• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு உதைப்பந்தாட்டம்
பராகுவேயை 4-1 என வீழ்த்தி அபார வெற்றி!

பராகுவேயை 4-1 என வீழ்த்தி அபார வெற்றி!

Hanushya P by Hanushya P
2026/06/13
in உதைப்பந்தாட்டம், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

2026 பிபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் அமெரிக்கா மற்றும் பராகுவே அணிகளுக்கிடையிலான போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில்அமெரிக்கா அணி வெற்றிப்பெற்றுள்ளது.

அந்த அணி முதலாவது பாதியில் விளாசிய மூன்று கோல்களின் உதவியுடன் அசத்தலான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

பராகுவே அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம்இ உலகக் கிண்ண போட்டியொன்றில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றுக்கும் மேற்பட்ட கோல் வித்தியாசத்தில் அமெரிக்க அணி தனது முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.

போட்டியின் 7-வது நிமிடத்தில் எதிரணியினர் அடித்த ‘ஓன் கோல்’அமெரிக்காவிற்கு முன்னிலையை வழங்கியது.

அதனைத் தொடர்ந்து, முதலாவது பாதியின் இறுதி நொடியில் அடிக்கப்பட்ட கோல் உட்பட அந்த அணியின் முன்கள வீரர் போலரின் பலோகன் (Folarin Balogun) இரண்டு கோல்களை அடித்தார்.

இது அமெரிக்க அணியின் வரலாற்றிலேயே மிகச் சிறந்த ஆதிக்கத்தை வெளிப்படுத்திய ஆட்டங்களில் ஒன்றாக அமைந்ததோடு அணிக்கு ஒரு வலுவான முன்னிலையையும் தேடித்தந்தது.

போட்டியின் இரண்டாவது பாதியில் பராகுவே அணி ஒரு கோல் அடித்து மீள முயற்சித்த போதிலும் ஆட்டத்தின் இறுதிப் பகுதியான 98-வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் ஜியோ ரெய்னா ஒரு கோல் அடித்து, மீண்டும் கோல் வித்தியாசத்தை மூன்றாக உயர்த்தினார்.

Related

Tags: 2026 FIFA World CupParaguay 4-1.United States
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமெரிக்கா – ஈரான் இடையிலான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில்!

Next Post

லங்காஷயரில் 17 வயது சிறுமி கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம் – ஒருவர் கைது

Related Posts

சிம்பாப்வேயுடனான டி:20 தொடரை முழுமையாக வென்றது இந்தியா!
ஆசிரியர் தெரிவு

சிம்பாப்வேயுடனான டி:20 தொடரை முழுமையாக வென்றது இந்தியா!

2026-07-27
விஷ்மி, ஹர்ஷிதா சதங்களால் வரலாற்றுச் சாதனை: பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரைச் சமன் செய்தது இலங்கை!
கிரிக்கெட்

2026-07-26
நடப்பு சம்பியன் புளூ ஸ்டார் மீண்டும் மிரட்டல்! புளூ ஈக்ள்ஸுக்கு எதிராக 3-1 வெற்றி
இலங்கை

இரண்டாவது சுற்றில் நாக்அவுட் வெற்றி – அந்தோனி ஜோஷுவா மீண்டும் வெற்றிப் பாதையில்
இங்கிலாந்து

இரண்டாவது சுற்றில் நாக்அவுட் வெற்றி – அந்தோனி ஜோஷுவா மீண்டும் வெற்றிப் பாதையில்

2026-07-26
இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச காலமானார்!
கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச காலமானார்!

2026-07-26
பிலடெல்பியா 76யர்ஸ் அணியில் இணைந்தார் லெப்ரான் ஜேம்ஸ்!
விளையாட்டு

பிலடெல்பியா 76யர்ஸ் அணியில் இணைந்தார் லெப்ரான் ஜேம்ஸ்!

2026-07-25
Next Post
லங்காஷயரில் 17 வயது சிறுமி கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம் – ஒருவர் கைது

லங்காஷயரில் 17 வயது சிறுமி கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம் – ஒருவர் கைது

36 ஆண்டுகால ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நாளை பாரிய போராட்டம்: மயிலிட்டி மக்களுக்கு ‘காணி உரிமை இயக்கம்’ பூரண ஆதரவு!

36 ஆண்டுகால ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நாளை பாரிய போராட்டம்: மயிலிட்டி மக்களுக்கு 'காணி உரிமை இயக்கம்' பூரண ஆதரவு!

புதிய சம்பள உயர்வை அடுத்து தற்காலிகமாக கைவிடப்பட்ட மருத்துவ வேலைநிறுத்தம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

டெங்கு அபாயம் தீவிரம்: 7 மாதங்களில் 82,838 பேர் பாதிப்பு! 

0
பேபி பவுடர் சர்ச்சை: 5.5 பில்லியன் டொலர் தீர்வுக்கு J&J முனைப்பு!

முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கை முன்னேற்றம்; உலகில் 4 ஆவது வேகமான வளர்ச்சி! 

ஈரான் பேச்சுவார்த்தை எதிரொலி; 10 சதவீதம் சரிந்த எண்ணெய் விலை!

ஈரான் – அமெரிக்கா ஒப்பந்தம் சாத்தியம்; தோல்வியடைந்தால் தாக்குதல் என ட்ரம்ப் எச்சரிக்கை!

2026-07-28

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.