• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவு நிறுத்தம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/18
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவை எதிர்வரும் 21ம் திகதி அன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றத்தில் எழுப்பபட்ட ஆட்சேபனையை தொடர்ந்து அதனை நிறுத்த உள்ளூராட்சி ஆணையாளர் தீர்மானித்துள்ளார்.

சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் உப தவிசாளர் ஞா.கிஷோர் சபையில் தான் ஆற்றிய உரைக்காகப் பதவி நீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்த எழுத்தாணை மனு, மூன்றாவது தடவையாக வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வில் நேற்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த 13.07.2026 அன்று நடைபெற்ற முந்தைய தவணை விசாரணையின் போது, எதிர்மனுதாரர்களான வட மாகாண ஆளுநர், உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் தனிநபர் விசாரணை அதிகாரி ஆகியோருக்கு கடந்த வெள்ளிக்கிழமைக்குள் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்குமாறு நீதிபதி கெடு விதித்திருந்தார்.

எனினும், குறித்த தினத்தில் ஆளுநர் உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் தரப்பால் ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்படவில்லை.

இவ்வாறான சூழலில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை புதிய உப தவிசாளரைத் தேர்வு செய்வதற்கான அவசரக் கூட்டத்திற்கு இரண்டாம் எதிர்மனுதாரரான வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அழைப்பு விடுத்துள்ளமையை, முறையீட்டாளரின் சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது, நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க, இரண்டாம் எதிர்மனுதாரரான உள்ளூராட்சி ஆணையாளருடன் அரச சட்டத்தரணி கலந்தாலோசித்தார்.

அதன் பின்னர், இவ்வழக்கின் விவாதம் நடைபெறும் நாள் வரை புதிய உப தவிசாளர் தெரிவிற்கான கூட்டத்தை ஒத்திவைப்பதாக உள்ளூராட்சி ஆணையாளர் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதன்படி, எதிர்வரும் 21ம் திகதி அன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த புதிய உப தவிசாளர் தெரிவுக் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, எதிர்மனுதாரர்களின் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்காக வரும் 23ம் திகதிக்கு வழக்கை திகதியிட்ட மேல் நீதிமன்ற நீதிபதி, வழக்கின் இறுதி விவாதத்தை அடுத்த நாளான 24 அன்று நடத்துவதற்குத் திகதியிட்டுக் கட்டளையாக்கினார்.

அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தினால் நிர்ணயிக்கப்படும் ஒரு நாளில் வழக்கின் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Jaffnasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சொத்தை பாதுகாப்பதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி

Next Post

சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட 9 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கேய்ன் பறிமுதல்!

Related Posts

சிஐடி-க்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!
இலங்கை

8 ஆண்டுகளுக்கு முன் இராணுவ வீரர் கடத்தப்பட்டு படுகொலை: சிஐடி விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!

2026-08-26
தலைமன்னாரில் கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி  இரண்டு பிள்ளைகளின் தாய் பலி

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு –  அமைச்சர் நளிந்த!

ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம்

வடக்கு மாகாணமே ஆரம்பக் கல்வியை கட்டமைத்த மாகாணம்!

கல்முனையில் பல்லின மதத் தலைவர்கள் கலந்து கொண்ட மீலாதுன் நபி பெருவிழா
அம்பாறை

கல்முனையில் பல்லின மதத் தலைவர்கள் கலந்து கொண்ட மீலாதுன் நபி பெருவிழா

2026-08-26
Next Post
சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட 9 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கேய்ன் பறிமுதல்!

சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட 9 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கேய்ன் பறிமுதல்!

கைபேசி கடையில் திருட்டில் ஈடுபட்ட மாணவர்கள் இருவர் கைது!

பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

கடந்த 24 மணி நேரத்தில் 3 டெங்கு மரணங்கள் பதிவு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
முடிவுக்கு வந்த பும்ராவின் ஆதிக்கம்; முதலிடத்தை பிடித்த மிட்செல் ஸ்டார்க்!

முடிவுக்கு வந்த பும்ராவின் ஆதிக்கம்; முதலிடத்தை பிடித்த மிட்செல் ஸ்டார்க்!

0
சிஐடி-க்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

8 ஆண்டுகளுக்கு முன் இராணுவ வீரர் கடத்தப்பட்டு படுகொலை: சிஐடி விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!

0
தலைமன்னாரில் கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி  இரண்டு பிள்ளைகளின் தாய் பலி

தலைமன்னாரில் கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தாய் பலி

0
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு –  அமைச்சர் நளிந்த!

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு –  அமைச்சர் நளிந்த!

0
ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம்

ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம்

0
முடிவுக்கு வந்த பும்ராவின் ஆதிக்கம்; முதலிடத்தை பிடித்த மிட்செல் ஸ்டார்க்!

முடிவுக்கு வந்த பும்ராவின் ஆதிக்கம்; முதலிடத்தை பிடித்த மிட்செல் ஸ்டார்க்!

2026-08-26
சிஐடி-க்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

8 ஆண்டுகளுக்கு முன் இராணுவ வீரர் கடத்தப்பட்டு படுகொலை: சிஐடி விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!

2026-08-26
தலைமன்னாரில் கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி  இரண்டு பிள்ளைகளின் தாய் பலி

தலைமன்னாரில் கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தாய் பலி

2026-08-26
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு –  அமைச்சர் நளிந்த!

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு –  அமைச்சர் நளிந்த!

2026-08-26
ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம்

ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம்

2026-08-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.