• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் கொள்வனவு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் ஆரம்பம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/15
in இலங்கை, கிளிநொச்சி, பிரதான செய்திகள், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி மகிழங்காடு கமக்காரர் அமைப்பின் நெற்களஞ்சிய சாலையில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடமாகாண பதில் முகாமையாளர் தவராசா கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர் மருங்கன் மோகன், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

குறித்த நெல் கொள்வனவு தொடர்பாக விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில் முன்னைய காலங்களில் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய வேண்டுமாயின் போராட்டங்கள் நடத்தப்பட்டு அறுவடை முடிந்து பல மாதங்களின் பின்னரே குறித்த சில விவசாயிகளிடம் மாத்திரமே நெல் கொள்வனவு இடம் வந்ததாகவும் தற்போதைய அரசாங்கம் அறுவடை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நெல் கொள்வனவையும்ஆரம்பித்துள்ளது.

அது மட்டும் இன்றி நெல்லுக்கான உத்தரவாத விலையினையும் வழங்கி உள்ளதுடன் தனியார் ஒரு மூட்டை நெல்லினை 5500 ,620 ரூபாய்க்கும் தற்பொழுது இடைத்தரர்களால் கொள்வனவு செய்யப்படுகின்றது .

இருப்பினும் அரசாங்கம் கூறியவாறு விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் ஒரு மூட்டை நெல்லினை 8450 ரூபாய்க்கும் கொள்வனவு செய்யப்படுகிறது.

குறித்த நெல் கொள்வனவு தொடர்ச்சியாக அனைத்து விவசாயிகளிடம் கொள்வனவு செய்யப்பட வேண்டும் எனவும் குறித்த சம்பவம் தொடர்பாக தற்போதைய அரசாங்கத்தின் உரிய நேரத்தில் நெல் கொள்வனவில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்ததாக தெரிவித்தனர்.

Related

Tags: kilinochisrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அகமதாபாத் விமான விபத்து குறித்து அக்டோபரில் இறுதி விசாரணை அறிக்கை!

Next Post

அமெரிக்காவின் கடற்படை முற்றுகைக்கு ஈரான் பதிலடி: உலகளாவிய முக்கிய கடல் வழித்தடங்களை முடக்க ஈரான் மிரட்டல்!

Related Posts

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!
இலங்கை

குமார ஜெயகோடி மீதான வழக்கு: அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 7!

2026-07-15
அஜித் குமாரின் ‘AK64’ படம் மூலம் தயாரிப்பாளராகிறாரா ஷாலினி? 
சினிமா

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!
இலங்கை

செம்மணி அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

2026-07-15
5,575 சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் நபர் ஒருவர் கைது!

மத்திய கிழக்கு பதற்றத்தால் நடுவானில் காத்திருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள்!

மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

பல நாட்களாக வாகன மோசடியில் ஈடுபட்ட குழுவினர் கைது!

2026-07-15
Next Post
அமெரிக்காவின் கடற்படை முற்றுகைக்கு ஈரான் பதிலடி: உலகளாவிய முக்கிய கடல் வழித்தடங்களை முடக்க ஈரான் மிரட்டல்!

அமெரிக்காவின் கடற்படை முற்றுகைக்கு ஈரான் பதிலடி: உலகளாவிய முக்கிய கடல் வழித்தடங்களை முடக்க ஈரான் மிரட்டல்!

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

குமார ஜெயகோடி மீதான வழக்கு: அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 7!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

குமார ஜெயகோடி மீதான வழக்கு: அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 7!

0
அமெரிக்காவின் கடற்படை முற்றுகைக்கு ஈரான் பதிலடி: உலகளாவிய முக்கிய கடல் வழித்தடங்களை முடக்க ஈரான் மிரட்டல்!

அமெரிக்காவின் கடற்படை முற்றுகைக்கு ஈரான் பதிலடி: உலகளாவிய முக்கிய கடல் வழித்தடங்களை முடக்க ஈரான் மிரட்டல்!

0
கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் கொள்வனவு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் ஆரம்பம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் கொள்வனவு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் ஆரம்பம்!

0
எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது !

அகமதாபாத் விமான விபத்து குறித்து அக்டோபரில் இறுதி விசாரணை அறிக்கை!

0
ஈரானில் பிரிட்டிஷ் நபருக்கு மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை நீடிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.