• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களை வழிநடத்தும் அமெரிக்காவின் திட்டம் இடைநிறுத்தம்!

ஈரானின் முன்னாள் தலைவர் கொமெய்னியின் இறுதி சடங்கு குறித்த ட்ரம்பின் கருத்துக்கு பலரும் கண்டனம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/06
in அமொிக்கா, இஸ்ரேல், ஈரான், உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரானின் முன்னாள் ஆன்மீக உச்ச தலைவரான அயதுல்லா அலி கொமெய்னியின் இறுதிச் சடங்கின்போது, ஒரே குண்டை வீசி அந்நாட்டின் ஒட்டுமொத்த உயர்மட்டத் தலைவர்களையும் வீழ்த்தியிருக்க முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேசியிருப்பது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

தெஹ்ரானில் அயதுல்லா கொமெய்னிக்கு பிரம்மாண்டமான இறுதிச் சடங்கு நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இந்த நிகழ்வு எங்களுக்கு ஒரு இராணுவ வாய்ப்பை அளிக்கிறது. ஆனால், தற்போதைய இராஜதந்திர முயற்சிகள் காரணமாக அந்த வாய்ப்பை நாங்கள் பயன்படுத்திக்கொள்ளப் போவதில்லை என டிரம்ப் கூறியுள்ளார்.

ஈரானின் உயர்மட்ட தலைவர்கள் அனைவரும் அங்கே ஒரே இடத்தில் கூடியுள்ள நிலையில், ஒரே குண்டு போதும், அவர்களை ஒட்டுமொத்தமாக வீழ்த்திவிடலாம். ஆனால் நாங்கள் அதைச் செய்யப்போவதில்லை எனவும் ஏனெனில் அப்படிச் செய்தால் பேச்சுவார்த்தை நடத்த ஆள் இல்லாமல் போய்விடுமென வோஷிங்டனில் செய்தி நிறுவனம் ஒன்றிற்குப் பேட்டியளிக்கும்போது ட்ரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.

அத்துடன்,ஈரானியர்கள் கொமெய்னியை எதிர்ப்பதாகவும், இறுதிச் சடங்கில் கூடிய கூட்டத்தின் கண்ணீர் போலியானது என்றும் அமெரிக்க ஜனாதிபதி விமர்சித்துள்ளார்.மேலும், ஒப்பந்தத்திற்காக ஈரானிய தலைவர்கள் கெஞ்சுவதாகவும், ஒரு வாரத்திற்குப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஆர்மீனியாவின் ஈரான் தூதரகம்,ட்ரம்பிற்கு நாகரிகமோ, வரலாறோ, கண்ணியமோ இல்லை என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ட்ரம்பின் இந்த பேச்சு மீண்டும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related

Tags: Donald TrumpIranUSAworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இங்கிலாந்து, வேல்ஸ் பொலிஸ் துறை குறித்து சுயாதீன அறிக்கை எச்சரிக்கை!

Next Post

இந்தோனேஷியா உள்ளிட்ட 3 நாடுகளுக்கான பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி!

Related Posts

பசிபிக் பெருங்கடலில் சீனா ஏவுகணைச் சோதனை!
உலகம்

பசிபிக் பெருங்கடலில் சீனா ஏவுகணைச் சோதனை!

2026-07-06
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: நடந்தது என்ன ?
இலங்கை

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: நடந்தது என்ன ?

2026-07-06
இந்தோனேஷியா உள்ளிட்ட 3 நாடுகளுக்கான  பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி!
இந்தியா

இந்தோனேஷியா உள்ளிட்ட 3 நாடுகளுக்கான பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி!

2026-07-06
இங்கிலாந்து, வேல்ஸ் பொலிஸ் துறை குறித்து சுயாதீன அறிக்கை எச்சரிக்கை!
இங்கிலாந்து

நாடாளுமன்ற விதிகளை மீறவில்லை: தன் மீதான புதிய குற்றச்சாட்டுகளை மறுத்தார் நைஜல் ஃபரேஜ்!
இங்கிலாந்து

நிதிப் பலன்களை மறைத்ததாக எழுந்த குற்றச்சாட்டை மறுக்கும் நைஜல் ஃபரேஜ்!

2026-07-06
பிரிட்டனில் இந்த வாரம் 34 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை!
இங்கிலாந்து

பிரிட்டனில் இந்த வாரம் 34 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை!

2026-07-06
Next Post
இந்தோனேஷியா உள்ளிட்ட 3 நாடுகளுக்கான  பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி!

இந்தோனேஷியா உள்ளிட்ட 3 நாடுகளுக்கான பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி!

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: நடந்தது என்ன ?

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: நடந்தது என்ன ?

பசிபிக் பெருங்கடலில் சீனா ஏவுகணைச் சோதனை!

பசிபிக் பெருங்கடலில் சீனா ஏவுகணைச் சோதனை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
பசிபிக் பெருங்கடலில் சீனா ஏவுகணைச் சோதனை!

பசிபிக் பெருங்கடலில் சீனா ஏவுகணைச் சோதனை!

0
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: நடந்தது என்ன ?

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: நடந்தது என்ன ?

0
இந்தோனேஷியா உள்ளிட்ட 3 நாடுகள் பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி!

இந்தோனேஷியா உள்ளிட்ட 3 நாடுகள் பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி!

0
ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களை வழிநடத்தும் அமெரிக்காவின் திட்டம் இடைநிறுத்தம்!

ஈரானின் முன்னாள் தலைவர் கொமெய்னியின் இறுதி சடங்கு குறித்த ட்ரம்பின் கருத்துக்கு பலரும் கண்டனம்!

0
இங்கிலாந்து, வேல்ஸ் பொலிஸ் துறை குறித்து சுயாதீன அறிக்கை எச்சரிக்கை!

இங்கிலாந்து, வேல்ஸ் பொலிஸ் துறை குறித்து சுயாதீன அறிக்கை எச்சரிக்கை!

0
பசிபிக் பெருங்கடலில் சீனா ஏவுகணைச் சோதனை!

பசிபிக் பெருங்கடலில் சீனா ஏவுகணைச் சோதனை!

2026-07-06
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: நடந்தது என்ன ?

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: நடந்தது என்ன ?

2026-07-06
இந்தோனேஷியா உள்ளிட்ட 3 நாடுகள் பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி!

இந்தோனேஷியா உள்ளிட்ட 3 நாடுகள் பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி!

2026-07-06
ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களை வழிநடத்தும் அமெரிக்காவின் திட்டம் இடைநிறுத்தம்!

ஈரானின் முன்னாள் தலைவர் கொமெய்னியின் இறுதி சடங்கு குறித்த ட்ரம்பின் கருத்துக்கு பலரும் கண்டனம்!

2026-07-06
இங்கிலாந்து, வேல்ஸ் பொலிஸ் துறை குறித்து சுயாதீன அறிக்கை எச்சரிக்கை!

இங்கிலாந்து, வேல்ஸ் பொலிஸ் துறை குறித்து சுயாதீன அறிக்கை எச்சரிக்கை!

2026-07-06

Recent News

பசிபிக் பெருங்கடலில் சீனா ஏவுகணைச் சோதனை!

பசிபிக் பெருங்கடலில் சீனா ஏவுகணைச் சோதனை!

2026-07-06
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: நடந்தது என்ன ?

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: நடந்தது என்ன ?

2026-07-06
இந்தோனேஷியா உள்ளிட்ட 3 நாடுகள் பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி!

இந்தோனேஷியா உள்ளிட்ட 3 நாடுகள் பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி!

2026-07-06
ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களை வழிநடத்தும் அமெரிக்காவின் திட்டம் இடைநிறுத்தம்!

ஈரானின் முன்னாள் தலைவர் கொமெய்னியின் இறுதி சடங்கு குறித்த ட்ரம்பின் கருத்துக்கு பலரும் கண்டனம்!

2026-07-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.