• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வீதி விபத்துகளை தடுக்க தவறும் பாதுகாப்பு பொலிசாரை கண்டித்து கிளிநொச்சியில் போராட்டம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/24
in இலங்கை, கிளிநொச்சி, பிரதான செய்திகள், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த 22 ஆம் திகதி கிளிநொச்சி பொலிஸ் நிலைய முன்பாக பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட பொழுது அதிவேகமாக மோட்டார் சைக்கிளினை செலுத்திய ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட வீதி விபத்தில் பெருமாள் கணேசன் என்ற 64 வயதுடைய ஓய்வு பெற்ற அதிபர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

இவரின் இறப்புக்கு நீதி பெற்றுத்தர வேண்டும் எனவும் கிளிநொச்சி பகுதியில் பல்வேறு விபத்துக்கள் மது மற்றும் போதைப்பொருள் பாவனையினால் இடம் பெறுவதாகவும், இதற்கு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பு அதிகாரி உரிய பதிலை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தும், குறித்த போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி உடன் பதவி விலக வேண்டும் எனவும் தெரிவித்து இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மேற்கண்ட கோரிக்கைக்கு ஐந்து நாட்களுக்குள் உரிய பதிலை பெற்றுத்தர வேண்டும் எனவும் இல்லாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருக்கு நேரடியாக தமது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக மேலும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் s முரளிதரன் தெரிவிக்கையில்,

சம்பந்தப்பட்ட பொலிசார் மற்றும் சம்பந்தப்பட்ட சிவில் அமைப்புக்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து உரிய தீர்வினை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கிளிநொச்சியில் பிரதான முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார் .

தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கருத்து தெரிவித்ததை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

blank

Related

Tags: kilinochiprotestsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டொனால்ட் டிரம்பை நேரில் சந்தித்து சமரசம் செய்ய முயலும் நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே!

Next Post

டெங்கு காய்ச்சலினால் ருஹுனு பல்கலை மாணவி உயிரிழப்பு!

Related Posts

டெங்கு காய்ச்சலினால் ருஹுனு பல்கலை மாணவி உயிரிழப்பு!
இலங்கை

2026-06-24
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!
இலங்கை

தெல்தெனிய பெண் மரணம்: சந்தேக நபரின் நிதி மோசடி வழக்குகளை அம்பலப்படுத்திய பொலிஸார்!

2026-06-24
வீடுகள், தனிப்பட்ட வாகனங்களின் விற்பனை மீதான வரி விலக்கு குறித்த தெளிவூட்டல்!

பிரிட்டனில் காணாமல் போன 14 வயதுச் சிறுமி சடலமாக மீட்பு; 14 வயது சிறுவன் கைது!
இங்கிலாந்து

பிரிட்டனில் காணாமல் போன 14 வயதுச் சிறுமி சடலமாக மீட்பு; 14 வயது சிறுவன் கைது!

2026-06-24
சிறுவர்களுக்கான சமூக ஊடக கட்டுப்பாடு சட்டமூலம் நாடாளுமன்றில்!

ஆசனப்பட்டிகள் அணியத் தவறிய 400 சாரதிகள், பயணிகள் மீது சட்ட நடவடிக்கை!
இலங்கை

ஆசனப்பட்டிகள் அணியத் தவறிய 400 சாரதிகள், பயணிகள் மீது சட்ட நடவடிக்கை!

2026-06-24
Next Post
டெங்கு காய்ச்சலினால் ருஹுனு பல்கலை மாணவி உயிரிழப்பு!

டெங்கு காய்ச்சலினால் ருஹுனு பல்கலை மாணவி உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
டெங்கு காய்ச்சலினால் ருஹுனு பல்கலை மாணவி உயிரிழப்பு!

டெங்கு காய்ச்சலினால் ருஹுனு பல்கலை மாணவி உயிரிழப்பு!

0
வீதி விபத்துகளை தடுக்க தவறும் பாதுகாப்பு பொலிசாரை கண்டித்து கிளிநொச்சியில் போராட்டம்!

வீதி விபத்துகளை தடுக்க தவறும் பாதுகாப்பு பொலிசாரை கண்டித்து கிளிநொச்சியில் போராட்டம்!

0
டொனால்ட் டிரம்பை நேரில் சந்தித்து சமரசம் செய்ய முயலும் நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே!

டொனால்ட் டிரம்பை நேரில் சந்தித்து சமரசம் செய்ய முயலும் நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே!

0
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

தெல்தெனிய பெண் மரணம்: சந்தேக நபரின் நிதி மோசடி வழக்குகளை அம்பலப்படுத்திய பொலிஸார்!

0
இந்திய விமானப்படையின் 36 ரஃபேல் விமானங்களும் பாதுகாப்பாக உள்ளதாக பாதுகாப்புத் துறை விளக்கம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.