• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் நிலையான நிலையில் பவுண்டின் பெறுமதி!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/04
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்க – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைகளின் நிச்சயமற்ற முடிவின் மீது உலக சந்தைகள் கவனம் செலுத்தியதால் இன்றைய (04) தினம் பவுண்டின் பெறுமதியில் பெரிய மாற்றம் எதுவும் இல்லாமல் இருந்தது.

மோதலை முடிவுக்குக் கொண்டுவர போர்நிறுத்தத்தை அமுல்படுத்த இஸ்ரேலும் லெபனானும் ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் நிர்வாகம் புதன்கிழமை தெரிவித்தது.

இது ஒரு விரிவான ஒப்பந்தத்திற்கான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் உலக சந்தைகள் போர் நிறுத்தம் தொடர்பான அடுத்த கட்ட நகர்வுக்காக காத்திருந்த நிலையில், ஸ்டெர்லிங் பவுண்ட்டின் பெறுமதி 1.342 அமெரிக்க டொலர்கள் என்ற அளவில் நிலைபெற்று இருந்தது.

மேலும் எண்ணெய் விலைகளும் பெரும்பாலும் மாற்றமின்றி இருந்தன.

அதேநேரம், யூரோவுக்கு எதிராக, பவுண்டும் இன்றைய தினம் 86.48 பென்ஸ் என்ற அளவில் மாற்றமின்றி இருந்தது.

ஈரான் போர் தொடங்கியதிலிருந்து பிரிட்டனின் நாணயம் பல்வேறு திசைகளில் ஏற்ற இறக்கங்களை கண்டு வருகின்றது.

பெப்ரவரி 27 முதல் டொலருக்கு எதிராக பவுண்டின் பெறுமதி சுமார் 0.5% சரிந்துள்ளது, ஆனால் யூரோவுக்கு எதிராக ஏறக்குறைய 1.5% உயர்ந்துள்ளது.

பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது சொந்தக் கட்சிக்குள்ளேயே அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதும், இங்கிலாந்து வங்கியின் வட்டி விகித உயர்வுகள் மீதான மாறிவரும் கணிப்புகளும், அரசியல் நிச்சயமற்ற தன்மைகளும் பவுண்டின் ஏற்ற இறக்கத்திற்குக் காரணமாக அமைந்துள்ளன.

Related

Tags: Iran peace talksPoundukஇங்கிலாந்துபவுண்ட்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தாய்வான் பயணம் தொடர்பாக நான்கு நியூசிலாந்து எம்.பி.களுக்கு சீனா பயணத் தடை!

Next Post

சவுத்தாம்ப்டன் வன்முறை சம்பவம் தொடர்பாக இருவர் மீது குற்றச்சாட்டு!

Related Posts

சவுத்தாம்ப்டன் வன்முறை சம்பவம் தொடர்பாக இருவர் மீது குற்றச்சாட்டு!
இங்கிலாந்து

2026-06-04
தாய்வான் பயணம் தொடர்பாக நான்கு நியூசிலாந்து எம்.பி.களுக்கு சீனா பயணத் தடை!
உலகம்

அடுத்த ஆண்டில் இங்கிலாந்தில் மூன்றில் ஒரு நிறுவனம் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்!

ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தத்தினால் லண்டனில் பயணிகள் அவதி!

எரிபொருள் விலை நெருக்கடி: தினசரி டீசல் நுகர்வை 500 குறைக்க முன்மொழிவு!
இலங்கை

பீகார் மருத்துவமனையில் தீ விபத்து; மூவர் உயிரிழப்பு, பலர் காயம்!
ஆசிரியர் தெரிவு

பீகார் மருத்துவமனையில் தீ விபத்து; மூவர் உயிரிழப்பு, பலர் காயம்!

2026-06-04
Next Post
சவுத்தாம்ப்டன் வன்முறை சம்பவம் தொடர்பாக இருவர் மீது குற்றச்சாட்டு!

சவுத்தாம்ப்டன் வன்முறை சம்பவம் தொடர்பாக இருவர் மீது குற்றச்சாட்டு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
சவுத்தாம்ப்டன் வன்முறை சம்பவம் தொடர்பாக இருவர் மீது குற்றச்சாட்டு!

சவுத்தாம்ப்டன் வன்முறை சம்பவம் தொடர்பாக இருவர் மீது குற்றச்சாட்டு!

0
ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் நிலையான நிலையில் பவுண்டின் பெறுமதி!

ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் நிலையான நிலையில் பவுண்டின் பெறுமதி!

0
தாய்வான் பயணம் தொடர்பாக நான்கு நியூசிலாந்து எம்.பி.களுக்கு சீனா பயணத் தடை!

தாய்வான் பயணம் தொடர்பாக நான்கு நியூசிலாந்து எம்.பி.களுக்கு சீனா பயணத் தடை!

0
டெல்லி ஹொட்டல் தீ விபத்துக்கு மின்கசிவு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தகவல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.