• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட 9 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கேய்ன் பறிமுதல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/18
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 9 கோடியே 8 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய கொக்கேய்ன் போதைப்பொருள் தொகையுடன் வெளிநாட்டு பயணி ஒருவர் இன்று காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 23 வயதுடைய மலேசிய நாட்டுப் பிரஜை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சந்தேகநபர் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து இந்த போதைப்பொருள் தொகையைப் பெற்றுக்கொண்டு துபாய்க்குச் சென்றுள்ளார்.

அங்கிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-650 என்ற விமானம் மூலம் இன்று (18) காலை 09.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

விமான நிலையத்தின் சுங்க சோதனைகளைத் தவிர்ப்பதற்காக, தனது பயணப்பொதியில் போதைப்பொருளை மறைத்து வைத்துக்கொண்டு, “பசுமை வழி” ஊடாக வௌியேற முயன்ற போதே சுங்க அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் அவர் சிக்கியுள்ளார்.

சுங்க அதிகாரிகள் சந்தேகநபரின் பயணப்பொதியைச் சோதனை செய்த போது, அதனுள் இருந்த 03 சொக்லேட் டொப்பி போத்தல்களுக்குள் 92 மாத்திரைகளாக மிகவும் நுணுக்கமான முறையில் பொதி செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 816 கிராம் எடையுடைய கொக்கேய்ன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட மலேசிய பயணி மற்றும் அவரிடமிருந்து மீட்கப்பட்ட பெருந்தொகையான கொக்கேய்ன் போதைப்பொருள் என்பன மேலதிக விசாரணைகளுக்காகக் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இக்கடத்தலின் பின்னணியில் உள்ள சர்வதேச நெட்வொர்க் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

Related

Tags: arrestkattunayakkasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவு நிறுத்தம்!

Next Post

கைபேசி கடையில் திருட்டில் ஈடுபட்ட மாணவர்கள் இருவர் கைது!

Related Posts

கைபேசி கடையில் திருட்டில் ஈடுபட்ட மாணவர்கள் இருவர் கைது!
இலங்கை

2026-07-18

வீடு புகுந்து கொடூரத் தாக்குதல்: 25 பேர் கொண்ட கும்பல் அட்டகாசம்

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்த வாரம்!

சிறைச்சாலை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை

கோல் மழையில் நனைந்த ப்ளூ ஸ்டார்! 9-1 என அப்கன்ட்ரி லயன்ஸ் அபார வெற்றி!
இலங்கை

கோல் மழையில் நனைந்த ப்ளூ ஸ்டார்! 9-1 என அப்கன்ட்ரி லயன்ஸ் அபார வெற்றி!

2026-07-18
Next Post
கைபேசி கடையில் திருட்டில் ஈடுபட்ட மாணவர்கள் இருவர் கைது!

கைபேசி கடையில் திருட்டில் ஈடுபட்ட மாணவர்கள் இருவர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
கைபேசி கடையில் திருட்டில் ஈடுபட்ட மாணவர்கள் இருவர் கைது!

கைபேசி கடையில் திருட்டில் ஈடுபட்ட மாணவர்கள் இருவர் கைது!

0
சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட 9 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கேய்ன் பறிமுதல்!

சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட 9 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கேய்ன் பறிமுதல்!

0
சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவு நிறுத்தம்!

சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவு நிறுத்தம்!

0
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

சொத்தை பாதுகாப்பதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி

0
பிரித்தானிய அரசியலில் புதிய அத்தியாயம்

அமெரிக்கா – ஈரான் இடையே உச்சக்கட்ட போர் பதற்றம்: ஏழாவது இரவாகவும் அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!

Recent News

கைபேசி கடையில் திருட்டில் ஈடுபட்ட மாணவர்கள் இருவர் கைது!

கைபேசி கடையில் திருட்டில் ஈடுபட்ட மாணவர்கள் இருவர் கைது!

2026-07-18
சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட 9 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கேய்ன் பறிமுதல்!

சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட 9 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கேய்ன் பறிமுதல்!

2026-07-18
சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவு நிறுத்தம்!

சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவு நிறுத்தம்!

2026-07-18
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

சொத்தை பாதுகாப்பதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி

2026-07-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.