• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜென்ட் கைது!

போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரி கைது!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/30
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

போதைப்பொருட்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், தெஹிவளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து ஹெரோயின், கஞ்சா மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாகக் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யு. வூட்லர் (F.U. Wootler) தெரிவித்தார்.

26 வயதான குறித்த பொலிஸ் அதிகாரிக்கு போதைப்பொருட்களைப் பயன்படுத்தும் பழக்கம் தீவிரமாக இருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Dehiwalapolice
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வத்தளை துப்பாக்கிச் சூடு; ஒருவர் கைது!

Next Post

கிளாஸ்கோவில் இலங்கையின் பதக்கக் கணக்கைத் திறந்தார் பாலித பண்டார!

Related Posts

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

வத்தளை துப்பாக்கிச் சூடு; ஒருவர் கைது!

2026-07-30
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-07-30
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏழு அம்சங்களை ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறது!
இலங்கை

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏழு அம்சங்களை ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறது!

2026-07-29
நாளை பல பகுதிகளில் வெப்பமான வானிலை !
இலங்கை

நாளை பல பகுதிகளில் வெப்பமான வானிலை !

2026-07-29
கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது!
இலங்கை

கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது!

2026-07-29
தூண் இடிந்து விழுந்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
இலங்கை

தூண் இடிந்து விழுந்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

2026-07-29
Next Post
கிளாஸ்கோவில் இலங்கையின் பதக்கக் கணக்கைத் திறந்தார் பாலித பண்டார!

கிளாஸ்கோவில் இலங்கையின் பதக்கக் கணக்கைத் திறந்தார் பாலித பண்டார!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
கிளாஸ்கோவில் இலங்கையின் பதக்கக் கணக்கைத் திறந்தார் பாலித பண்டார!

கிளாஸ்கோவில் இலங்கையின் பதக்கக் கணக்கைத் திறந்தார் பாலித பண்டார!

0
இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜென்ட் கைது!

போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரி கைது!

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

வத்தளை துப்பாக்கிச் சூடு; ஒருவர் கைது!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏழு அம்சங்களை ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறது!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏழு அம்சங்களை ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறது!

0
கிளாஸ்கோவில் இலங்கையின் பதக்கக் கணக்கைத் திறந்தார் பாலித பண்டார!

கிளாஸ்கோவில் இலங்கையின் பதக்கக் கணக்கைத் திறந்தார் பாலித பண்டார!

2026-07-30
இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜென்ட் கைது!

போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரி கைது!

2026-07-30
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

வத்தளை துப்பாக்கிச் சூடு; ஒருவர் கைது!

2026-07-30
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-07-30
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏழு அம்சங்களை ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறது!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏழு அம்சங்களை ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறது!

2026-07-29

Recent News

கிளாஸ்கோவில் இலங்கையின் பதக்கக் கணக்கைத் திறந்தார் பாலித பண்டார!

கிளாஸ்கோவில் இலங்கையின் பதக்கக் கணக்கைத் திறந்தார் பாலித பண்டார!

2026-07-30
இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜென்ட் கைது!

போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரி கைது!

2026-07-30
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

வத்தளை துப்பாக்கிச் சூடு; ஒருவர் கைது!

2026-07-30
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-07-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.