• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home பிரதான செய்திகள்
கிளாஸ்கோவில் இலங்கையின் பதக்கக் கணக்கைத் திறந்தார் பாலித பண்டார!

கிளாஸ்கோவில் இலங்கையின் பதக்கக் கணக்கைத் திறந்தார் பாலித பண்டார!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/30
in பிரதான செய்திகள், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான வட்டு எறிதல் (Discus Throw) F42-44/F61-64 பிரிவில் இலங்கையின் பாரா விளையாட்டு வீரர் பாலித பண்டார வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

இது நடைபெற்று வரும் இந்தப் போட்டிகளில் இலங்கை சார்பில் பெற்றுக் கொள்ளப்பட்ட முதல் பதக்கமாகும்.

பாலித பண்டார, வட்டு எறிதலில் 46.84 மீட்டர் தூரம் என்ற தனது தனிப்பட்ட சிறந்த சாதனையைப் பதிவு செய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

2022 பர்மிங்காமில் நடைபெற்ற முந்தைய போட்டியில் தனது முதல் பதக்கத்தை வென்றிருந்த இலங்கை இராணுவ வீரர், பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் வென்ற இரண்டாவது பதக்கம் இதுவாகும்.

வேல்ஸின் அலெட் டேவிஸ் தங்கப் பதக்கத்தை வென்றார்.

அதேவேளையில், டிரினிடாட் மற்றும் டொபாகோவைச் சேர்ந்த அகீம் ஸ்டீவர்ட் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் ருமேஷ் தரங்க மற்றும் சுமேத ரணசிங்க ஆகியோர் போட்டியிடவுள்ள நிலையில், வரும் நாட்களில் மேலும் பல பதக்கங்களை வெல்ல இலங்கை முயற்சிக்கும்.

ஸ்கொட்லாந்தின் தலைநகர் கிளாஸ்கோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெறும் 2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் இதுவரையான முடிவுகளின் அடிப்படையில் பதக்கப் பட்டியலில் அவுஸ்திரேலியா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.

அவுஸ்திரேலியா 47 தங்கம் பதக்கங்கள், 21 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 35 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தமாக 103 பதக்கங்களை கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Commonwealth GamesDiscus ThrowGlasgowPalitha Bandaraகிளாஸ்கோபாலித பண்டாரபொதுநலவாய விளையாட்டுப் போட்டிவட்டு எறிதல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரி கைது!

Next Post

நெரிசலை வெல்லும் சுவ செரிய

Related Posts

காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

ஒட்டுமொத்த சுகாதாரச் சேவையும் சரிந்து விழும் அபாயகரமான நிலை

2026-09-11
முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு
இலங்கை

முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு

2026-09-11
2026 மகளிர் ஆசியக் கிண்ணம்; அரையிறுதியில் இலங்கை – பாகிஸ்தான் மோதல்!
ஆசிரியர் தெரிவு

2026 மகளிர் ஆசியக் கிண்ணம்; அரையிறுதியில் இலங்கை – பாகிஸ்தான் மோதல்!

2026-09-11
பட்டிமன்றப் பேராசான் சாலமன் பாப்பையா மறைந்தார்!
இந்தியா

பட்டிமன்றப் பேராசான் சாலமன் பாப்பையா மறைந்தார்!

2026-09-11
போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தையிடம், வாக்குமூலம்
இலங்கை

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தையிடம், வாக்குமூலம்

2026-09-11
12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட்-இலங்கையை சேர்ந்த  மூவர் கைது!
இலங்கை

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் கைது!

2026-09-10
Next Post
நெரிசலை வெல்லும் சுவ செரிய

நெரிசலை வெல்லும் சுவ செரிய

ஈரான் மீது அமெரிக்கா சக்திவாய்ந்த தாக்குதல்கள்!

ஈரான் மீது அமெரிக்கா சக்திவாய்ந்த தாக்குதல்கள்!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானுக்கு புதிய சவால்!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானுக்கு புதிய சவால்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ரோஷனி திசாநாயக!

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ரோஷனி திசாநாயக!

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

ஒட்டுமொத்த சுகாதாரச் சேவையும் சரிந்து விழும் அபாயகரமான நிலை

0
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

செப்டெம்பர் 22 முதல் 25 ஆம் திகதி வரை அடுத்த பாராளுமன்ற அமர்வு

0
செயற்கை நுண்ணறிவு மூலம் எதிர்பாராத பொருளாதார வளர்ச்சி

செயற்கை நுண்ணறிவு மூலம் எதிர்பாராத பொருளாதார வளர்ச்சி

0
புலமைப்பரிசில் பரீட்சை- சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் கௌரவிப்பு

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.