியா

யோஷித்தவின் ரீட் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி!
இலங்கை

யோஷித்தவின் ரீட் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி!

2026-06-03
Next Post
தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ரா சிறைத்தண்டனையில் இருந்து விடுதலை!

தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ரா சிறைத்தண்டனையில் இருந்து விடுதலை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ரா சிறைத்தண்டனையில் இருந்து விடுதலை!

தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ரா சிறைத்தண்டனையில் இருந்து விடுதலை!

0
முகத்தை மூடிக்கொண்டு வந்த இருவரினாலே வெசாக் கூடு சேதமாக்கப்பட்டுள்ளது – பீடாதிபதி தெரிவிப்பு!

முகத்தை மூடிக்கொண்டு வந்த இருவரினாலே வெசாக் கூடு சேதமாக்கப்பட்டுள்ளது – பீடாதிபதி தெரிவிப்பு!

0
இந்தியாவில் வெளிநாட்டவருக்கான விசா மற்றும் குடியேற்ற விதிகளில் புதிய மாற்றம்!

இந்தியாவில் வெளிநாட்டவருக்கான விசா மற்றும் குடியேற்ற விதிகளில் புதிய மாற்றம்!

0
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழக மீனவர்கள் கைது!

ஹிக்கடுவவில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 53 வயது மீனவர் மாயம்!

0
காங்கேசன் துறைமுகத்துக்கு திடீர் விஜயம் செய்த இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா!

காங்கேசன் துறைமுகத்துக்கு திடீர் விஜயம் செய்த இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா!

0
தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ரா சிறைத்தண்டனையில் இருந்து விடுதலை!

தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ரா சிறைத்தண்டனையில் இருந்து விடுதலை!

2026-06-03
முகத்தை மூடிக்கொண்டு வந்த இருவரினாலே வெசாக் கூடு சேதமாக்கப்பட்டுள்ளது – பீடாதிபதி தெரிவிப்பு!

முகத்தை மூடிக்கொண்டு வந்த இருவரினாலே வெசாக் கூடு சேதமாக்கப்பட்டுள்ளது – பீடாதிபதி தெரிவிப்பு!

2026-06-03
இந்தியாவில் வெளிநாட்டவருக்கான விசா மற்றும் குடியேற்ற விதிகளில் புதிய மாற்றம்!

இந்தியாவில் வெளிநாட்டவருக்கான விசா மற்றும் குடியேற்ற விதிகளில் புதிய மாற்றம்!

2026-06-03
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழக மீனவர்கள் கைது!

ஹிக்கடுவவில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 53 வயது மீனவர் மாயம்!

2026-06-03
காங்கேசன் துறைமுகத்துக்கு திடீர் விஜயம் செய்த இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா!

காங்கேசன் துறைமுகத்துக்கு திடீர் விஜயம் செய்த இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா!

2026-06-03

Recent News

தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ரா சிறைத்தண்டனையில் இருந்து விடுதலை!

தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ரா சிறைத்தண்டனையில் இருந்து விடுதலை!

2026-06-03
முகத்தை மூடிக்கொண்டு வந்த இருவரினாலே வெசாக் கூடு சேதமாக்கப்பட்டுள்ளது – பீடாதிபதி தெரிவிப்பு!

முகத்தை மூடிக்கொண்டு வந்த இருவரினாலே வெசாக் கூடு சேதமாக்கப்பட்டுள்ளது – பீடாதிபதி தெரிவிப்பு!

2026-06-03
இந்தியாவில் வெளிநாட்டவருக்கான விசா மற்றும் குடியேற்ற விதிகளில் புதிய மாற்றம்!

இந்தியாவில் வெளிநாட்டவருக்கான விசா மற்றும் குடியேற்ற விதிகளில் புதிய மாற்றம்!

2026-06-03
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழக மீனவர்கள் கைது!

ஹிக்கடுவவில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 53 வயது மீனவர் மாயம்!

2026-06-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.