• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
காணி விடுவிப்புக்கு ஆதரவாக பௌத்த மதகுரு உள்ளிட்ட குழு கேப்பாப்புலவில் போராட்டம் !

காணி விடுவிப்புக்கு ஆதரவாக பௌத்த மதகுரு உள்ளிட்ட குழு கேப்பாப்புலவில் போராட்டம் !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/02
in இலங்கை, பிரதான செய்திகள், முல்லைத்தீவு, வட மாகாணம்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்புலவில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் நேற்று (01) எட்டாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இந் நிலையில் பௌத்த மதகுரு தலைமையிலான சம உரிமை இயக்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பொது அமைப்பினர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.

கேப்பாப்புலவில் 55 குடும்பங்களுக்குச் சொந்தமான 59.5 ஏக்கர் பூர்வீக வாழ்விடக் காணிகள் நீண்டகாலமாக இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள குறித்த காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

நேற்றைய சந்திப்பின்போது காணி விடுவிப்பு தொடர்பான மக்களின் கோரிக்கைகள் மற்றும் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு காணி உரிமைக்கான மக்களின் போராட்டத்திற்கு தமது பூரண ஆதரவை வழங்குவதோடு, காணி விடுவிப்பு தொடர்பில் தொடர்ந்து குரல் கொடுக்கத் தயாராக இருப்பதாக சம உரிமை இயக்கத்தின் பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.

அத்துடன் காணி விடுவிப்பை வலியுறுத்தும் கவனயீர்ப்பும் இடம்பெற்றிருந்தது.

இதன்போது தேசிய பாதுகாப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் இராணுவம் தற்போது பயன்படுத்தி வரும் பகுதிகளை மாற்று அரச அல்லது பொதுக் காணிகளுக்கு மாற்றி, மக்களின் பூர்வீக வாழ்விடங்களை உரிய உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கலந்துரையாடல் மற்றும் கவனயீர்ப்பு நிகழ்வில் சம உரிமை இயக்கத்தின் பிரதிநிதிகள், இளைஞர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கேப்பாப்புலவு மக்களின் காணி உரிமைப் போராட்டம் தொடர்ந்து கவனம் பெற்று வரும் நிலையில் விரைவான தீர்வை எட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடையே வலுத்து வருகின்றது.

blank

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மசகு எண்ணெய் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் சரிவு!

Next Post

தையிட்டி போராட்டத்திற்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் – வன்னியசிங்கம் பிரபாகரன் கோரிக்கை!

Related Posts

2026–2029 அபிவிருத்தித் திட்டங்கள் – ADB உடன் அரசாங்கம் பேச்சு!
இலங்கை

2026–2029 அபிவிருத்தித் திட்டங்கள் – ADB உடன் அரசாங்கம் பேச்சு!

2026-10-05
கண்டியில் 3 பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை!
இலங்கை

கண்டியில் 3 பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை!

2026-10-05
பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!
பிரதான செய்திகள்

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

2026-10-05
ஞானசார தேரருக்கு நாளை வரை விளக்கமறியல்!
இலங்கை

ஞானசார தேரரின் எஞ்சிய சிறைத்தண்டனையை அமுல்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

2026-10-05
அமெரிக்க அழுத்தம் இல்லை! – ஈரானியக் கப்பல்கள் தொடர்பில் இலங்கை விளக்கம்!
இலங்கை

அமெரிக்க அழுத்தம் இல்லை! – ஈரானியக் கப்பல்கள் தொடர்பில் இலங்கை விளக்கம்!

2026-10-05
இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருவாய் 7.4% சரிந்தது!
இலங்கை

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருவாய் 7.4% சரிந்தது!

2026-10-05
Next Post
தையிட்டி போராட்டத்திற்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் – வன்னியசிங்கம் பிரபாகரன் கோரிக்கை!

தையிட்டி போராட்டத்திற்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் - வன்னியசிங்கம் பிரபாகரன் கோரிக்கை!

“என் மனைவிக்கு நடந்த துயரம் வேறு எந்த குடும்பத்திற்கும் நேரக்கூடாது”

"என் மனைவிக்கு நடந்த துயரம் வேறு எந்த குடும்பத்திற்கும் நேரக்கூடாது"

நாட்டில் தீவிரமடைந்து வரும் சிக்குன்குனியாப் பரவல்!

நாட்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
2026–2029 அபிவிருத்தித் திட்டங்கள் – ADB உடன் அரசாங்கம் பேச்சு!

2026–2029 அபிவிருத்தித் திட்டங்கள் – ADB உடன் அரசாங்கம் பேச்சு!

0
Gemini-யில் AI உதவியாளர்களை பயன்படுத்தும் முறை மாறுகிறது!

Gemini-யில் AI உதவியாளர்களை பயன்படுத்தும் முறை மாறுகிறது!

0
முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்த ஸ்பெயின் பிரதமர்!

முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்த ஸ்பெயின் பிரதமர்!

0
உடுவாவல, ரஜபிஹில்ல, கோனிகொட பகுதிகளுக்கு 48 மணி நேர நீர் தடை

உடுவாவல, ரஜபிஹில்ல, கோனிகொட பகுதிகளுக்கு 48 மணி நேர நீர் தடை

0
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: