• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழ்ப் பல்கலைக்கழக விவசாயபீடத்தின் 12வது உலர்வலய விவசாய சர்வதேச ஆராய்ச்சி மாநாடு குறித்த ஊடக சந்திப்பு!

யாழ்ப் பல்கலைக்கழக விவசாயபீடத்தின் 12வது உலர்வலய விவசாய சர்வதேச ஆராய்ச்சி மாநாடு குறித்த ஊடக சந்திப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/18
in இலங்கை, கிளிநொச்சி, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாயபீடத்தின் பன்னிரெண்டாவது உலர்வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆராய்ச்சி மாநாடு அது தொடர்பாக தெளிவூட்டும் ஊடக சந்திப்பு விவசாய பீட பீடாதிபதி பேராசிரியர் கந்தையா பகீரதன் தலைமையில் நடைபெற்றது.

குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த பேராசிரியர் கந்தையா பகீரதன் ,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகர் வளாகத்தில் அமைந்துள்ள விவசாயபீடமானது பிரதேசத்தை மையப்படுத்தி உலர்வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆராய்ச்சி மாநாடு ஒன்றினை 2015ஆம் ஆண்டு தொடக்கம் வருடம் தோறும் நடாத்துகிறது.

இம்முறை பன்னிரெண்டாவது உலர்வலய விவசாயத்திற்கான சர்வதேச ஆராய்ச்சி மாநாடு 2025 ஆம் ஆண்டு ஆனி மாதம் 24 ஆம் திகதி கிளிநொச்சி அறிவியல் நகர் வளாகத்தில் அமைந்துள்ள விவசாயபீட மாநாட்டு அரங்கில் வர்த்தக விவசாயத்திற்கான புத்திசாலித்தனமான தீர்வுகள் என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது. “Smart Solutions for Commercial Agriculture” நடைபெறவுள்ளது.

இவ்வாராய்ச்சி மாநாட்டின் பிரதமவிருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுடைய துணைவேந்தர் பேராசிரியர் தி.வேல்நம்பி கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

இம்மாநாட்டின் நிறை அமர்வுப் பேச்சாளராக கனடா மனிட்டோபா பல்கலைக்கழகத்தின் மண் நுண்ணுயிரியல் பேராசிரியர் Ivan Oresnik, கலந்து சிறப்பிப்பதோடு. ஜப்பான் டோக்கியோ பல்கலைக்கழகத்தின் வனவியல் பேராசிரியர் Toshiaki Owari திறவுகோல் உரையையும் ஆற்றவுள்ளனர்.

மேலும் இவ்வாராய்ச்சி மாநாட்டில் இலங்கை மற்றும் சர்வதேச ஆய்வாளர்களால் பயிராக்கவியல், விலங்கு விஞ்ஞானம் மற்றும் நீருயிரினவளர்ப்பு, பயிர் பாதுகாப்பு மற்றும் உயிர்தொழில்நுட்பவியல், மண், சூழல் மற்றும் நீர் விஞ்ஞானம், உணவு விஞ்ஞானம் மற்றும் போசனையும், பொருளாதாரம் மற்றும் அறிவூட்டல் ஆகிய உபதொனிப்பொருள்களில் 60க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் முன்னிலைப்படுத்தப்பட்டு, மதிப்பாய்வு செய்யப்படவுள்ளன.

இம்மாநாட்டிற்கு பல்வேறு பல்கலைக் கழகங்களின் பேராசிரியர்கள் மற்றும் விவசாயத்துறைசார் நிபுணர்கள் அழைக்கப்பட்டுள்ளதோடு, எதிர்காலத்தில் எவ்வாறான மேம்பட்ட தொழில்நுட்பங்கள் உலர்வலய விவசாயத்தில் புகுத்தப்பட வேண்டும் என்பது பற்றிய கலந்துரையாடல்களும் இம்மாநாட்டில் இடம்பெறவுள்ளது .என தெரிவித்தார்.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாடு முழுவதிலும் உள்ள பாடசாலை விடுதி கட்டமைப்பை அபிவிருத்தி செய்யும் பணி தீவிரம்!

Next Post

தமிழக கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு இராஜதந்திர தீர்வு: ஜூலையில் இந்தியா செல்கிறார் அமைச்சர் சந்திரசேகர்!

Related Posts

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது!
இலங்கை

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது!

2026-09-17
இழந்துபோன எமது அரசியல் மறுமலர்ச்சியை மீட்டெடுக்கும்” மருதமுனை பொதுக் கூட்டம்
அம்பாறை

இழந்துபோன எமது அரசியல் மறுமலர்ச்சியை மீட்டெடுக்கும்” மருதமுனை பொதுக் கூட்டம்

2026-09-17
3 பிரிவுகளின் கீழ் சுகாதார துறையை வலுப்படுத்த எதிர்பார்ப்பு – ஜனாதிபதி
ஆசிரியர் தெரிவு

3 பிரிவுகளின் கீழ் சுகாதார துறையை வலுப்படுத்த எதிர்பார்ப்பு – ஜனாதிபதி

2026-09-17
மட்டக்குளி கோர விபத்து – மருத்துவப் பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
இலங்கை

மட்டக்குளி கோர விபத்து – மருத்துவப் பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

2026-09-17
வசந்த கரன்னாகொட,யோஷித தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இலங்கை

வசந்த கரன்னாகொட,யோஷித தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

2026-09-17
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்!
ஆசிரியர் தெரிவு

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்!

2026-09-17
Next Post
திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!

தமிழக கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு இராஜதந்திர தீர்வு: ஜூலையில் இந்தியா செல்கிறார் அமைச்சர் சந்திரசேகர்!

அமெரிக்காவுடன் ஒப்பந்தம் எட்டப்பட்டாலும் ஹார்முஸ் நீரிணை பழைய நிலைக்குத் திரும்பாது; ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் திட்டவட்டம்!

அமெரிக்காவுடன் ஒப்பந்தம் எட்டப்பட்டாலும் ஹார்முஸ் நீரிணை பழைய நிலைக்குத் திரும்பாது; ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் திட்டவட்டம்!

டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

அதிகரிக்கும் டெங்கு ஆபத்து; உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
3 ஆண்டுகளின் பின் திடிரென உயர்ந்த அமெரிக்க வட்டிவிகிதம்

3 ஆண்டுகளின் பின் திடிரென உயர்ந்த அமெரிக்க வட்டிவிகிதம்

0
500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது!

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது!

0
இழந்துபோன எமது அரசியல் மறுமலர்ச்சியை மீட்டெடுக்கும்” மருதமுனை பொதுக் கூட்டம்

இழந்துபோன எமது அரசியல் மறுமலர்ச்சியை மீட்டெடுக்கும்” மருதமுனை பொதுக் கூட்டம்

0
3 பிரிவுகளின் கீழ் சுகாதார துறையை வலுப்படுத்த எதிர்பார்ப்பு – ஜனாதிபதி

3 பிரிவுகளின் கீழ் சுகாதார துறையை வலுப்படுத்த எதிர்பார்ப்பு – ஜனாதிபதி

0
மட்டக்குளி கோர விபத்து – மருத்துவப் பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

மட்டக்குளி கோர விபத்து – மருத்துவப் பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

0
3 ஆண்டுகளின் பின் திடிரென உயர்ந்த அமெரிக்க வட்டிவிகிதம்

3 ஆண்டுகளின் பின் திடிரென உயர்ந்த அமெரிக்க வட்டிவிகிதம்

2026-09-17
500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது!

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது!

2026-09-17
இழந்துபோன எமது அரசியல் மறுமலர்ச்சியை மீட்டெடுக்கும்” மருதமுனை பொதுக் கூட்டம்

இழந்துபோன எமது அரசியல் மறுமலர்ச்சியை மீட்டெடுக்கும்” மருதமுனை பொதுக் கூட்டம்

2026-09-17
3 பிரிவுகளின் கீழ் சுகாதார துறையை வலுப்படுத்த எதிர்பார்ப்பு – ஜனாதிபதி

3 பிரிவுகளின் கீழ் சுகாதார துறையை வலுப்படுத்த எதிர்பார்ப்பு – ஜனாதிபதி

2026-09-17
மட்டக்குளி கோர விபத்து – மருத்துவப் பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

மட்டக்குளி கோர விபத்து – மருத்துவப் பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

2026-09-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.