• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
சஜித், ரணில், மஹிந்த ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!

சஜித், ரணில், மஹிந்த ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!

Hanushya P by Hanushya P
2026/07/04
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

சஜித் பிரேமதாசாவாக இருந்தாலும்சரி ரணில் விக்கிரமசிங்கமாக இருந்தாலும்சரி, அல்லது மஹிந்த ராஜபக்சவாக இருந்தாலும்,  அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகவே தான் காணப்படுகின்றார்கள் அவர்களுடைய இனவாத செயற்பாடுகள்தான் பிரதான கொள்கையாக இருந்து கொண்டிருக்கின்றது என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,  பிரதே அபிவிருத்திக்குழுத் தலைவரும் சுகாதார அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமான கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.

blank
அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த காலங்களிலே வடக்கு கிழக்கு மக்களை ஏமாற்றி தாங்கள் ஒரு இனவாதிகள் இல்லை என்பதை காட்டிக் கொண்டிருந்தவர்கள் விசேடமாக மஹிந்த ராஜபக்ஷ தான் ஒரு இனவாதி இல்லை தான் ஒரு சிறந்த ஒரு தலைவன் என கூறிக் கொண்டிருந்தார். அவர் ஆட்சி பீடம் ஏறியதன் பின்னர் அவர் ஒரு இனவாதியாக மாறி இருந்தார்.

அதன் பின்னர் இவர் ஒரு இனவாதி தான் ஒரு நல்ல தலைவர் என தமிழ் மக்களிடையே தமிழ் அரசியல் வாதிகளை ஒன்றிணைத்து கொண்டு மக்களிடையே பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்த ரணில் மிக்கிரமசிங்க அதன் பின்னர் அவரும் ஒரு இனவாதி என வெளிகொணரப்பட்டதன் பின்னர் தமிழ் அரசியல்வாதிகள் அவரைக் கைவிட்டு சென்று பின்னர் சஜித் பிரேமதாசர் அவர்களுடன் இணைந்து கொண்டிருந்தார்கள்.

சஜித் பிரேமதாசாசா அவர்கள் குறிப்பிட்டு இருந்தார் ரணில் விக்கிரமசிங்க அவர்களோ மகிந்த ராஜபக்சவோ அவர்கள்தான் இனவாதி தான் இனவாதி இல்லை என்பதை தெரிவித்து மக்களிடையே வாக்குகளை சேகரிக்கும் வேலைகளை ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் தங்களது கனவுகளை பூர்த்தி செய்ததன் பின்னர் அவர்களும் ஒன்றிணைந்தவர்களாக அவர்கள் ஓர் இனவாதிகளாக மாறிஇருந்தார்கள்.

உண்மையிலேயே கொழும்பிலே நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வில்கூட சஜித் பிரேமதாசா மகிந்த ராஜபக்சஇ ரணில் விக்கிரமசிங்கஇ மற்றும் அவர்களோடு சேர்ந்த கூட்டு எதிரணியினர் என இனவாதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்திருந்தார்கள். அப்போது அவர்களுடைய போலியான முகத்திரைகள் அந்த இடத்திலே கிழிக்கப்பட்டிருந்தன.

blank

அந்தப் புத்தக வெளியீட்டிலேயே சஜித் பிரேமதாச அவர்கள் கலந்து கொண்டிருக்கவில்லை அது ஒரு ஏஐ தொழில் நுட்பத்தின் ஊடாகத்தான் அந்த புகைப்படங்கள் வெளிக் கொணரப்பட்டிருந்தன என அவருடைய கட்சியினர் பெய்களைத் தெரிவித்திருந்தார்கள்.

ஆகவே சஜித் பிரேமதாசவாக இருந்தாலும்சரி ரணில் விக்கிரமசிங்கமாக இருந்தாலும்சரி அல்லது மஹிந்த ராஜபக்சவாக இருந்தாலும் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகவே தான் காணப்படுகின்றார்கள் அவர்களுடைய இனவாத செயற்பாடுகள்தான் பிரதான கொள்கையாக இருந்து கொண்டிருக்கின்றது.

நமது அரசாங்கம் ஆட்சி பீடமேறியதன் பின்னர் எந்த ஒரு தேர்தல் மேடைகளிலும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இனவாதத்தை நாங்கள் கற்கவும் இல்லைஇ இனவாதத்திற்கு எதிராக செயல்பட்ட ஒரே ஒரு அரசாங்கமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இருந்து கொண்டிருக்கின்றது.

எங்களது ஜனாதிபதி அவர்கள் அனைத்து நிகழ்வுகளிலும் அவர் குறிப்பிடுகின்ற விடயம் இந்த நாட்டிலே இனவாதத்தை மீண்டும் தலை தூக்க விடமாட்டோம். இனவாதத்திற்கு எதிராக நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருப்போம். இனவாதத்தை இந்த நாட்டிலே மீண்டும் உருவாக்கி மீண்டும் அதற்கு ஊக்கமளிக்கின்ற அரசாங்கமாக இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இராது என்ற விடயத்தை அனைத்து பிரதேசங்களிலும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்து வருகின்றார் என அவர் இதன்போது அவர் தெரிவித்தார்

இன்றைய தினம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்து அங்குள்ள குறை நிறைகளைக் கேட்டறிந்து கொண்டார்.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவின் அழைப்பின் பெயரில் அங்கு சென்றிருந்த அவர் வைத்தியசாலை நிருவாகத்தினருடனும்,  கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது வைத்தியசாலையில் காணப்படும் ஆளணிப்பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை, இடவசதியின்மை போன்ற பல விடையங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்குக் கொண்டு சென்றதுடன், கிழக்கு மாகாண சபையின் கீழ் ஆதார வைத்தியசாலையாகச் செயற்படும் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டு வருமாறும் இதன்போது வைத்தியசாலை நிர்வாகம் நாடாளுமன்ற உறுப்பினிடம் கோரிக்கை முன் வைத்திருந்தது.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வி.பிறேமானந்,  வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுத் தலைவர் சி.உதயணன், மற்றும் வைத்திய அதிகாரிகள், தாதியர்கள், அபிவிருத்திக்கு குழு உறுப்பினர்கள், என பலரும் கலந்து இதன்போது கொண்டிருந்தனர்.

Related

Tags: bats in the same boatcommunal activitiesMahinda RajapaksaMedical SuperintendentranilSajith premadasa
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உச்ச தலைவர் காமேனியின் சடங்கு – பிரதி சபாநாயகர், ரவூப் ஹக்கீம் பங்கேற்பு

Next Post

சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட மாடுகள் மீட்பு

Related Posts

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!
இலங்கை

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

2026-09-24
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !
இலங்கை

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

2026-09-24
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்
JUST IN

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

2026-09-24
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் விண்ணப்பங்களுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம்!
இலங்கை

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் விண்ணப்பங்களுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம்!

2026-09-24
இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!
இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை-வளிமண்டலவியல் திணைக்களம்!

2026-09-24
ஏற்றுமதி மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை – கிட்ணன் செல்வராஜ்
இலங்கை

ஏற்றுமதி மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை – கிட்ணன் செல்வராஜ்

2026-09-23
Next Post
சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட மாடுகள்  மீட்பு

சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட மாடுகள் மீட்பு

இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

கொழும்புத் திட்டம் அமைப்பின் (Colombo Plan) 75 ஆவது ஆண்டு நிறைவு விழா

கொழும்புத் திட்டம் அமைப்பின் (Colombo Plan) 75 ஆவது ஆண்டு நிறைவு விழா

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

0
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

0
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

0
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

0
இங்கிலாந்து தொடரை கைவிட்டு இலங்கை வரும் வனிந்து!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: