• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஈரான்
ஈரானின் சிவில் உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/17
in ஈரான், உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா தொடர்ந்து ஆறாவது இரவாகவும் மேற்கொண்டது.

இந்த தாக்குதலின் ஓர் பகுதியாக இன்று (17) அதிகாலையில் பொதுமக்களுக்கான கட்டமைப்பு வசதிகள் தாக்கப்பட்டதாகவும், அதில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும் ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் அமைந்துள்ள ஈரானியக் கடலோர நகரமான பண்டார் கமீரில் (Bandar Khamir) உள்ள பாலங்கள் மீது அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

மேலும், ஈரான்ஷாஹர் விமான நிலையம் மற்றும் பண்டார் அப்பாஸில் உள்ள ரயில் நிலையம் ஆகியவற்றின் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

அதேநேரம், தங்கள் அண்மைய வான்வழித் தாக்குதல்களில் டஜன் கணக்கான இலக்குகள் தாக்கப்பட்டதை அமெரிக்க மத்திய கட்டளை மையம் உறுதிப்படுத்தியது.

இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவக் கட்டமைப்புகளைத் தாக்கியதாக ஈரான் தெரிவித்தது.

அண்மைய மாதங்களில், ஈரான் போர் முடிவுக்கு வரும் நிலையில் இருப்பதாக ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். 

இருப்பினும், மோதலின் அண்மைய தீவிர நிலை ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இடைக்கால ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, அப்பகுதியில் ஒரு முழுமையான போரை மீண்டும் தூண்டியுள்ளது.

இதனால், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு உடன்படிக்கைக்கான வாய்ப்புகள் கேள்விக்குறியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: IranTEHRANஅமெரிக்காஈரான்தாக்குதல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்திய ரயில்வேயில் புதிய மைல்கல்: ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்!

Next Post

கல்முனை கல்வி மாவட்ட கணித ஆய்வுகூடம் திறந்து வைப்பு

Related Posts

இந்திய ரயில்வேயில் புதிய மைல்கல்: ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்!
ஆசிரியர் தெரிவு

இந்திய ரயில்வேயில் புதிய மைல்கல்: ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்!

2026-07-17
பிரிட்டிஷ் ஸ்டீல் தேசியமயமாக்கலுக்கு சீனா கடும் கண்டனம்!
இங்கிலாந்து

பிரிட்டிஷ் ஸ்டீல் தேசியமயமாக்கலுக்கு சீனா கடும் கண்டனம்!

2026-07-17
முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!
இலங்கை

அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்
இலங்கை

உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

2026-07-17
ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!
கிரிக்கெட்

ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!

2026-07-17
Next Post
கல்முனை கல்வி மாவட்ட கணித ஆய்வுகூடம் திறந்து வைப்பு

கல்முனை கல்வி மாவட்ட கணித ஆய்வுகூடம் திறந்து வைப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
கல்முனை கல்வி மாவட்ட கணித ஆய்வுகூடம் திறந்து வைப்பு

கல்முனை கல்வி மாவட்ட கணித ஆய்வுகூடம் திறந்து வைப்பு

0
ஈரானின் சிவில் உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல்!

ஈரானின் சிவில் உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல்!

0
இந்திய ரயில்வேயில் புதிய மைல்கல்: ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்!

இந்திய ரயில்வேயில் புதிய மைல்கல்: ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்!

0
பிரிட்டிஷ் ஸ்டீல் தேசியமயமாக்கலுக்கு சீனா கடும் கண்டனம்!

பிரிட்டிஷ் ஸ்டீல் தேசியமயமாக்கலுக்கு சீனா கடும் கண்டனம்!

0
முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

0
கல்முனை கல்வி மாவட்ட கணித ஆய்வுகூடம் திறந்து வைப்பு

கல்முனை கல்வி மாவட்ட கணித ஆய்வுகூடம் திறந்து வைப்பு

2026-07-17
ஈரானின் சிவில் உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல்!

ஈரானின் சிவில் உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல்!

2026-07-17
இந்திய ரயில்வேயில் புதிய மைல்கல்: ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்!

இந்திய ரயில்வேயில் புதிய மைல்கல்: ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்!

2026-07-17
பிரிட்டிஷ் ஸ்டீல் தேசியமயமாக்கலுக்கு சீனா கடும் கண்டனம்!

பிரிட்டிஷ் ஸ்டீல் தேசியமயமாக்கலுக்கு சீனா கடும் கண்டனம்!

2026-07-17
முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

2026-07-17

Recent News

கல்முனை கல்வி மாவட்ட கணித ஆய்வுகூடம் திறந்து வைப்பு

கல்முனை கல்வி மாவட்ட கணித ஆய்வுகூடம் திறந்து வைப்பு

2026-07-17
ஈரானின் சிவில் உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல்!

ஈரானின் சிவில் உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல்!

2026-07-17
இந்திய ரயில்வேயில் புதிய மைல்கல்: ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்!

இந்திய ரயில்வேயில் புதிய மைல்கல்: ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்!

2026-07-17
பிரிட்டிஷ் ஸ்டீல் தேசியமயமாக்கலுக்கு சீனா கடும் கண்டனம்!

பிரிட்டிஷ் ஸ்டீல் தேசியமயமாக்கலுக்கு சீனா கடும் கண்டனம்!

2026-07-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.