• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஒற்றை ஆட்சி முறமையை இலங்கை தமிழரசு கட்சி முழுமையாக எதிர்க்கிறது- எம் ஏ சுமந்திரன்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/30
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

எக்கிய ராஜ்ய என்கின்ற ஒற்றையாட்சி முறமையை இலங்கை தமிழரசுக் கட்சி எதிர்க்கிறது என்றும் இலங்கை தமிழரசு கட்சி உருவாக்கப்பட்டதே சமஸ்டி தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்வதற்காகவே என்றும், சமஸ்டியை மிக மோசமாக கேலி செய்தவர்களே இன்று சமஸ்டியை பற்றி பேசுகிறார்கள் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரம் தெரிவித்துள்ளார்.

அவர் நாகர் கோவிலில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ,

இலங்கை தமிழரசு கட்சி ஒற்றைய ஆட்சியை வன்மையாக எதிர்க்கின்ற ஒரு கட்சி. தமிழரசு கட்சி உருவாக்க பட்டதே ஒற்றை ஆட்சிக்கு எதிராக சமஸ்டிக்காக, இலங்கை தமிழரசு கட்சியை உருவாக்க பட்டதே சமஷ்டி கோரிக்கைக்காக.

தமிழரசு கடைசியை சமஸ்ட்டி கட்சி என்று கேலி செய்தவர்கள் தான்அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்.

1971 ஆம் ஆண்டு ஜீ.ஜி பொன்னம்பலம் அவர்கள் பாராளுமன்றத்தில் இருக்கவில்லை.

அவருடைய கட்சியாளரான தியாகராசா பேசுகிறபோது குறிப்பிட்டார் எமது தலைவர் இருந்திருந்தால் சமஷ்டி கோரிக்கை எவ்வளவு மோசமானது என்பதை என்னை விட மிகத் திறமையாக பேசி இருப்பார் என்று பாராளுமன்றத்திலேயே சொல்லியிருக்கின்றார்.

ஆகவே சமஸ்டியை மிக மோசமாக விமர்சித்தவர்கள் இன்றைக்கு தங்கள்தான் அதை உருவாக்கியவர்கள் போல மக்களை பிழையாக வழி நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள்.

எங்களுடைய கட்சியினுடைய முழுமையான கொள்கையே சமஷ்டி ஆட்சி ஒன்று உருவாக்க வேண்டும் என்பது.

பெயர் பலகைகளிலே நாங்கள் தொங்கிக்கொண்டு இருக்கவில்லை.

எக்கிய என்ற சொல்லிற்கு அர்த்தம் ஒன்று ராஜ்ய என்ற சொல்லுக்கு அர்த்தம் நாடு.

ராஜ்ய என்று சொன்னால் ஆட்சி முறை.

இப்போது இருக்கின்ற அரசியல் அமைப்பிலே சொல்லப்பட்டிருப்பது எக்கிய ராஜ்ய அது ஒற்றை ஆட்சி என்பதாகும்.

அது கடந்த காலத்திலே செய்யப்பட்ட வரைவிலே எக்கிய ராஜ்ய என்று மாற்றப்பட்டது அதாவது ஒரு நாடு என்று.

இது ராஜ்ய என்ற சத்தம் தமிழ் மக்களுக்கு புரியாமல் இருந்தாலும் தமிழை விட சிங்களம் கூடுதலாகவே தெரிந்திருக்கின்ற கஜேந்திரகுமாருக்கு இது நன்றாகவே தெரியும்

ஒற்றையாட்சி என்ற பதத்திலிருந்து ஒருமித்த நாடு என்று மாற்றப்பட்டது எங்கள் எல்லோரையும் விட கஜேந்திர குமாருக்கு நன்றாகவே தெரியும்.

இவர் தொடர்ச்சியாக மக்களைப் பிழையாக வழி நடத்திக் கொண்டிருக்கின்றார் என்றார்.

Related

Tags: Jaffnasrilanka newsSUMANDRAN
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வட்ஸ்அப்பில் அறிமுகமாகவுள்ள புதிய பாதுகாப்பு அம்சங்கள்!

Next Post

இலங்கையில் 7 நாட்கள் தங்கியிருந்த IMF அதிகாரிகள் குழு இன்று நாடு திரும்புகிறது!

Related Posts

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு விரைவில் 700 மில்லியன் டொலர்கள்!
இலங்கை

இலங்கையில் 7 நாட்கள் தங்கியிருந்த IMF அதிகாரிகள் குழு இன்று நாடு திரும்புகிறது!

2026-06-30
யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக  பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமனம்!

மகனைத் தேடிச் சென்ற தாயும் மகளும் விவசாயக் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு !

எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
இலங்கை

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

2026-06-30
”பிள்ளையானைப் பதவியில் இருந்து இடை நிறுத்த‌ வேண்டும்”
JUST IN

பிள்ளையான் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

2026-06-30
வருடாந்த பேருந்துக் கட்டணத் திருத்தம்: நாளை முதல் அமுல்படுத்த கோரிக்கை
இலங்கை

வருடாந்த பேருந்துக் கட்டணத் திருத்தம்: நாளை முதல் அமுல்படுத்த கோரிக்கை

2026-06-30
Next Post
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு விரைவில் 700 மில்லியன் டொலர்கள்!

இலங்கையில் 7 நாட்கள் தங்கியிருந்த IMF அதிகாரிகள் குழு இன்று நாடு திரும்புகிறது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு விரைவில் 700 மில்லியன் டொலர்கள்!

இலங்கையில் 7 நாட்கள் தங்கியிருந்த IMF அதிகாரிகள் குழு இன்று நாடு திரும்புகிறது!

0
ஒற்றை ஆட்சி முறமையை இலங்கை தமிழரசு கட்சி முழுமையாக எதிர்க்கிறது- எம் ஏ சுமந்திரன்!

ஒற்றை ஆட்சி முறமையை இலங்கை தமிழரசு கட்சி முழுமையாக எதிர்க்கிறது- எம் ஏ சுமந்திரன்!

0
வட்ஸ்அப்பில் அறிமுகமாகவுள்ள புதிய பாதுகாப்பு அம்சங்கள்!

வட்ஸ்அப்பில் அறிமுகமாகவுள்ள புதிய பாதுகாப்பு அம்சங்கள்!

0
யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக  பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமனம்!

யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமனம்!

0
மகனைத் தேடிச் சென்ற தாயும் மகளும் விவசாயக் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு !

மகனைத் தேடிச் சென்ற தாயும் மகளும் விவசாயக் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு !

0
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு விரைவில் 700 மில்லியன் டொலர்கள்!

இலங்கையில் 7 நாட்கள் தங்கியிருந்த IMF அதிகாரிகள் குழு இன்று நாடு திரும்புகிறது!

2026-06-30
ஒற்றை ஆட்சி முறமையை இலங்கை தமிழரசு கட்சி முழுமையாக எதிர்க்கிறது- எம் ஏ சுமந்திரன்!

ஒற்றை ஆட்சி முறமையை இலங்கை தமிழரசு கட்சி முழுமையாக எதிர்க்கிறது- எம் ஏ சுமந்திரன்!

2026-06-30
வட்ஸ்அப்பில் அறிமுகமாகவுள்ள புதிய பாதுகாப்பு அம்சங்கள்!

வட்ஸ்அப்பில் அறிமுகமாகவுள்ள புதிய பாதுகாப்பு அம்சங்கள்!

2026-06-30
யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக  பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமனம்!

யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமனம்!

2026-06-30
மகனைத் தேடிச் சென்ற தாயும் மகளும் விவசாயக் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு !

மகனைத் தேடிச் சென்ற தாயும் மகளும் விவசாயக் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு !

2026-06-30

Recent News

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு விரைவில் 700 மில்லியன் டொலர்கள்!

இலங்கையில் 7 நாட்கள் தங்கியிருந்த IMF அதிகாரிகள் குழு இன்று நாடு திரும்புகிறது!

2026-06-30
ஒற்றை ஆட்சி முறமையை இலங்கை தமிழரசு கட்சி முழுமையாக எதிர்க்கிறது- எம் ஏ சுமந்திரன்!

ஒற்றை ஆட்சி முறமையை இலங்கை தமிழரசு கட்சி முழுமையாக எதிர்க்கிறது- எம் ஏ சுமந்திரன்!

2026-06-30
வட்ஸ்அப்பில் அறிமுகமாகவுள்ள புதிய பாதுகாப்பு அம்சங்கள்!

வட்ஸ்அப்பில் அறிமுகமாகவுள்ள புதிய பாதுகாப்பு அம்சங்கள்!

2026-06-30
யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக  பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமனம்!

யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமனம்!

2026-06-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.